பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர்‌ ஸ்மிட்‌. அவர்களின்‌ சண்டுபிடிப்பு மனித சாதனைகளில்‌ மகத்தான ஒன்றாகும்‌. “ஐரோப்பிய விலாங்கு மீன்கள்‌ இலையுதிர்‌ காலத்தில்‌ (கடிய தீன்னீர்‌ நிலைகளிலிருந்து கடலை அடைத்து அட்‌ லாண்டிக்‌ மாகடலில்‌ மேற்கு நோக்கித்‌ தமது நீண்ட நெடும்பயணத்தைத்‌ தொடங்தகன்றன. இவை கடல்‌ மட்டத்திலிருந்திருந்து 30 சீட்டர்‌ முதல்‌ 700 மீ. வரை ஆழத்தில்‌ ஓய்வின்றிக்‌ தொடர்ந்து பயணம்செய்‌ கின்றன. ஏறத்தாழ 5000 இலா மீட்டர்‌ வரை பயணம்‌ செய்து மேற்கு இந்தியத்‌ இவுகட்கு வடக்கில்‌ 209-500 திலோமீட்டர்‌ தொலைவில்‌ உள்ள Gust yer (Bermuda) பகுதியில்‌ சர்கோசா கடலை (320598 928) அடைந்த பின்‌, அக்கடலின்‌ அடிக்களத்‌ திற்குச்‌ (1400 மீட்டர்‌) சென்று முட்டையிட்டு இறந்து BHA now"? என ஸ்மிட்‌ கூறுகிறார்‌. ஏனேனில்‌ வலசை சென்று வந்த வெள்ளி விலாங்கு” பின்னர்‌ எங்கும்‌ காணப்படுவதில்லை. நன்னீர்‌ நிலைகட்குத்‌ இரும்புவதுமில்லை. சேமித்து வைத்த கொழுப்புப்‌ பொருள்‌ நெடும்‌ பயணத்திலும்‌ இனப்பெருக்கத்திலும்‌ பயன்படுத்தப்பட்டுவிடுவதால்‌ இவை இறந்து விடக்‌ கூடும்‌ எனக்‌ கருதப்பட்டது.

கடலின்‌ அடித்தளத்தில்‌ இடப்பட்ட விலாங்கு மீனின்‌ முட்டைகள்‌ சில நாட்களில்‌ கடலின்‌ மேல்‌ தளத்தை அடைந்து லெப்டோசெப்பாலஸ்‌ என்னும்‌(2--3 மி.மீ), சிறு பருவ நிலையையடையும்‌, குறுசிய தட்டையான தலையை உடையகால்‌ இது லெப்டோசெப்பாலஸ்‌ (Leptocephaius) எனப்பெயர்‌ பெற்றது, கடலின்‌ மேல்மட்டத்தில்‌ மற்றைய மிதவை உயிர்களுடன்‌ லெப்‌ டோசெப்பாலசும்‌ சேர்ந்து நுண்‌ மிதவை உயிரிசுளை (24816௦ ற1வா*10௦) கண்டு வாழும்‌. இப்பருவத்தில்‌ இவை மெல்லக்‌ கடல்‌ ஒட்டத்தால்‌ ஈர்க்கப்பட்டு மேற்கு நோக்கியும்‌, பின்னர்‌ வடக்கு நோக்கியும்‌ வட அட்லாண்டிக்‌ கடல்‌ ge. sre (Northern Egatorial மோட இழுத்துச்‌ செல்லப்படுகின்‌ றன.

லெப்டோசெப்பாலஸ்‌ வளைகுடா நீரோட்டத்தால்‌ இழுத்துச்‌ செல்லப்பட்டு, எளிதாய்‌ அட்லாண்டிக்‌ கடலின்‌ கிழக்குப்‌ பகுதியான ஐரோப்பியக்‌ சுடற்கரை யை அடைகின்றது. லெப்டேசெப்பாலஸ்கள்‌ அடுத்த வளர்பருவமான எல்வர்‌ (Elver) என்ற பருவத்தை ஓராண்டில்‌ அடையும்‌. நன்கு வளர்ந்த எல்வாகள்‌ அவற்றின்‌ பெற்றோர்கள்‌ வாழ்ந்த ஈன்னீர்‌ ஆறுகளை அடைந்த்தும்‌ கடலிலிருந்து தன்னீருக்குளன்‌ சென்று விடும்‌. இவ்வாறு நன்னீர்‌ நிலைகளை அடைய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்‌ வரை ஆகும்‌. தன்னீர்‌ நிலைகளை அடைத்த எல்வர்‌ தன்‌ இலை போன்ற அகன்ற அமைப்பிலிருந்து உருமாற்றம்‌ அடைத்து மெல்லிய நீண்ட புழுப்போன்ற வளர்‌ பருவம்‌ (Juvenile 51826) அடையும்‌. எல்வர்‌ கடல்‌ நீரிலிருந்து நன்னிரை அடையாவிடில்‌ உருமாற்றம்‌ அடையாது. இவை ஆறு அல்லது ஏரிகவில்‌ அமைதியான ஆழப்‌ பசூதிகளில்‌ தங்கிச்‌ சில ஆண்டுகள்‌ வரை வளரும்‌. 3 முதல்‌ த

அங்குவிலிபாம்ஸ்‌ 79

ஆண்டு வயதான விலாங்கு மீன்‌ 'தன்‌ இருப்பிடத்தை விட்டு ஆறுகளினின்று ஏறு ஓடைகள்‌, சால்வாய்களை அடைந்து பெருந்தீனி தின்று வேசுமாக வளரும்‌. நன்கு வளர்ந்த விலாங்குமீன்‌ 7 முதல்‌ 10 ஆண்டு களுக்குள்‌ முதர்ச்சி அடையும்‌.

இன்றைய உயிர்வாழும்‌ விலாங்கு மீன்கள்‌ அங்குலி பாம்ஸ்‌ வரிசையைச்‌ சார்ந்தவை. இவை மேலுர்நான்கு துணை வரிசைகளாகவும்‌ (8ப) பச) 78 குடும்பங்களா சவும்‌ (1"க௱ர்‌1185), 740 பொதுவினங்களாசுவும்‌ (020726) 500 இனங்களாகவும்‌ (Species) vg saci arenes. இவற்றுள்‌ ஒரு குடும்பம்‌ மட்டும்‌ நன்னீரிலும்‌, மற்றவை கடல்‌ நீரிலும்‌ வாழ்பவை.

பரவல்‌ : விலாங்கு மீன்கள்‌. அனைத்தும்‌ கடற்‌! ரயில்‌ வாழினும்‌, ஒரு தொடர்பற்ற பரலல்‌ (Discontinuous distribution) என்னும்‌ முறையில்‌ வடக்கு அட்லாண்டிக்‌ கடற்பகுஇு முழுதும்‌, பத்திய தரைக்கடல்‌ முழுதும்‌, இந்துமா கடலில்‌ ஆப்பிரிக்காவின்‌ கிழக்குக்‌ சுடற்கரை யிலும்‌, இக்தியாவில்‌ பர்பாய்க்குத்‌ தெற்கிலும்‌, வங்காள விரிகுடா முழுதும்‌, இந்தோனேசியா, மலேரியா, நியூகினி வரையும்‌, ஐப்பான்‌ கடற்‌ கரைகளிலும்‌, அஸ்இிரேலியா வில்‌ கிழக்குக்‌ கடற்கரையில்‌மட்டும்‌ காணப்படுசன்றன. இவை வட தென்‌ துருவங்கள்‌, அவெரிக்காலின்‌ மேற்‌ 5, வடக்கு, தெற்குக்‌ கடற்கரைப்‌ பகுதி முழுதும்‌, தென்‌ அமெரிக்கா முழுதும்‌, ஆப்பிரிக்காவின்‌ மேற்குப்‌ பகுத முழுதும்‌, ஆசியாவில்‌ ரஷ்யா முழுதும்‌, காணப்படு வதில்லை. விலாங்கு மீன்களின்‌ பரவல்‌ இன்னும்‌ நன்கு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்‌.

அமெரிக்க விலாங்கு மீன்‌ ஆங்குல்லா ரோஸ்டரெட்டா (Auguilla rostrata) என்றும்‌, ஐரோப்பிய விலாங்குகள்‌ 1. அங்குல்லா அங்குல்லா (ழதய/[13 anguilla) என்றும்‌, 2, அங்குல்லா வல்சேரிஸ்‌ (Auguilla- 9012715) என்றும்‌, மத்திய தரைக்‌ கடல்‌ மீன்கள்‌

அங்குல்லா. மெடிட்டரேனியன்‌ (கறறப/11 mediter- ranian) என்றும்‌ ஆப்பிரிக்க விலாங்குகள்‌ £. அங்குல்லா மெளரிடியானா (க்‌. mauritiana) என்றும்‌, 8, அங்கில்லா நெபுலோசா (Anguilla

160/8) என்றும்‌, இந்திய விலாங்குகள்‌ 1. அங்‌ குல்லா பைகோலர்‌ (கறஜம111க 610080. 2, அங்குல்லா பெங்காலென்சிஸ்‌ (கிஙதயர்‌11உ டர). என்றும்‌, 4. முரேநொசக்ஸ்‌, 2. பிஸ்டோேப்பிஸ்‌, 5. முரேனா, 6. ஜிம்னோதோராக்ஸ்‌ என்றும்‌, ஐப்பானில்‌ அங்குல்லா spoureiecio( Anguilla japanicus) என்றும்‌ அழைக்க.ப்படுகின்‌ றன. இந்திய விலாங்குகள்‌ கசூடும்பம்‌--1. அங்குலிடே (க௩20/11/0௨௨) நன்னீரிலும்‌ கடலிலும்‌ வாழ்வன. Augeout QuiarQasAsw (Anguilla bengatensis)

இவை இந்தியா முதல்‌ சனா வரை இந்து ப௫பிக்‌ கடலிலும்‌ தன்னீர்ப்‌ பகுதிகளிலும்‌ வாழ்வன. இந்தியக்‌