பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்குல்லா தீவு

இத்தீவு கிழக்குக்‌ கரீபியன்‌ கடலில்‌ 78” 154 வடக்‌ திலும்‌ 68” 05” மேற்கிலும்‌ தூய கிட்ஸ்‌ தீவிற்கு வட மேற்கில்‌ 100 Bk. தாரத்திலும்‌ அமைந்துள்ளது. இதன்‌ பரப்பு 90.7 சதுர கி.மீ, இதன்‌ நீண்ட சமதளப்‌ பரப்பு சில இடங்களில்‌ விலாங்கு மீன்‌ போன்று வளைந்தும்‌ நெளிந்தும்‌ காணப்படுவதால்‌, இத்தீவு அங்குல்லாஜ என்ற பெயரைப்‌ பெற்றது. பிரஞ்சு மொழியில்‌ அங்குல்லே என்ற பெயருக்கு விலாங்கு என்ற பொருள்‌ உண்டு,

இத்தீவு 7494ஆம்‌ ஆண்டு கிறிஸ்டோபர்‌ கொலம்‌ பஸ்‌ என்பவரால்‌ கண்டுபிடிக்கப்பட்டது. 7650ஆம்‌ ஆண்டு பிரிட்டிஷ்‌ அரசின்‌ நிர்வாகத்தின்‌ 8ழ்‌ வந்தது. இது1867ஆம்‌ ஆண்டு தூய இட்ஸ்‌,நெவிஸ்‌, சாம்பிரரோ ஆதிய தீவுசகஞடன்‌ இணைக்கப்பட்டு, தூயஃடிட்ஸ்‌ நெவிஸ்‌--அங்குல்லா என்ற பெயரில்‌ சுய ஆட்சி நாடாக விளங்கியது. நான்கு ஆண்டுகளுக்குப்‌ பின்னர்‌. அங்‌ குல்லா ஏனைய தீவுகளிலிருந்து பிரிந்து, பிரிட்டிஷ்‌ குடியரசு நாடாக விளங்கியது. 1978இல்‌ சுய ஆட்சி உரிமை பெற்றது. இத்தீவின்‌ சட்டசபை தேர்த்தெடுக்‌ கப்பட்ட 7 உறுப்பினர்சகளையும்‌ தியமிக்கப்பட்ட 2 உறுப்பினர்களையும்‌ கொண்டுள்ளது.

மீன்‌ பிடித்தல்‌, கால்நடை. வளர்ப்பு, உப்பு உற்பத்த போன்ற தொழில்கள்‌ இத்திவின்‌ பொருளாதார முன்‌ வனேற்றத்தில்‌ முக்கியப்‌ பங்கு .வ௫க்கின்றன, கப்பல்‌ கட்டும்‌ தொழிலும்‌ சிறிதளவு நடைபெறுகிறது.

அங்கோரா நூல்‌ அங்கோரா என்ற முயலின்‌ மெல்லிய மயிரிழை

யால்‌ நூற்கப்படும்‌ மெல்லிய நூல்‌. பெரிதும்‌ மின்‌ னும்‌ வகை ஆடைகளில்‌ இது பயன்படுகிறது.

அங்கோலா நூல்‌

காண்க, ஒன்றிய நூல்கள்‌. அச்சடிக்கும்‌ எந்திரங்கள்‌

காண்க; எந்திரங்கள்‌, அச்சடிக்கும்‌ அச்சடித்தல்‌

தாள்‌, துணி அல்லது வேறு போருள்களின்‌ பரப்பில்‌ எழுத்து, படம்‌.அல்லது ஓவியங்களைப்‌ பதிக்கும்‌ கலை

ஆ உக 2௩

ane ச ட

அங்குல்லா இீவு al

யும்‌ அத்தொழில்நுட்பமூம்‌ அச்சடித்தல்‌ என வழங்கப்‌ படுகின்றன அடித்தலில்‌ பலமுறைகள்‌ நிலவினா லும்‌ஒரு தட்டில்‌ உள்ள படிமத்தை அச்சிட வேண்டிய பரப்புக்கு மாற்ற அச்சிடும்‌ அச்சு எந்திரம்‌ எல்லா முறைகளிலும்‌ தேவைப்படும்‌. மேலைதாட்டைப்‌ பொறுத்தவரையில்‌ அச்சடித்தல்‌ 75ஆம்‌ நூற்றாண்டின்‌ நடுப்பகுதி யிலேயே தொடங்கிவிட்டது. இது அடுக்கிக்‌ கோக்சுக்‌ கூடிய உலோக அச்சு எழுத்துக்களின்‌ கண்டுபிடிப்புடன்‌ தொடங்கியது எனலாம்‌. விவிலிய நூலைக்‌ கூட்டன்‌ பார்கு என்பவர்‌ வெளியிட்டார்‌. இது அதற்கு முன்பு அச்சடித்த எல்லா நூல்சகளையும்விட மிசுவும்‌ பெயா்‌ பெற்ற நூலாகும்‌. எனவே அச்சடித்தலின்‌ கண்டு பிடிப்புப்பற்றிய செய்திகள்‌ பெரும்பாலும்‌ கூட்டன்‌ பர்கை இணைத்தே பேசப்படுகின்றன. இந்து விவிலிய நூலில்‌ 7447 பக்கங்கள்‌ 42 வரிகள்‌ உள்ள இரகலங்‌ சுளாகப்‌ (001௩5) பிரிக்கப்பட்டிருந்தன. கையெழுத்‌ துக்களை அச்செழுத்தால்‌ பொறிக்கும்‌ அரிய பணியைக்‌ கூட்டன்பார்கு செய்ததால்‌ நாளடைவில்‌ அவ ருடைய கண்பார்வையும்‌ குறையத்‌ தொடங்கியது. 1460இல்‌ அவர்‌ கிட்டத்தட்ட ஒரு முழுகுருடராசுவே மாறிவிட்டார்‌. அடுக்க முடிந்த தனித்தனி அச்செழுத்‌ துக்களைக்‌ கொண்டு கரடுமுரடாக அச்சிடும்‌ பணி கூட்டன்பர்குக்கு முன்னரே ஆலந்து (Holland) நாட்டில்‌ தொடங்கிவிட்டது. டச்சுநாடு அச்சடிப்பின்‌ கண்டுபிடிப்புகளை இலாரன்சு, ஜான்மூன்‌ காஸ்டர்‌ என்ற ஹாார்லம்‌ நகரத்தைச்‌ சேர்ந்த அறிஞருடன்‌

இணைத்துக்‌ கூறுகிறது. இத்த வரலாழறீறியலான -

போராட்டம்‌ பல அறிஞர்களின்‌ ஆய்வுக்குப்‌ பிறகும்‌ அச்சடிப்புத்‌ தொழிலின்‌ உண்மையான முன்னோடி யைக்‌ கண்டறியத்‌ தவறிவிட்‌..து. ஐரோப்பாவிலும்‌ அமெரிக்காவிலும்‌ உள்ள அரும்பொருள்‌ காட்சியதங்‌ களில்‌ கொட்டில்முறை அச்சடிப்பாலான Beas சிதிலங்கள்‌ காக்கப்பட்டு வருகின்றன.

கூட்டன்பா்குக்கும்‌ காஸ்டருக்கும்‌ முன்னமேயே இ.பி. 7700இல்‌ மண்ணாலான சோக்கும்‌ தனித்தனி அச்செழுத்துக்களைக்‌ கொண்டு, பீ செங்‌ என்ற ன தாட்டினர்‌ அச்சடித்துள்ளார்‌. சீன மொழியின்‌ எண்‌ ணிறத்த எழுத்துக்களும்‌ இளை மொழிகளும்‌ அச்சடிப்‌ புக்கு ஏற்ப அமையவில்லை. எனவே 1750 ஆண்டு களுக்குப்‌ பிறகு இந்தக்‌ கோக்கும்‌ அச்செழுத்துமுறை கைவிடப்பட்டது. சன அச்சுத்தொழிலின்‌ வீச்சு ஐரோப்பாவின்‌ மீது பெருந்தாக்கம்‌ எதுவும்‌ விளைவிக்க வில்லை. கி.பி, 764இல்‌ ஜப்பான்‌ நாட்டில்‌ சொட்‌ டாக்க அரசில்‌ முதன்முறையாகப்‌ பேரளவு அச்சடிப்புச்‌ செயல்முறை தொடங்கியது. வழிபாட்டுப்‌ பாடல்‌ களின்‌ கோடிக்கணக்கான படிகள்‌ களிமண்ணால்‌ செய்‌ யப்பட்ட எழுத்துக்களின்‌ மேல்‌ உலோக மேற்பூச்சுப்‌

பூசி அந்த எழுத்துக்களைக்‌ கொண்டு அச்சடிக்கபூ-சி

பட்டன.

௮ச்சடிப்புத்‌ தொழிலை எவர்‌ கண்டுபிடித்தார்‌ என்று தெரியாவிட்டாலும்‌ பல்லாயிரம்‌ கோடி மடங்கு பணப்‌ புழக்கமுள்ள இந்தத்‌ தொழில்‌ மனிதகுல - வரலாற்றி