பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. செய்தித்‌ தாள்சளிலும்‌ பல வண்ணங்கள்‌ அச்‌ சிடப்படுகன்றன. அதற்கான முன்னச்சடிப்புச்‌ செயல்‌ apen nse (pre-printing processes) aGaregGg a5 வாகியுள்ளன,

6. ஒரு தொழிலகத்தின்‌ தேவைகளுக்கு நகல்வரை wenpures (Xerogeaphy) ஒரு சல படிகளை எடுத்துக்‌ கொள்ள முடியும்‌,

₹... முப்பரிமாண விளைவை அல்லது 8-0 அல்லது ஹோவரைமுறை (26022) விளைவைச்‌ இல இறப்பு வகை ஒளிப்பட நுட்பங்களால்‌ அலைத்தள அடுக்கு அமைத்த மேற்பரப்பில்‌ உருவாக்கலாம்‌.

விரிந்து வளர்ந்து வரும்‌ தெளிவியல்புடைய தன்மை யால்‌ அச்சுத்தொழில்‌ ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்கு மாறிக்கொண்டே இருப்பதால்‌ ஒவ்வொரு முறையையும்‌ அதனுடைய விலை, தரம்‌, அளவு ஆகிய பண்புகளை ஒப்பிட்டு மதிப்பிடுதல்‌ முடியாது, அச்சுத்‌ தொழிலில்‌ ஏற்பட்டுள்ள ஒவ்வொரு வளர்ச்சியும்‌ ஒவ்‌ வொரு குறிப்பிட்ட தேவையை நிறைவு செய்கிறது. அந்த அளவில்‌ அது நாட்டுப்‌ பொருளாதாரத்திற்கு வலிவூட்டுகிறது. இந்த ௮ச்சடிப்புச்‌ செயல்முறைகளுக்‌ இடையே தம்முடை.ய தொழில்‌ நுட்ப முறையை வளர்ப்‌ பதில்‌ ஓர்‌ உயிர்த்துடிப்புள்ள போட்டி நிகழ்ந்து கொண்‌ டிருக்கிறது. அதுமட்டுமன்றி எல்லா நிறுவனங்களிலும்‌ நகல்வரையும்‌ சாதனங்கள்‌ தவிர்க்க முடியாத பகுதி சுளாஒவிட்டன. இந்த எந்திரங்களைக்‌ கொண்டு எவ்‌ வளவு கோடிக்கணக்கான படிகள்‌ அச்சடிக்கப்படுகின்‌ றன என்பதைச்‌ சொல்ல முடியாது. ஆனால்‌ இந்த எந்திரங்கள்‌ அச்சடிப்புச்‌ சாதனங்களுள்‌ அடங்கா, இருந்தாலும்‌ இந்த இருவேறு செயல்முறைகளையும்‌ முற்றிலும்‌ தனித்துப்‌ பிரிக்க முடியாது என்பதும்‌ உண்மையே,

அண்மையில்‌ அச்சடிப்புத்‌ துறையில்‌ ஐந்து பொது வகைச்‌ செயல்முறைகள்‌ பயன்படுகின்‌ றன.

ம. தட்டுப்பதிவு முறை (8616௧5௪8 Printing). இது தீனி எழுத்து அச்சடித்தல்‌ இதில்‌ எழுத்துக்‌ கோத்து அச்சடித்தல்‌ நெளிவு வகை முறை அச்சடித்தல்‌, சுழல்வு அச்சடிப்பு ஆகிய அச்சடிப்பு முறைகள்‌ அடங்‌ கும்‌. எழுத்து வார்ப்பு அச்சடிப்பு முறையும்‌ மறு தோன்றி அச்சடிப்பில்‌ பயன்படலாம்‌.

2. suger geexapeng (Planography). இதில்‌ மறு தோன்றித்‌ இரையிலாக்‌ கல்லச்சுமுறையும்‌,9-0, ஒளிப்‌ பசை (0௦:௦௩ பாய) அச்சடிப்பு முறையும்‌ அடங்கும்‌.

4. குடைவு அச்சுமுறை (Gravure), இதல்‌ ஒளிப்‌ Gust My (photogravure) முறையும்‌, சுழல்‌ பொறிப்பு (701020 ய௰) முறையும்‌ அடங்கும்‌.

4. இரைஅச்சுமூுறை. இது முன்பு வெள்ளித்திரை அச்சடிப்பு (silver screen printing) என வழங்கப்‌ பட்ட.து.

அச்சடிக்கல்‌. தத

5. நிலையின்‌ அச்சுமுறை (216010812110 நா்௱ப்றஜ. இதில்‌ நகல்‌ வரைமுறை (சப்ஜா), அழுத்தமிலா Dowdle Ass pony ஆயெவை அடங்கும்‌

தட்டுப்பகிவு முறையில்‌ அச்சிடும்‌ பரம்பில்‌ எழும்பி நிற்கும்‌ எழுத்துகள்‌, கோடிகள்‌, புள்ளிகள்‌. அடிய வற்றின்‌ Bre DML (thd GT அமைந்டிரங்கும்‌. இவற்றின்‌ மீது பையைத்‌ தடவிக்‌ தானில்‌ ஒற்றினால்‌ அச்சடித்தல்‌ நிகழும்‌. அச்சடிக்க வேண்டாத பரப்பு அச்சிடும்‌ பரப்புக்குச்‌ சற்றுக்‌ S31p அமைத்‌இருக்கும்‌. venipu aad arog (lithography) முறையில்‌ புரை கள்‌ உடை.ய கற்களில்‌ பதியும்படி , எழுத்துகளின்‌ மீதும்‌ மெழுகு நெய்யைக்‌ தடவி அச்சடித்தனர்‌. மற்றொரு முறையில்‌ தாளின்‌ மேல்‌ தேவையான படந்தை வரைத்து அதைக்‌ கல்லின்‌ மேல்‌ பஇத்து அச்சடி கனர்‌. கல்லின்‌ மேற்பரப்‌. | பஞ்சால்‌ அராபிய ஓட்டுப்பசையில்‌ தோய்த்து அச்சுப்படியாப்‌ பரப்பு ஈரம்‌ மட்டும்‌ ஏற்கும்‌ படியும்‌, மெழுகுநெய்யுள்ள பரப்பு மையை ஏற்று ஈரத்தை எதிர்க்கும்படியும்‌ செய்யப்பட்டது. ஆனால்‌ அந்தப்‌ பகுதி மெழுகு மையை ஏற்கும்‌ நீரால்‌ நனைத்த மேற்பரப்பு மையில்‌ ஒற்றப்பட்டு எழிக்கப்‌ பெறும்‌. அப்போது கல்லில்‌ அச்சிடும்‌ படிமம்‌ மட்டும்‌ படியும்‌, அந்தக்‌ கல்லின்‌ மேல்‌ தாளை வைத்து ஒற்றி எடுத்தால்‌ தாளில்‌ கல்லில்‌ உள்ள படிமம்‌ படியும்‌, இதை நேரடிக்‌ கல்லச்சு முறை என்பர்‌. இம்முறை அச்‌ சடிப்புக்குப்‌ பெரிதும்‌ பயன்படுவது இல்லை. ஆனால்‌, நுண்கலைகளை வரைபடங்களில்‌ இருந்து அச்சடிக்கப்‌ பெரிதும்‌ பயன்படுகிறது. இந்தக்‌ கல்லச்சடிப்பு முறை கையெழுத்து எந்திரத்தில்‌ செய்யப்படும்‌. வணிக முறையில்‌ மறைமுகக்‌ கல்லச்சு முறையே பெரிதும்‌ பயன்‌ படுகிறது. இதை வெறும்‌ கல்லச்சுமு௮,ர அல்லது மறு தோன்றி அச்சுமுறை (01௨1 றார்ரப்ற) என்பர்‌. இத னுடைய.கோட்பாடு முன்னர்‌ கூறியதைப்‌ போன்றதே. மெழுகும்‌ நீரும்‌ ஒன்று கலவா என்றாலும்‌ தட்டில்‌ உள்ள மை தடவிய படிமம்‌ மறுதோன்றி உருளைக்கு முதலில்‌ மாற்றப்படும்‌. இது பிறகு அந்த அச்சுப்‌ படி மத்தை மறுதோன்றி உருளைத்‌ தாளில்‌ அச்சடிக்கும்‌, எனவே இந்தச்‌ செயல்முறைக்கு மறுதோன்றி அச்ச டிப்புமுறை என்று பெயர்‌ வந்தது.

மட்டம்‌

குடைவு அச்சுமுறை என்பது ஒரு தட்டு அல்லது உருளையில்‌ மையை ஏற்கும்படி துண்ணிய சிறு கண்‌ கள்‌ அல்லது சிற்றறைசளைப்‌ பொறித்து அதல்‌ மையைத்‌ தடவி அச்சடிக்கும்‌ முறையாகும்‌, இந்தத்‌ குட்டிலுள்ள கண்கள்‌ மையால்‌ நிரம்பியதும்‌ ஓர்‌ அலகால்‌ (01202) கூடுதலான மை நீக்கப்படுகிறது. எனவே இந்தக்‌ கண்களில்‌ ஆழமும்‌ அளவும்‌ ௮சூடும்‌ பரப்பில்‌ உள்ள பதியும்‌ மையின்‌ அளவைத்‌ தீர்மானிக்‌ கும்‌. எனவே இந்த முறையில்‌ திறைய அளவு மை செலவாகும்‌. குடைவு அச்சு ழறையின்‌ நிறங்கள்‌ செழுமையாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்‌.

இரை அச்சடிப்பு அல்லது புரை அச்சடிப்‌: என்பது

்‌ திரையில்‌ மையைத்‌ தடவி நுண்ணிய இரைத்துளைகள்‌