86 அச்சடித்தல், வண்ண
அல்லது பூரைகள் (pores) ou fluirs மையைப் புகச் செய்து கண்ணாடி, உலோகம் அல்லது தாள் பரப்பில் அச்சடிக்கும் முறையாகும். இரையில் அச்சடிக்க வேண்டிய படம் அல்லது எழுத்து அமைவு இருக்கும். இந்த முறையில் அச்சடிக்கும் அளவு மிகக் குறைவு என்றாலும் இம்முறை: எத்இிர மய.மாக்கப்பட்டுள்ளதால்
மிகவும் பயனுள்ளதாகும். இந்த முறையிலும் மை அதிகமாகச் செலவாவதால் இந்தச் செயல்முறை
களில் செய்யப்படும் .அச்சுகளின்' நிறம் செழுமையாக அமையும். இது விளம்பரச் சுவரொட்டிகளும், நுண் துளைப்படங்களும் அச்சடிக்க மிகவும் ஏற்றது.
நிலைமின் அச்சுமுறை ஓர் அச்சடிப்பு முறையாகக் கருதப்படாமல் நகல் எடுக்கும் முறையாகவே முன் பெல்லாம் கருதப்பட்டது. வேகத்தைப் பொறுத்து இவை மாறுபட்டாலும் இந்த இரண்டு செயல்முறை களின் வேறுபாட்டையும் கண்டறிதல் அரிது, நகல் எடுக்கும் சாதனங்கள் மிகவும் வேகம் உள்ளவை. எனலே அவை அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆடிய வற்றுச்குத் தேவையான குறைந்த படிகளை அச்சடிக்க உதவும். இத்துடன் அழுத்தம் இல்லா நிலைமின் அச் சடிப்பு முறை மனிதச் 'சேயல்முறையாசகப் போட்டி யிடக் தொடங்கி உள்ளது. பொட்டலங்கள் அவற்றில் வைக்கவேண்டிய ல வகைப் பொருள்களை அடக்கிய வுடன் ௮ச்சிடப்படுகின்றன, கண்ணாடிக்குப்பிகள், மற்ற ஒழுங்கற்ற வடிவக் குழைமங்கள் (2188(108) ஆகியவற்றை அழுத்தமின்றி அச்சடிக்க இம்முறை பயன்படுகிறது, நகல் வரைமுறை என்பது அடிப்படையில் மைத் தூளைப் பயன்படுத்தும் முறையாகும். இந்த மைக் . தூள் நிலைமின் ஊட்டத்தால் ஒரு இரை வழியாகப் - பரப்பப்பட்டுப் , படிமத்தை உருவாக்கும், இந்த முறை யில் எந்தப் பொருளையும் அச்சடிக்கலாம். மூரட்டுத் துணிகள், ஒழுங்கற்ற மென்பரப்புகள் ஆகியவற்றின் - மீதும் நிலைமின் முறையால் அச்சடிக்கலாம். காண்க, கட்டுப் பதிவு அச்சடிப்பு; சமதள அச்சுமுறை; குடைவு அச்சுமுறை; இரை அச்சுமுறை; நிலைமின் அச்சுமுறை-
நூலோதி
1. மா.ச. சம்பந்தன் , அச்சுக்கலை, தமிழர் பதிப்பகம், சென்னை-1, 1960,
2. மா.ச. சம்பந்தன், அச்சம் பதிப்பும், தமிழர் பதிப் பகம், சென்னை-॥, 1989,
3, கலைக்களஞ்சியம், தொகுதி ஒன்று, வளர்ச்சிக் சுழகம், சென்னை, 1954.
தமிழ்
4. McGraw-Hill Encyclopaedia of Science & Technology, vo!. 10, McGraw-Hill Book Com- pany, New York, 1977.
3. Encyclopaedia Americana, 01. 22, Americana Corporation, Danbury, (Connecticut, 1980. ©
அச்சடித்தல், வண்ண
வண்ண ஒளிப்படம், வண்ண ஒஓலியம், பல்வேறு தனித்தனி வண்ணப் பகுதிகள் அமைந்த வரைபடம் BAAD Doe பல படிகளை எடுக்கும் செயல்முறையின் அறிவியலும் கலை நுட்பமும் வண்ண அச்சடித்தல் எனப்படும். இது இருவகைப்படும். முதல் வகை வண்ணப்பட உருவாக்க முறையில் நீர்வண்ண ஒலியங் கள், எண்ணெய்வண்ண gadumasir (oil paintings), ஓவியர்களின் கை வரைவுகள், வெளி உலகத்திலுள்ள பொருள்கள், ஆட்கள், காட்சிகள் ஆகியவற்றிலிருந்து ஒளிப்படமுறையால் உருவாக்கப்பட்ட மூலங்களி லிருந்து (மார்ஜ்வவி) வண்ண அச்சடிப்பு செய்யப்படு இறது. இம்முறை அஞ்சல் அட்டைகளுக்கும் விளம்பரப் படங்களுக்கும் (ற05(ர09) புத்தக விளச்கங்களுக்கும், செய்தி இதழ் விளம்பரங்களுக்கும், நாட்காட்டிகளுக்கும் பயன்படுகின்றது. இதிலுள்ள ஓவியங்கள் தம் தன்மை யில் பட இயல்புடையவை. இந்தப் படங்கள் இயற்கைக்காட்9ி, தனி மனிதன் அல்லது பொருள் ் போன்றவற்றின் சிக்கலான பட விவரங்கள், நிறங்கள், வரி நிழல்கள் ஆகியவற்றால் ஆனவை. இரண்டாம் வகைவண்ணப் பட உருவாக்கங்களில் வரைபடப் படிமங் களின் மூலங்கள் மூதலில் தயாரிக்க.ப்படுகின்றன . இதில் வரி நீழல் வேறுபாடுகள் (1௦18௨1) variation) அமையா. கோடுகளாலேயே எல்லா விவரங்களும்வரை யப்பட்டிருக்கும். இவ்வகைப் படங்கள் பொதுவாகக் கோட்டு வரைபடங்களாகவே இருக்கும். சிப்பங்களின் மேல் அமையும் விளம்பரங்கள், திரைப்பட லிளம்பரஙி கள், தன்முகவரிக் கடிதங்கள் (letter hcads), 45555 இன் மேல் அட்டைகள், பொருள் விவரக்குறிப்புத்தாள் ae (labels) ஆகியவை இம்முறையில் செய்யப்படுகின் றன. இவை பட இயல்பற்றவை. இவற்றில் இண்பரப்பு களும் கோட்டு வரிகளும் மட்டும் அமையும். இவற்றில் அமையும் வண்ணங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவற்றில் அடங்கும் விவரங்களும் எளியவை. வரி நிழல் வேறுபாடுகள் எவையும் இவற்றில் இரா. இவ் வகையைச் சார்ந்த ஒருசில படங்களில் வரைபடக் கோடுகளும் பட இயல்புக் கூறுகளும் இணைந்து அமை வதும் உண்டு,
வண்ண உருவாக்கக் கோட்பாடு (௦௦1௦ப2 £6ற20ம0௦(1௦0 ரு) .. ஒளிப்படங்களிலிருந்தோ ஒவியரின் மூல வரைவுகளிலிருந்தோ ஓளி-இயக்க அச்சடிப்பு முறை wire (photo mechanical prioting process) agerdau படும் வண்ணப்படங்கள் எளிய தனித்தனி வண்ண உருவாக்கத் தத்துவத்தைப் (60118௦1146 0௦12மா repro- duction principle) wesituGs gener. மூலங்களின் ஒளிப்படப் பதிவுகள் நீலம், பச்சை, சிவப்பு ஆகிய தனி நிற வடிப்பிகள் மூலம் வடித்த பதிவுகளிலிருத்து எளி தாக கருவாக்கப்படுகன்றன.இத்தத் தனித்தனிப் பஇவு கள் பிறகுமுறையே மஞ்சள், மெஜத்தா, ஈன் அச்சுத் தக௫களாக மாற்றப்படுகன்றன. இந்த அச்சுத் தகடு களின் மேல் மையைத் தடவி அச்சடித்து வண்ணப்படங்