பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

அச்சடித்தல்‌, வண்ண

படத்தின்‌ தரம்‌ குறையும்‌.

தற்கு வண்ணந்திருத்தல்‌

எனவே,

வண்ணம்‌

பிரிப்ப

செயல்முறை தவிர்க்க

முடி

யாத உடன்‌ செயல்முறையாகும்‌. படம்‌ 1இல்‌ உள்ள வண்ணப்பட உருவாக்கச்‌ செயல்முறை விளக்கப்‌ படம்‌ நடைமுறையில்‌ உள்ள ஒளிஊடுருவு படத்தி லிருந்து வண்ணம்‌ பிரிப்பதற்கான தக்க விரேட்டன்‌

வடிப்பி எண்களைத்‌ (Wratten filter numbers) தரு கிறது, வண்ணந்திருத்திகள்‌ (masks) பலவண்ண ஒளிப்‌ படப்‌ பொருள்களால்‌ செய்யப்படுகின்றன. அடர்த்தி மூல ஒளி ஊடுருவு படலத்தைப்‌

விழுக்காடாக

அமைய

வேண்டும்‌.

இவற்றின்‌ போல 40

இவ்வண்ணந்திருத்‌

வண்ணம்‌

பிரிப்பு

எதிர்நகல்கள்‌

திரையிடப்பட்டோ

தொடர்வரிநீழல்‌ அமைப்புடனோ அரைவரித்திரைப்‌ படலம்‌ தேவையா அல்லது தொடர்வரி திரைப்படலம்‌ தேவையா என்பதைப்‌ பொறுத்து உருவாக்கப்படலாம்‌. வண்ணம்‌ திருத்தும்‌ மூலங்களில்‌ இருந்து நேரடியாகத்‌ திரையிட்ட. வண்ணம்பிரிப்பு எதிர்நகலை உருவாக்கும்‌ முறையை நேரடி வண்ணத்திரையிடல்‌ (direct screen) என்பர்‌. இது வண்ணப்பட உருவாக்கப்‌ பாய்வு விளக்கப்‌ படத்தில்‌ ஒரு செயல்முறையை நீக்குகிறது. தொடர்‌ வரி உள்ள எதிர்‌ நகல்கள்‌ உருவாக்கப்பட்டால்‌ அவை இயல்திரைகளை உருவாக்கப்‌ பொதுவாகப்‌ பயன்படு

“ய்‌

படம்‌ 2. மறுதோன்றி வண்ண அச்சடிப்பு

திகள்‌

தயாரிக்கப்பட்டு

உலர்த்தப்பட்டதும்‌

மூலப்பட

லத்துடன்‌ இணைக்கப்படுகின்‌ றன .

உருவாக்கப்படுகின்றன.

மஞ்சள்‌

சேர்க்கை அச்சடிப்பு

எதிர்நகல்‌ நீல வடிப்பி மூலமும்‌, மெஜந்தா

அச்சடிப்பு

எதிர்நகல்‌ பச்சை வடிப்பி மூலமும்‌,

அச்சடிப்பு

சீயான்‌

எதிர்நகல்‌ சிவப்பு வடிப்பி மூலமும்‌, கருப்பு அச்சடிப்பு எதிர்நகல்‌ முறையே சிவப்பு, பச்சை, நீல வடிப்பிகளில்‌ வரிசையாக வடித்தும்‌ செய்யப்படுகின்றன. வண்ணப்‌ பட உருவாக்கப்‌ பாய்வு விளக்கத்தில்‌, மூலங்கள்‌ வண்ணந்திருத்திகள்‌ ஆகியவற்றின்‌ சேர்க்கையைப்‌

பொறுத்து,

வண்ணம்‌ பிரிப்பு எதிர்நகலை

வதற்கான விரேட்டன்‌ வடிப்பி எண்‌

இது

விளக்கப்படத்தில்‌

செயல்முறையாகும்‌.

தரப்படாத

இந்த முறைக்கு

வண்ணத்‌ திரையிடல்‌ (indirect screen)

வண்ணம்‌ பிரிப்பு எதிர்‌ நகல்கள்‌ கீழ்வரும்‌ களில்‌

கின்றன. லான

எந்திரம்‌

உருவாக்கு

தரப்பட்டுள்ளது.

என்று

இதற்குப்‌ பிறகு நேரடி. அல்லது மறைமுக

கூடுத

மறைமுக பெயர்‌.

வண்ணம்‌

பிரிப்புப்‌ படலங்களில்‌ இருந்து அச்சுத்‌ தகடுகளைச்‌ செய்‌ வதற்கேற்ற பொருள்களைத்‌ தரும்‌ தொடுகைப்படலங்‌ கள்‌ உருவாக்கப்படுகின்‌ றன. வண்ணப்‌ பிரிப்பு எதிர்‌

நகல்களைச்‌ செய்யப்‌ பல வண்ணப்‌ படலங்கள்‌ (panchro-

Matic) பயன்படுத்தப்படுகின்றன.. பிறகு தேவைப்படும்‌ படலங்களுக்குப்‌ பன்னிறமற்ற படலங்களைப்‌ பயன்‌

படுத்தலாம்‌, வண்ணம்‌

பிரிப்புப்‌

பாடுகள்‌ மூன்று

அதாவது,

உயர்‌

படலங்களின்‌

வகையான

அழுத்த,

வரிநீழல்‌

வேறு

புள்ளிமுறை

அமைப்பால்‌

நடு நீழல்‌,

நீழல்‌ பரப்பு