பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ag அச்ச தோய்‌

அச்ச நோய்‌

ஒரு குறிப்பிட்ட உளிரினங்களுக்கோ செயல்களுக்கோ

ஆழ்கிலைகளுக்கோ அளவுக்கு அதிகமான அச்சம்‌ Daron ஞு?ல es Bie ws.1 Hid (Phobia). துப்பாக்கி முனை யில்‌ எ௫ரியைச்‌ சந்திக்கும்‌ போதும்‌, இடியு ன்‌ கூடிய பெரும்‌. புயளில்‌ சிக்கிக்‌ கொள்ளும்‌ போதும்‌, அங்கம்‌ புலி போன்ற கொடிய விலங்குகளுக்கு இடையே அகப்பட்டுக்‌ கொள்ளும்‌ போதும்‌ மனிதனுக்கு அச்சம்‌ ஏற்படுவது, இயற்கை. இது எல்லோருக்கும்‌ பொது வான இயல்பு. ஆனால்‌ அமைதியாசு இருக்கும்‌ தெரு ஒன்றைக்‌ கடந்து செல்வதற்கோ மாடி அறையில்‌ தூங்குவகழ்கோ வீட்டிலே வளர்க்கப்படும்‌ னை

களி போன்ற சாதுவான உயிரினங்களுக்கோ அளவிற்‌ கிகமான அச்சம்‌ கொள்ளுதல்‌ என்பது எவ்விதத்திலும்‌ நடைமுறைக்கு ஒவ்வாததாகும்‌. இல்வாறு பொருத்த மற்ற அளவுக்கு அதிகமான அச்சம்‌ கொள்ளுதல்‌ மனிதரில்‌ சிலரிடம்‌ காணப்படுகின்றது. இத்தகை யோரே அச்ச நோய்க்கு ஆட்பட்டவராவர்‌.

அச்ச நோய்‌ ஒருவகை நரம்புத்‌ தளர்ச்சி நோயாகும்‌, அச்சம்‌ அல்லது பயம்‌ (11௯) பெரும்பாலும்‌ மனதோய்‌ சளில்‌ ஓர்‌ அறிகுறியாக அமைவதுண்டு. எனினும்‌ அதுவே அளவிற்கதிகமாக, முழு அறிகுறியாகத்‌ தனித்துத்‌ தோன்றும்போது அச்ச நோயாக மாறிவிடு இறது. அமெரிக்க மக்கள்‌ தொகையில்‌ சுமார்‌ மூன்று விழுக்காடு பேர்‌ இவ்வச்ச நோயால்‌ துன்பப்படுவதாகப்‌ புள்ளி விவரம்‌ குறிப்பிடுகிறது. ஆண்களைவிடப்‌ பெண்களே இந்தோயால்‌ இரு மடங்கு பாஇிக்கப்படுவ தாகவும்‌ கண்டறியப்பட்டுள்ளது.

தமக்குத்‌ தோன்றும்‌ அச்ச உணர்வு பகுத்தறிவிற்குப்‌ பொருத்தமற்றது, தேவையற்றது (1பியஈகார2ா(6ம்‌) எனப்‌ பிணியாளர்‌ கருதினாலும்‌ கூட, அவ்வுணர்‌ விலிருந்து தம்மைத்‌ தடுத்துக்‌ கொள்ள அவர்களால்‌ முடிவதில்லை. காரணம்‌ அவர்களுக்கு மனவலிமை குன்றியிருப்பதேயாகும்‌. இதனால்‌ பிணியாளர்‌ தமக்கு அச்சம்‌ விளைவிக்கும்‌ எனக்‌ கருதும்‌ குறிப்பிட்ட உயி formas, செயல்கள்‌, சூழ்நிலைகளை எப்போதுமே தவிர்க்க முயல்வர்‌. அச்ச தோய்‌ பல்வேறு வகை களாகப்‌ பாகுபடுத்தப்பட்டுள்ள து.

நோய்‌ தோன்றக்‌ காரணங்கள்‌

௮ச்ச தோய்‌ தோன்றுவதற்கு முக்கியமான காரணம்‌ குழந்தைப்‌ பருவத்தில்‌ ஏற்படும்‌ கசப்பான நிகழ்ச்சிகளே யாகும்‌. எடத்துக்காட்டாகத்‌ தெருவில்‌ செல்ல அஞ்சிய :“ஹேன்ஸ்‌'" என்ற பெயர்‌ கொண்ட ஐந்து வயது சிறுவனிடம்‌ மனநல மருத்துவ அறிஞர்‌ ஃபிராய்ட்‌ நடத்திய ஆராய்ச்சி இங்கே குறிப்பிடத்‌தக்க.து.

ஹேன்ஸ்க்குத்‌ தெருவில்‌ செல்வதென்றாலே அச்சம்‌,

காரணம்‌ தனது தந்தையின்‌ குதிரை தன்னைக்‌ ஈடித்து விடும்‌ என்ட அச்சம்தான்‌, மீமற்போக்காக இதை நோக்‌

காமல்‌ ஃபிராய்ட்‌ சிறுவனின்‌ அச்சத்திற்கான உண்மைக்‌ காரணத்தை அறிய முயன்றார்‌, இவ்வாராய்ச்சியின்‌ மூலம்‌ உலூற்கு அரிய உண்மைகளை வழங்கினார்‌.

பாலின்பம்‌ சார்ந்த மனவளர்ச்ிப்‌ பருவங்களில்‌ (Psycho-sexual சஸ்சா பி மூன்றாவது பருவம்‌ குறி யின்பப்‌ பருவமாகும்‌ (211/0 81826). இது சுமார்‌ ச வயதிலிருந்து ச வயது வரை தொடர்கிறது. இப்பரு வத்தில்‌ ஏறுவன்‌ தாயின்‌ முழு அன்பையும்‌, சிறுமி தந்தையின்‌ முழு அன்பையும்‌ எதிர்பார்ப்பர்‌. அதற்கு ஏங்குவர்‌ ; போட்டியிடுவார்‌ ; தாயன்பில்‌ பங்குபோட விழையும்‌ தந்தையையே மணற்குள்‌ வெறுப்பர்‌. எதிரி

யாக நினைப்பர்‌.

சிறுவன்‌ ஹேன்ஸின்‌ நிலையும்‌ இதுதான்‌: காயன்பில்‌ பங்கு போடும்‌ தந்தையை அவன்‌ வெறுத்தான்‌ ; எதிரி யாக நினைத்தான்‌. அது மட்டுமன்று; அவர்‌ தினமும்‌ சவாரி செய்யும்‌ ஆண்‌ குதிரையையும்‌ தந்தையின்‌ அடை யாளமாக அவன்‌ மனம்‌ எண்ணியது, மேலும்‌ தந்‌ைத போடு வெளியில்‌ சென்றால்‌ தன்‌ மனத்தில்‌ உள்ள பசைமை உணர்வும்‌ வெறுப்பும்‌ தந்தைக்குத்‌ தெரிந்து விடும்‌ என்றும்‌, அதனால்‌ தனக்குத்‌ தண்டனை கிடைக்‌ கும்‌ எனவும்‌ அவனது பிஞ்சு மனம்‌ எண்ணி அஞ்சியது, இதைச்‌ சமாளிக்கும்‌ முகமாகவே ஹேன்ஸ்‌ தனது பயத்தைக்‌ குதிரையின்‌ மீது ஏற்றி, தந்தையோடு வெளி யில்‌ செல்லும்‌ செயலைத்‌ தவிர்த்தான்‌. எனவே வெளி யில்‌ செல்லலாம்‌ எனத்‌ தந்‌ைத அழைத்த போதெல்லாம்‌ நான்‌. வரமாட்டேன்‌, குதிரையைக்‌ கண்டால்‌ எனக்குப்‌ பயமாக இருக்கறது: குதிரை என்னைக்‌ AS HAG" எனக்‌ கூறி மறுத்தான்‌. இதன்‌ மூலம்‌ குந்தையோடு வெளியில்‌ செல்வதைத்‌ குவிர்க்கவும்‌ அதே சமயம்‌ அவரது அன்பை இழந்து விடாமல்‌ பாது காக்கவும்‌ ஹேன்ஸால்‌ முடிந்தது. இதுபோல்‌ பல்வேறு காரணங்களால்‌ இளம்‌ வயஇல்‌ மன உணர்வுகள்‌ பாதிக்‌ கப்படின்‌ பின்னாளில்‌ அச்ச தோய்‌ தோன்ற வாய்ப்‌ புண்டாகும்‌,

ஆச அச்ச நோய்‌ என்பது பயம்‌-பதற்றத்திலிருந்து (Anxiety) ypu senso பாதுகாத்துக்‌ கொள்ள ௮௧ oats (Unconscious mind) மேற்கொள்ளும்‌ ஒரு பாது சாப்பு (0௨2௦5) முயற்சியேயாகும்‌ என்பது தெனி வாகும்‌. எனவே பயம்‌-பதற்றத்இலிருந்து தன்னை விடுவித்துக்‌ கொள்ளப்‌ பிணியாவர்‌ அதற்குக்‌ காரண மாகத்‌ தம்மால்‌ கருதப்படும்‌ குறிப்பிட்ட கருத்துகள்‌, உயிரினங்கள்‌, சூழ்நிலைகள்‌ முதலியவற்றைத்‌ தமது அன்றாட வாழ்க்கையில்‌ குறுக்டைவிடாமல்‌ ஒதுக்கு இறார்‌. இதன்‌ காரணமாகவே தமக்குப்‌ பிடிக்காத மேற்‌ கூறியவற்றை நேரடியாகக்‌ கூறாமல்‌ அதனோடு டிதாடர்புடைய மற்றொன்றில்‌ பிணைத்துத்‌ தமது அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்‌. அச்ச நோய்‌ தேபன்றுவதற்கு முக்கியக்காரணமாக விலங்குபவர்கள்‌ பெற்றோர்களேயாவர்‌. அவர்களும்‌ இதற்கு ஆட்பட்ட வாசளாகவே இருப்பர்‌. :