பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

அச்சலைவு

்‌ Modern Clinical Psychiatry. W. B. Saunders Company. Philadelphia. Ninth Edition-1977.

2) Kolb (Lawrence C)

3)

Phobias & Obsessions,

Joy Melville

George Allen & Unwin London. Ltd., First Edition-1977,

4)

Page

Abnormal Psychology

Tata MaGraw - Hill Publishing Co. Ltd ; New Delhi-1976.

(James D)

இரண்டாம்‌

மின்துகளியல்‌

பின்‌:

உலகப்போருக்குப்‌

சாதன வளர்ச்சி முன்னேற்றங்கள்‌ வரைபடத்‌ தொழில்‌ நுட்ப

முறையைப்‌

திரா.

பயன்முறை

தந்த

உயர்‌

நிகழ்ந்‌

பயன்படுத்தாவிட்டால்‌

வரைவியல்‌

துல்லியத்தால்‌

graphics)

(applied

எடைகுறைந்த

மட்டுமே

நுண்‌ சிறிய திரிதடையங்கள்‌ (transistors), இருமுனையங்‌

கள்‌ (diodes), ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிகள்‌ (integஇயலும்‌. ஆதியவற்றைச்‌ செய்தல்‌ rated circuits) இந்த வரைவியல்‌ முறைகள்‌ வேகமாகத்‌ தொழிலகச்‌ பரவுவதே இவற்றின்‌ விலை மலி செயல்முறைகளில்‌ சாதன

வுக்கும்‌,

. அளவைக்‌

திறமைக்கும்‌

குறைக்கும்‌

நுண்மின்சுற்றுவழி சிறிதாக்கல்‌ அளவு

காண்க, சான்றாகும்‌. தக்க , சாதன rcuitry) இயல்‌ (microci (miniaturisation of equipment).

கீழ்க்காணும்‌ காரணங்களால்‌ அச்சிட்ட மின்‌ சுற்று வழிகள்‌ தொழிலகங்களில்‌ பெரிதும்‌ தேவைப்படு கின்றன.

அச்சலைவு காண்க,

அயனசலனமும்‌

1. மின்துகளியல்‌ சாதனங்களை எந்திரமயப்படுத்‌தி உற்பத்தி செய்வதற்கான பொது அடிப்படை உறுப்பு . களைத்‌ தருகின்றன.

அச்சலைவும்‌

-

2. இவற்றின்‌ பயன்பாடு மின்துகள்‌ சுற்றுவழியைச்‌ செய்யப்‌ பிடிக்கும்‌ உழைப்பைக்‌ குறைக்கிறது. கணிப்‌

அச்சிட்ட மின்சுற்றுவழிகள்‌ வரைபடக்‌ கலையால்‌ (graphic art) செய்யப்படும்‌ மின்சுற்றுவழிகள்‌. சுற்றுவழிகளின்‌ பேரளவு உற்பத்திக்‌ வழி வகுத்தன. உயர்‌ நம்பகத்துக்கும்‌ இவை Gb இவை

மின்துகளியல்‌

அமைப்புகளின்‌

எடையையும்‌ மிகவும்‌ குறைத்தன.

அளவையும்‌

அச்சிட்ட

மின்சுற்று

வழிகள்‌ (printed circuits) மின்துகளியல்‌ அமைப்புகள்‌ வானொலி, தொலைக்காட்சி, (electronic devices), மின்கம்பி அமைத்தல்‌? தானியங்கி, தொலைபேசி, வழிப்படுத்திய ஏவுகணை

(guided missile), வான்‌

மின்‌

துகளியல்‌ அமைப்புகள்‌, கணிப்பொ றிகள்‌ (computers) , தொழிலகக்‌ கட்டுப்பாட்டு

அமைப்புகள்‌

ஆகிய

பல

கருவிகளில்‌ பயன்படுகின்றன .

பொறி,

வழிப்படுத்திய ஏவுகணை ஆகிய சாதனங்களில்‌

சிறுசிறு

பகுதிகளைச்‌

செய்வதில்‌

இது

பெரும்பயன்‌

தருகிறது. 3.

வரைபடக்‌

சீரான

கலைமுறை

தருவதால்‌ சாதனப்‌

பகுதிகள்‌

ஓரே

விளைவுகளைத்‌

சீராகச்‌

செய்யப்‌

படுகின்றன.

4. மேலும்‌ இவை சீராகச்‌ செய்யப்படுவதால்‌ (quality control) தரக்கட்டுப்பாடு களைத்‌ தலும்‌ விரைவாக நடக்கிறது.

பகுதி செய்‌

பயன்பாடு வழிகளின்‌ மின்சுற்று 5, அச்சிட்ட திறமையற்ற தொழிலாளர்களை வெளியேற்றுவதால்‌ மின்‌ துகளியல்‌ சாதனம்‌ செய்வதிலிருந்து நம்பகமின்மைக்‌ கான

ஒரு

காரணத்தைத்‌

தவிர்க்கிறது

-

கையால்‌

சூட்டிணைப்பு செய்யாமல்‌ மூழ்க்வைத்து சூட்டிணைப்‌ பதால்‌ மின்துகளியல்‌ உறுப்புகள்‌ நன்கு இணைக்கப்படு கின்றன.

6. வரைப்படக்‌ எனவே மிக்கவை. படம்‌ 1.

ஒளிப்பட

தன்னியக்க

செய்திகளைப்‌ படத்தை வரைகிறது.

பெற்று

ஒளிப்படக்‌

வரைவி

(plotter)

துளையட்டை

20-45 நிமிடங்களில்‌ 4° x6" கண்ணாடித்‌

தகட்டில்‌

வரை

துல்லியமாக

துல்லிய கலைச்‌ செயல்முறைகள்‌ செய்யப்படும்‌ மின்துகளியல்‌ சாத ,

னங்களின்‌ அளவையும்‌

இது

மருத்துவப்‌

ஆராய்ச்சிப்‌ தாகும்‌.

எடையையும்‌

குறைக்கின்றன

பயன்பாடுகளிலும்‌

பயன்பாடுகளிலும்‌

மிக

விண்வெளி

இன்றியமையாத