பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சிட்ட

மின்சுற்று வழிகள்‌ 4 101

செய்த அடிஅடுக்குகள்‌ ஒளிப்பட முறையால்‌ குறிக்கப்‌ படுகின்றன , மிகச்‌ சிக்கலான வலைகளுக்குப்‌ பின்னர்‌ கூறிய முறை மிகவும்‌ எளியது. என்றாலும்‌, தன்னியக்கக்‌ கருவிக்குள்‌ அமைந்த செந்தர உலோகத்‌

நிக்ரோமைவிட இது உயர்‌ தடை உடையது. எனவே இது அடைத்துக்கொள்ளும்‌ இடைவெளி . குறைவு. ஆனால்‌ நிக்ரோமைவிடக்‌ குறைந்த நிலைப்புடையது.

திரையில்‌ வடிவங்களை

இடைவெளியைப்‌ பற்றிக்‌ கவலையில்லாத பிற களால்‌ நிலைப்பை ஊட்டக்கூடிய இடங்களில்‌ படுகிறது. காண்க, செர்மெட்‌ (cermet).

ஒன்றாகும்‌,

உருவாக்குவது விலை குறைந்த

இதற்குப்‌ பெரிகளவில்‌

பயன்படும்‌ தடைப்‌

பொருள்‌ நிக்ரோம்‌ ஆகும்‌. (இது 80% நிக்கல்‌, 20% குரோமியம்‌ கலந்த உலோகக்‌ கலவை). இந்தப்‌ பொருளைக்‌ கொண்டு 100 முதல்‌ 7500 ஓம்கள்‌ வரை யிலான தடை உறுப்புகள்‌ செய்யப்படுகின்றன. பொரு ளின்‌ அளவைமாற்றித்‌ திண்படல முறையைப்‌ போலவே இதிலும்‌ தடையின்‌ அளவை மாற்றலாம்‌. என்றாலும்‌ தடை மாற்றம்‌ பல இணைநிலை சிறுதடை உறுப்பு களைப்‌ பயன்படுத்திய தலைமைத்‌ தடை உறுப்பின்‌ அளவை

மாற்றுவர்‌,

இந்தத்‌

தடை

மாற்றமுறை

5 அளவுக்கு 1% துல்லியத்துடன்‌ செய்யப்படும்‌. நிக்ரோம்‌ மிகவும்‌ நிலைப்பும்‌ வாழ்நாளும்‌ உடையது. எனவே இவற்றை வான்‌ ஊர்திக்‌ கட்டுப்பாட்டு அமைப்புகளில்‌ இரண்டாம்‌ உலகப்போருக்குப்‌ பிறகு பயன்படுத்தி வருகின்றனர்‌. காண்க, தடை மின்‌.

மற்றொரு தடைப்பொருள்‌ வெங்களி (பீங்கான்‌) உலோகப்படலம்‌ ஆகும்‌. இது செர்மெட்‌ (cermet) எனச்‌ சுருக்கமாக அழைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில்‌ குரோமியத்தையும்‌ சிலிக்கோன்‌ மோனாக்சைடையும்‌ ஆவியாகச்‌ செய்து இப்பொருள்‌ உருவாக்கப்படுகிறது.

எனவே

இது ஒருங்கிணைந்த

கொண்மங்கள்‌,

சுற்று வழிகளில்‌ மட்டும்‌

மென்படல

வகை.

யில்‌ செய்யப்படுகின்றன. மென்படலக்‌ கொண்மிகளைச்‌ செய்தலும்‌ அவற்றின்‌ மதிப்புகளை மாற்றி அமைத்த

லும்‌

திண்படல

மோனாக்சைடு,

வகையைப்‌

போன்றதே,

சிலிக்கான்‌ டை

ஆக்சைடு,

சிலிக்கான்‌ மக்னீசியம்‌

புளோரைடு, நாக சல்பைடு, டான்டலம்‌ பென்டாக்‌ சைடு ஆகிய மின்காப்புப்‌ பொருள்கள்‌ பயன்படுத்தப்‌ படுகின்றன. இந்தக்‌ கொண்மங்களின்‌ அளவு ஒரு சதுர அங்குலத்தில்‌ 0.025 முதல்‌ 0.32 மைக்ரோபேரேடு வரை இருக்கும்‌, இதனுடைய மின்னழுத்த வரையளவு கள்‌ ஒரு மைக்கரான்‌ மின்காப்புப்‌ பொருள்‌ கனத்திற்கு 25முதல்‌

50

வோல்ட்டுகளாக

அமையும்‌.

வீழ்படிவுக்குப்‌ பிந்திய செயல்முறைகள்‌ (post deposiமேற்பரப்புகளின்‌ ஆக்ஸிஜன்‌ ஏற்றம்‌

tion treatments)

நிலைப்படுவதை முடுக்க அனைத்துச்‌

உயர்வெப்பநிலை

பண்ணை (11!

யம பய A

ண்‌

t

ன்‌

!

மி

ee

னன்‌ சனை mm 8

அ ண

[ச

ty

3

உலோகத்‌

சக கவனன ந

ctl

Hit

ae. A TT

முஷ்‌.

be

ப்ரீ

t

வீழ்படிவால்‌ செய்யப்‌ பயன்படும்‌ சுற்றுவழிகளுக்கான வடிவம்‌.

வழிகளும்‌

ஆட்படுத்தப்படு

ஜீ

%

| எ!

iii உட்ப

ஸு: ஷி மவ i ன்‌

சுற்று

நாட்பாட்டிற்கு

மென்படலத்‌ தடையை வெற்றிட வடிவம்‌, (ஆ) இடையிணைக்கும்‌

மென்படலக்‌

கொண்மங்கள்‌ படம்‌ 9இல்‌ காட்டப்பட்டுள்ளபடி திரைகளைப்‌ பயன்படுத்தி வெற்றிட வீழ்படிவு முறை

ட இ டத

படம்‌ 9,

முறை பயன்‌

she an)

ர்‌:

திரைகள்‌ (metallic masks) (அ) தடை ட்‌1

உறுப்புகளான