பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்டு. கபாலப்‌ பெருந்துளையின்‌ அடிப்பாகத்தில்‌ இரண்டு பக்கங்களிலும்‌அரைக்கோள எ லும்புப்பகு இகள்‌ _ (Occipital Condyles) ecrerar; அவை மூதல்‌ கழுத்து மூதுகெலும்புடன்‌ (129) மூட்டுப்‌ பொருத்தம்‌ (கர்ப கபர்‌ கொண்டுள்ளன. பொட்டு எலும்புகள்‌ (Temporal 8௦122) மண்டையின்‌ சழ்ப்‌ பக்கங்களில்‌ உள்ளன. இவற்றினுள்‌ நடுக்காதும்‌ உட்காதும்‌ வெளிக்கா தின்‌ ஒரு பகுதியும்‌ உள்ளன. முன்‌ அடி மண்டை அடி எலும்பு (ம ர௦14 9௦௦5) ஒர்‌ இலேசான கடல்‌ நுரை போன்ற எலும்பு; அது பெட்டி போன்ற வடிவத்தைப்‌ பெற்று மூக்கின்‌ கூரைப்‌ பகுதியில்‌ அமைந்‌ துள்ளது. அது மிக எனிதில்‌ முறிவு பெறக்கூடிய எலும்பு. பின்‌ மண்டை, அடி எலும்பு (82௭௦16 8௦04) இறக்கைகள்‌ விரிக்கப்‌ பெற்ற வெளவாலைப்‌ போன்ற வடிவம்‌ உடையது; அதற்கு ஓர்‌ உடலும்‌, இரு பெரிய

  • இறக்கைகளும்‌, இரு சிறிய இறக்கைகளும்‌ உள்ளன;

அதன்‌ உடலில்‌ ஓரு குழி உள்ளது; அதில்‌ பிட்யூட்டரி என்னும்‌ தலைமை நாளமில்லாச்‌ சுரப்பி உள்ளது. கபாலத்தின்‌ எலும்புகள்‌ தையல்‌ மூட்டு (Suture) என்ற அசைவற்ற மூட்டுக்களால்‌ இணைக்கப்பட்டுள்ளன. ஆனால்‌ Spssrenr_. ergydy (Mandible) மட்டும்‌ "பொட்டு எலும்புடன்‌ பொட்டு - சீழ்த்தாடை மூட்டால்‌ Temporo-Mandibular Joint) இணைக்கப்பட்டு அசை வும்‌ எலும்பாக உள்ளது. பிறப்பின்‌ போது கபாலத்‌ தின்‌ மண்டை எலும்புகட்கு இடையில்‌ இடைவெளிகள்‌ காணப்படும்‌. இந்தக்‌ கபாலச்‌ சுவர்‌ இடைவெளிகள்‌ (Fontanellae) ஒரு மெல்விய தோலால்‌ நிரப்பப்பட்‌ டிருக்கும்‌, இவை பொதுலாக இரண்டாம்‌ வருடத்‌ இல்‌ எலும்புகள்‌ வளர்வகால்‌ மறைத்துவிடும்‌. இவை குழத்தை பிறக்கும்பொழுது தலையைச்‌ சுருக்க உதவு கின்றன. சுபாலச்‌ சுவர்‌ இடைவெளி குழந்தையின்‌ உடல்நிலையை மருத்துவர்‌ கணிப்பதற்கும்‌ உதவும்‌. மூக எலும்புக்கூடு 74 முக எலும்புகளால்‌ ஆனது. சீழ்த்தாடை எலும்பு மட்டும்‌ இதில்‌ அசையும்‌ எலும்‌ பாசு உள்ளது. மூக்கின்‌ மேற்பகுதி இரண்டு மூக்கு எலும்புகளால்‌ (148281 9௦065) ஆனது. இரண்டு வாய்க்‌ கூரை எலும்புகள்‌ (£8௨181106 9௦0௪) வாயின்‌ கூரை ஆக வும்‌ மூக்கு அறையின்‌ தளமாசவும்‌ உள்ளன, கண்ணீர்க்‌ குழல்‌ எலும்புகள்‌ (1.207121 3௦0) இரண்டும்‌ கண்‌ otis குழல்களாக அமைந்துள்ளன. இரு சன்ன எலும்புகள்‌ (2320012112 9௦065) பொட்டு எலும்புகளு டன்‌ இணைந்துள்ளன.

மூக்கறை நடுச்சுவார்‌ எலும்பு (௦8) இரு மூக்கறைகளின்‌ நடுச்சுவரின்‌ 8ீழ்ப்பாகத்தில்‌ உள்ளது. இரு மேல்தாடை எலும்புகள்‌ இணைத்து மேல்‌ தாடை யை உருவாக்குகின்றன. இவற்றில்‌ மேல்‌ தாடைப்‌ பற்கள்‌ உள்ளன. கீழ்த்தாடை எலும்பில்‌ கீழ்த்‌ தாடைப்‌ பற்கள்‌ உள்ளன. முதுகெலும்புத்‌ தூண்‌, 33 முள்ளெலும்புகளாலும்‌ முதுகெலும்பிடைத்‌ தட்டுகளா gue (Lover Vertebral Discs) ger grew போன்றது. இதன்‌ நீளம்‌ 60-70 செ.மீ. இதல்‌ 24 முதுகெலும்பு

அச்சு எலும்புக்‌ கூடு 777

கள்‌ தனித்தனியாகவும்‌ 9 முதுகெலும்புகள்‌ இணைந்து இரு எலும்புகளாசவும்‌ உள்ளன.

இவை சழுத்து முள்ளெலும்புகள்‌.-? (ரோக 7- 160126), மார்பு முள்ளெலும்புகள்‌-72 (7௩07801௦78 $ா85), மேல்‌ இ௫ப்பு முள்ளெலும்புகள்‌..-5 (Lumbar Vertebrae), Q@aima ergyby—5 (Sacrum) இவை இணைந்துள்ளன. வால்‌ எலும்பு-4 (00௦000) முது கெலும்புத்தூணில்‌ வளைவுகள்‌ இருக்கும்‌. இது முந்திய வளைவு (றகர போர), பிந்திய வளைவு (Secondary யோ) என இருவகைப்படும்‌. (1) மார்பு வளைவு (Thoracic மோ), மேல்‌ இடுப்பு வளைவு (1, பந்தா Curve) எனும்‌ பிந்திய வளைவுகள்‌ பிறப்பிற்குப்‌ பின்‌ தோன்றுகின்றன. முதுகெலும்புக்‌ தூணின்‌ நீளம்‌ முது கெலும்பிடைக்‌ தட்டுகளினால்‌ நிர்ணயிக்கப்படுகிறது. முதுகெலும்பிடைத்‌ தட்டுகள்‌ முதுகெ லும்புக்‌ தூணின்‌ நீளத்தில்‌ மூன்றில்‌ ஒரு பங்கு அல்லது நான்கில்‌ ஓரு பங்கு நீளத்திற்குக்‌ காரணமாகின்றன, இவையே முதுகெலும்புத்‌ தூணின்‌ வடிவமைப்பையும்‌ திர்ணயிக்‌ கின்றன. 60 வயஇற்குப்‌ பின்னார்‌ முதுகெலும்புத்‌ தட்டுகள்‌ அழியத்‌ தொடங்குகின்றன, அதனால்‌ கூன்‌ உண்டாகிறது. முதுகெலும்பு இடைத்‌ தட்டு வட்ட நார்த்திசுச்‌ சுருள்‌ (&ர௱ய105 710705ப9), கருக்குழம்புத்‌ Baer (Nucleus ய/ற௦லஷி என்ற இரு பகுதிகளை உடையது. வயதான காலத்தில்‌ இவை இிதைந்து பிதுங்குவதால்‌ தண்டு வடத்தையோ தண்டு வட நரம்‌ பினையோ நசுக்கலாம்‌. அதனால்‌ உணர்வற்ற நிலை, செயலற்ற நிலை போன்றவைகள்‌ உடலின்‌ சல பாகங்‌ களில்‌ தோன்றலாம்‌. ஈகைமோ பெப்பைன்‌”, (கொலா ஜினேஸ்‌' போன்ற தொப்‌ பொருள்களைக்‌ கருக்‌ குழம்புத்‌ திரளினுள்‌ செலுத்தி இக்குறைபாடுகளை நீக்குவார்கள்‌. முதுசெலும்‌புத்‌ தாண்‌ உடலின்‌ எடை -' யைத்‌ தாங்குகிறது. அதை மற்றப்‌ பாகங்கட்குச்‌ செலுத்துகிறது. தண்டு வடத்தைப்‌ பாதுகாக்கிறது. உடலின்‌ இயக்கத்‌இற்கும்‌ காரணமாூறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முதுகெலும்புகள்‌ நொதி யினால்‌ அழிந்து விடுமானால்‌ (எடுத்துக்காட்டு; காச தோய்‌-7ப(02௦ய0516) அவை தாங்குகின்ற எடையினால்‌ அழுத்தப்பட்டு அவற்றின்‌ உட்பகுதிகள்‌ பிதுக்கப்படு கின்றன. அதனால்‌ இம்க்கட்டி (கு உண்டா கின்றது. இதனால்‌ நொஇயினால்‌ பாஇக்கப்பட்ட முதுகெலும்புகளின்‌ கூன்பகுஇி (810005 process of vertebra) eric பின்புறத்தில்‌ துருத்திக்‌ சொண்டு தெரிகின்றது. இந்நிலை விபத்தாலும்‌ உண்டாகலாம்‌. மேலே சண்ட அழிவினை முதுகெலும்புத்‌ தூணின்‌ மூன்‌ புற நார்த்துசு நீள நாணின்‌ (&॥1௪1017 longitudinal ligament of the spine) உதலி கொண்டு குணப்படுத்த லாம்‌. முன்புற நாத்திசு நீள்‌ நாண்‌ முதுகெலும்பு களின்‌ உட்பகுதிகளைர்‌ சக்‌இ வாய்ந்த இணைப்பாகச்‌ செய்கின்றது. பாஇக்கப்பட்ட நோயாளியைக்‌ குப்புறப்‌ படுத்த நிலையிலேயே (Prone Position) ஒரிடத்தில்‌ இருத்து மற்றொர்‌. இடத்திற்கு எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌. ஏனெனில்‌ இந்த நிலையில்‌ முதுகெலும்புத்‌