774 அச்சு எலும்புக் கூடு
செலும்பு வில்கள்: 120௨ காரக) மூழுமையற்று இருக் சுலாம். அதனால் முதுகெலும்புப் பிளவு (812 817148) ஏற்படலாம். இதனால் தண்டு வடத்தின் ஒரு பகுதி முதுகெலும்புகளினால் பாதுகாக்கப்படாத நிலை ஏற் படுகிறது.
இருக்கை இணைப்பு: 5 ஆவது மேல் இடுப்பு முது கெலும்பு லை சமயங்களில் முழுமையாகவோ அதன் பகுதிகளாலோ இடை இடப்பெலும்புடன் (5௧0007) இணைத்திருக்கலாம். அதை இருக்கை இணைப்பு என் இழறோம். இந்நிலை எந்தவிதப் புறக் குறிகளையும் தோற்றுவிப்பதில்லை. 5ஆவது மேல் இடுப்பு முது கெலும்பின் பக்கப் பகுதி இடை இடுப்பெலும்பின் இறக்கைப் பகுஇ (Ala of Sacrum)yerom மூட்டுப் போருத்தமாக இணையலாம். இத இருக்கை இணைப்புப் பக்கப்பகுதி மூட்டு (1'ரகாடஊ5௦ 1,॥0௦- sacral 7௦10 என்கிறோம். இத்திலையும் புறக் குறி யினைத் தோற்றுவிக்காமல் இருக்கலாம், சில சமயங் களில் இந்நிலை நடு முதுகு வலியினை உண்டாக்கு றது. இந்த வலி இரு எலும்புகளின் இடையே ஏற் படும் உராய்வினாலும் உண்டாகலாம். அல்லது 5-- வது மேல் இடுப்பு நரம்பு தூண்டப்படுவதாலும் உண் டாகலாம். அவது மேல் இடுப்பு முதுகெலும்பின் பக்கப் பகுதி மேல் நோக்கியும் வெளிப்புறம் தோக்கியும் அமைந்துள்ளது. இது இடுப்பெறும்பின் (1110-9006) மல் விளிம்புடன் மூட்டுப் பொருத்தம் கொள்ளலாம். அல்லது முதுகு--இடுப்பு நார்த்திசு நாண் (Ilio- Lumbar Ligament) ¢7 gyibusra மாற்றம் பெறுவதால் அதனுடன் இணைந்து விடலாம். இவற்றினாலும் முதுகு வலி உண்டாசுலாம். முதுகெலும்புக் தூணின் இயக்கம் மடக்கல் இயக்கம் (Flexion), நீட்டல் இயக்கம் (1)120- sion). பக்க வளைவு இயக்கம் (Side நிய 0), சுழல் இயக்கம் (Rotation) என நான்கு வகைப்படும். முன் வளைவு-பின் வளைவு இயக்கங்கள் முதுகெலும்புத் தூணின் சமுத்து, மேல் இடுப்பு, மார்புப் பகுதிகளில் நிகழ்கின்றன. பக்க வளைவு இயக்கம், சுழல் இயக்கம் ஆசியவை இணைத்தே நிகழ்கின்றன. தண்டுவடத்தின் நிலைக் குறியீடு ($ர10வ! 1,௦0311581100), கருவில் தண்டு வடம் முதுகெலும்புக் Gye (Vertebral Canal) qoae வதும் நீண்டிருக்கிறது. முதுகெலும்புத் தூண் தண்டு வடத்தை விட விரைவாக வளர்வதால் இவற்றின் நீளங்கள் வேறுபட ஆரம்பிக்கின்றன. சாரசரி மனித உடலில் தண்டுவடம் இரண்டாவது மேல் இடுப்பு மூது கெலும்பு வரை நீண்டுள்ளது. எனவே தண்டுவடத் Hex Gheyascr (Spinal Segments) $0565 Ys கெலும்பின் முன்பகுதி அளவில் உள்ளன என்பதை நிலைப்படுத்திக் குறியிடுதல் அவூயமாவறது. கழுத்துப் பகுஇயில் தண்டுவடப் பிரிவுக்கும், முது கெலும்பின் எண்ணிக்கைக்கும், இடையே எண் வேறு பாடு காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஆவது சுழுத்து முதுகெலும்பின் முன் பகுதி கழுத்துத் கண்டு மேல் மார்புப் பகுதியில் தண்டுவடப் பிரிவின் எண்ணிக்
சைக்கும் இரண்டு எண்வேறுபாடு காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : 3ஆவது மார்பு முதுகெலும்பின் முன் பகுதி, ஆவது மார்பு தண்டுவடப் பிரிவின் அளவில் அமைந்து இருக்கும். &ஜ் மார்புப் பகுதியில் தண்டு வடப் பிரிவின் எண்ணிக்கைக்கும் முதுகெலும்பின் எண் ணிக்கைக்கும் மூன்று எண் வேறுபாடு காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : 7ஆவது மார்பு முதுகெலும்பின் மூன்பகுதி 10ஆவது மார்பு தண்டுவடப் பிரிவின் அள வில் அமைந்திருக்கும். இத்த முறையினால் எந்த முது கெலும்பு பாதிக்கப்பட்டால் எந்தத்தண்டுவடப் பிரிவு பாதிக்கப்படும் என்பதை அறிய முடிகிறது. அழுகல் நோயில் மிக அதிகமாகத் துருத்திக் கொண்டிருக்கும் முதுகெலும்பின் முன்பகுதி அந்த நோயின் மையத்தைக் குறிக்கும் அளவில் அமைந்துள்ளது. முதுகெலும்பின் நசுக்கல் முறிவில் (7௧01மா€ Compressiony .ycseur gy நசுக்கப்பட்ட முதுகெலும்பிற்கு மேல் உள்ள முது கெலும்பின் முள் பகுதியே பெரும்பாலும் அதிகமாகத் துருத்திக் கொண்டிருக்கும். முதுகெலும்பின் நழுவல் முறிவில் அவ்வாறு நழுவிய முதுகெலும்பிற்குக் Bp உள்ள முதுகெலும்பின் முன்பகுதியே பெரும்பாலும் அதிகமாகத் துருத்திக் கொண்டிருக்கும்.
மார்புக்கூடு எலும்புகளினாலும், குருத்தெலும்பு களினாலும் ஆனது. இது ஒரு தட்டையான கூம்பு போன்ற வடிவமைப்பை உடையது. கீழ்ப் பகுதி அகன்றும் மேல் பகுதி குறுகியும் உள்ளது. மார்பு எலும்பு முன் புறத்திலும், பன்னிரண்டு மார்பு முது கெலும்புகள் பின்புறத்திலும், பன்னிரண்டு இணை விலா எலும்புகள் பக்கவாட்டிலும் கொண்ட அமைப்பே மார்புக் கூடு. மார்பு எலும்பு என்பது ஒரு தட்டை யான சிறிய கத்தி வடிவமுடைய எலும்பாகும். முதல் ஏழு இணை விலா எலும்புகள் அவற்றின் குருத்தெலும் புகளின் உதவியினால் மார்பு எலும்புடன் மூடப்பட் டுள்ளன. இவை உண்மையான விலா எலும்புடன் மூடப் படவில்லை. ஆனால் அவை அடுத்தடுத்து மேலுள்ள விலா எலும்புகளின் குருத்தெலும்புடன் இணைத்துள் என. 8ழ் உள்ள 71 & 18ஆம் இணை விலா எலும்புகள் முன்புறத்தில் எந்த எலும்புடனும் இணைக்கப் பெற வில்லை. எனவே இவற்றை மிதக்கும் விலா எலும்புகள் என்கிறோம். விலா எலும்புகள் பொதுவாகப்பின்புறத்தி லிருந்து முன்புறமாசு, மேல் €ழோகச் சாய்ந்து அமைந்துள் ளன. விலா எலும்புகளின் இடையே உள்ள இடைவெளி களில் வெளி விலா இடைத்தசை (88001 $ஈ(81௦05181 Muscles), 2cr Bar Qos ss (Internal Inter- costal Muscles) என்ற தசைகள் உள்ளன மார்புக் கூட்டின் அறை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் Ay நீரகத்இின் வடிவமைப்பைப் பெற்றுள்ளது. ஏனெனில், விலா எலும்புகள் முதுகெலும்புகளுக்கு அப்பால் பின் னோக்கிச் சென்று பின் திரும்புகின்றன். எனவே விலா எலும்புக் கோணங்களும் உண்டாகின்றன. உதரவிதானம் ((01/கறா௨ஜம) 2 அல்லது 6ஆவது விலா எலும்புகள் வரை மேல் நோக்கி அமைந்திருப்பதால் மார்புக்கூடு, இதயம், நுரையீரல்கள் பேபன்றவற்றிற்கு