பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

அச்சு எலும்புத்‌ தொகுதி

எலும்பு (Parietal bone)

என்றும்‌, நெற்றிப்‌ பட்டை

எலும்பு: (Frontal bone) எனவும்‌ பிரிக்கலாம்‌. படம்‌ 1.

முயலின்‌ மண்டை ஓடு, அடிப்புறத்‌ தோற்றம்‌

ஆகியவை,

பேஸிஸ்பீனாய்டு

எலும்பின்‌

நடுவே

குழிந்த செல்லா டர்சிகா (Sella-turcica) என்னும்‌ பகுதி உள்ளது. இதில்தான்‌ நாளமில்லாச்‌ சுரப்பியான “கபச்சுரப்பி' எனப்படும்‌ பிட்யூடரி சுரப்பி (Pituitary gland) பொருந்தியுள்ள து.

நெற்றிப்பட்டை

எலும்புப்‌ பகுதி (Frontal

region)

ஐந்து எலும்புகளால்‌ ஆனது. இவை முறையே. யில்‌ இரு நெற்றி எலும்புகள்‌, பக்கவாட்டில்‌ இரு

கூரை ஆர்பி

டோஸ்பீனாய்டு (Orbitosphenoid) எலும்புகள்‌, அடிப்‌ பாகத்தில்‌ ஒரு பிரீஸ்பீனாய்டு (Pre-sphenoid) எலும்பு இந்தப்பிரீஸ்பீனாய்டு ஆகியவை. (Rostrum) எனப்படும்‌.

முகர்ச்சிப்‌ பெட்டகம்‌ : இதன்‌ பெரிய

நாசி

எலும்புகளால்‌

இதன்‌

அடிப்பகுதியில்‌

எலும்பே கூர்நீட்சி

கூரைப்‌

(Nasal

கலப்பை

பகுதி

bones)

இரு

ஆனது.

எலும்பு

(Vomer)

இதில்‌ சுருளாகவும்‌, சிக்கல்‌ நிறைந்த அமைந்துள்ளது. உடைய சுருள்‌ எலும்பு கிளைகளையும்‌ மடிப்புகளையும்‌ கள்‌ (Turbinate bones) உள்ளன.

விழிப்பெட்டகம்‌

சிறு

கண்கள்‌

இதன்‌ குழிந்த பகுதியில்‌

பதிந்திருக்கும்‌. கண்ணீர்ச்‌

  • “லாக்ரிமல்‌

சுரப்பிகளுக்கு

எலும்புகள்‌“

அருகில்‌ இரு

bones)

(Lacrimal

எந்த நிலையிலும்‌ இது மூளைப்‌ உள்ளன. துடன்‌ இணைந்து ஒன்றுவ தில்லை.

பெட்டகத்‌

செவிப்‌ பெட்டகம்‌ : இதில்‌ புரோ-ஒடிக்‌ (07௦-01௦), எபி ஓடிக்‌ (Epiotic)> ஓபிஸ்தோ ஓடிக்‌ (Opisthootic) ஆகிய மூன்று எலும்புகளும்‌ ஒருங்கிணைந்துள்ளன. டிம்‌ குடுவை (Tympanic bulla) என்ற பானிக்‌-புல்லா ே பாலூட்டிக்க எலும்பு சிறப்பு ய போன்ற அமைப்புடை எலும்பு சுத்தி ன எலும்புகளா நடுச்செவி உரித்தாகும்‌. அங்கவடி பட்டறை எலும்பு (10018), (Malleus),

அல்லது அடிதாங்கி எலும்பும்‌ (Stapes) உள்னன.

jaw) (Upper மேல்‌ தாடை தாடைகள்‌ (Jaws): அமைக்கப்‌ போல்‌ வளைவு எலும்புகள்‌ இரு புறமும்‌ ஒரு

பட்டுள்ளன.

அவை

முன்‌ முனையிலிருந்து

(3) மேல்‌ (2) முன்‌, மேல்தாடை எலும்பு (1) வெட்டும்‌ பல்‌ தாடை எலும்பு (4) முன்‌ கடைவாய்ப்‌ பற்கள்‌ (5) பின்‌ கடைவாய்ப்‌ (7) அடி பின்தலை எலும்பு (6) கபச்‌ சுரப்பித்‌ துளை பற்கள்‌ மேல்‌ (8) பிடரிக்‌ குமிழ்‌ (9) மண்டை ஓட்டுப்‌ பெருந்துளை (10) கலப்பை (12) எலும்பு தலை பின்‌ வெளி (11) பின்தலை எலும்பு எலும்பு

மண்டைப்‌ பக்க எலும்புப்‌ பகுதியில்‌ மொத்தம்‌

ஆறு எலும்புகள்‌ உள்ளன.

(Parietal region) அவை

முறையே

கூரைப்‌ பகுதியில்‌ இரு மண்டை எலும்புகள்‌, நடுப்பகுதி அடிப்பகுதி யில்‌ நடு மண்டை எலும்பு (Interparietal),

யில்‌ ஒரு: பேஸிஸ்பீனாய்டு டில்‌ இரு ஆலிஸ்‌ஃபீனாய்டு

(Basisphenoid), பக்கவாட்‌

(Alisphenoid)

எலும்புகள்‌

ஒரு பகுதி

அமைக்கப்பட்டுள்ளன.

யில்‌ 8ழ்க்கண்ட எலும்புகளால்‌

முன்‌ மேல்தாடை எலும்பு (Pre-Maxilla) மேல்தாடை எலும்பு (Maxilla) ஜுகல்‌ (Jugal) ஸ்குவாமோசல்‌ (Squamosals) eR bo & =

மேல்தாடை

எலும்பின்‌

கன்னப்‌

பகுதியும்‌,

ஸ்குவா

மோஸலின்‌ கன்னப்‌ பகுதியும்‌ ஜுகலுடன்‌ இணைந்து இந்த (232010811௦ arch) ஆகிறது. கன்ன வளைவு குவாட்‌ அமைப்பு பாலூட்டிகளின்‌ சிறப்பமைப்பாகும்‌.

ரேட்டு

(Quadrate)

மேல்தாடைகளும்‌

பாலூட்டிகளில்‌

எலும்பு

மடைந்து நடுச்செவியிலுள்ள

பட்டை

மண்டைப்‌

பகுதியும்‌

ள அண்ண வதற்குப்‌ பக்க வாட்டில்‌ அமைந்துள்

(Palatine

bone),

டெரிகாய்டு

மாற்ற

எலும்பாகிறது.

இணை எலும்பும்‌

எலும்பும்‌ (Pterygoid)