பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

ஆச்சு எலும்புத்‌ தொகுதி

“பாலூட்டிகளின்‌ முதுகெலும்புத்‌ பகுதிகளாகப்‌ பிரிக்கலாம்‌. அவை

தொடரை

1. கழுத்து முள்ளெலும்புகள்‌ (Cervical

ஐந்து

vertebrae)

2. மார்பு முள்ளெலும்புகள்‌ (Thoracic vertebrae) 3. இடுப்பு முள்ளெலும்புகள்‌ (Lumbar vertebrae) 4. திரிக முள்ளெலும்புகள்‌

(Sacral vertebrae)

6. வால்‌ முள்ளெலும்புகள்‌ (Caudal vertebrae)

ஆகும்‌, பிடர்‌ எலும்பு அல்லது

அட்லஸ்‌ (Atlas). முதல்‌ கழுத்‌

தெலும்பு “பிடர்‌ எலும்பு” அல்லது அட்லஸ்‌ எனப்படும்‌.

இதில்‌ மையகம்‌ (Centrum), நரம்பியக்‌ கூர்முள்‌ (Neural spine) ஆகியவை மிகச்‌ சிறியவையாக இருக்கும்‌. நரம்‌

us குழாயை (Neural canal) ஒரு சிறிய குறுக்குத்‌ தசைநார்‌ (Transverse ligament) இரண்டாகப்‌ பிரிக்‌ கிறது.

மேல்குழாய்‌

வழியே

தண்டுவடம்‌

செல்லும்‌.

கீழ்க்குமாயில்‌ இரண்டாவது பிடர்‌ அச்சு அல்லது ஆக்ஸி ஸில்‌ (axis) உள்ள ஓடன்டாய்டு முனை (Odontoid process) பொருந்தி அமையும்‌. இதுவே முளை மூட்டு அல்லது பிவட்‌ மூட்டு. (Pivot joint) எனப்படுகிறது.

படம்‌ 4. முயலின்‌ பிடர்‌ அச்சு, பக்கத்‌ தோற்றம்‌ 1) நரம்பியக்‌ கூர்முள்‌ (2) நரம்பிய வளைவு (9) Seer முளை (4) முள்ளெலும்புத்‌ தமனித்துளை (5) மையகம்‌ (6) பின்‌ சைகோபோஃபைசிஸ்‌

கழுத்து

முள்ளெலும்புகள்‌:

இவை

மொத்தம்‌

ஏழு ஆகும்‌. பருமனான யானையின்‌ கழுத்திலும ்‌, நீண்ட கழுத்தையுடைய ஒட்டகச்‌ சிவிங்கியின்‌ கழுத ்திலும்கூட இந்த ஏழு கழுத்தெலும்புகளே உண்டு,

படம்‌ 3.

முயலின்‌ பிடர்‌ எலும்பு, மேற்புறத்‌ தோற்றம்‌

(1) நரம்பியக்‌ கூர்முள்‌ (2) நரம்பிய வளைவு (9) முள்ளெலும்புத்‌ தமனித்துளை (4) குறுக்கு நீட்சிப்பகுதி (5) பிடர்‌ அச்சு பொருந்து வதற்கான முகப்பு (6) ஓடன்டாய்டு முனை பொருந்துவதற்கான

முகப்பு.

பிடர்‌ அச்சு அல்லது ஆக்ஸிஸ்‌ (Axis). இது இரண்டா வது

கழுத்து

முள்ளெலும்பாகும்‌.

நரம்பியக்‌ கூர்முள்‌

இதில்‌ நீண்டு இருக்கும்‌. குறுக்கு நீட்டிப்‌ பகுதி (Trans-

verse process)

பின்‌

சிறியதாகவும்‌

சைகோபேஃபைசிஸ்‌

பின்‌ நோக்கியுமிருக்கும்‌-

(Posterior

zygopophysis)

மட்டுமே உண்டு. முன்‌ சைகோபோஃபைஸிஸ்‌ zygopophysis) கிடையாது.

(Anterior

படம்‌ 5.

முயலின்‌ கழுத்து முள்ளெலும்பு,

முன்புறத்‌

தோற்றம்‌ (1) நரம்பியக்‌ கூர்முள்‌ (2) நரம்பிய வளைவு (3) குறுக்கு நீட்சிப்‌ பகுதி (4) முள்ளெலும்புத்‌ தமனித்துளை (5) மையகம்‌ (6) பின்‌ சைகோபோஃபைசிஸ்‌ (7) முன்‌ சைகோபோஃபைசிஸ்‌,

மார்பு

முள்ளெலும்புகள்‌ : இவை

மொத்தம்‌

13.

ஆகும்‌. இதில்‌ நரம்பியக்‌ கூர்முள்‌ குத்துவாள்‌ போன்று நீண்டதாக இருக்கும்‌. மையகம்‌, குறுக்கு நீட்டுப்‌. பகுதி, நரம்பு வழிக்‌ குழாய்‌, முன்‌, பின்‌ சைகோ போஃபைசிஸ்‌

தெளிவாக

வளர்ந்திருக்கும்‌. இதனுடன்‌