பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

அச்சு எலும்புத்‌ தொகுதி

119

12 இணை விலா எலும்புகள்‌ (Ribs) இணைக்கப்பட்டு மார்பெலும்புக்‌ கூடு ஆறது. இதில்‌ முதல்‌ ஏழு இணை விலா எலும்புகள்‌ முன்புறம்‌ மார்பெலும்‌

புடனும்‌ (Sternum) பின்புறம்‌ முள்ளெலும்புகளுடனும்‌

இணைந்து பின்னியிருக்கும்‌. எலும்புகள்‌

உண்மை

எனப்படுகின்றன.

விலா

இந்த ஏழு இணை

விலா

எலும்புகள்‌ (True

8,9, 10 இணை

விலா

மார்பெலும்புடன்‌ நேராக இணையாமல்‌

ribs)

எலும்புகள்‌ குருத்தெலும்‌

புடன்‌ இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை விலா எலும்புகள்‌ முன்புறம்‌ இணைவதில்லை. இவை தொங்கு விலா எலும்புகள்‌ (Floating ribs) எனப்‌ படுகின்றன.

படம்‌ 7.

முயலின்‌ இடுப்பு முள்ளெலும்பு, முன்புறத்‌

தோற்றம்‌

(1) “தரம்ப

ியக்‌ கூர்முள்‌ (2)

மெடாபோஃபைசிஸ்‌

(3)

“முன்சைகோ குழாய்‌

ஹேஃபைசிஸ்‌ (4) நரம்பிய வளைவு (5) நரம்பியக்‌ (6) மையகம்‌ (7) குறுக்கு நீட்சிப்பகுதி (8) ஹைபபோஃபைசிஸ்‌

திரிகம்‌ (Sacrum). நான்கு முள்ளெலும்புகள்‌ இணைந்து திரிகம்‌ ஆகிறது. இது முக்கோண வடிவ அமைப்பைப்‌ பெற்றுள்ளது. இது கடைசி இடுப்பு முள்ளெலும்புடன்‌ இணைந்து இடுப்பு-தரிக இணைப்பு

படம்‌ 6.

முயலின்‌ மார்பு முள்ளெலும்பு, முன்புறத்‌ தோற்றம்‌

(1) நரம்பியக்‌ கூர்முள்‌ (2) குறுக்கு நீட்சிப்பகுதி (9) முன்‌ சைகோ போஃபைசிஸ்‌ (4) நரம்பிய வளைவு (5) மையகம்‌ (6) பின்‌ சைகோ போஃபைசிஸ்‌

இடுப்பு முள்ளெலும்புகள்‌ : இவை அளவில்‌ பெரி யவை. சிறுநீரக வடிவில்‌ அமைந்துள்ளன. இதன்‌ முள்‌ ளெலும்பையே எடுத்துக்காட்டாகப்‌ பயன்படுத்துவர்‌, இதில்‌ மையகம்‌, நரம்பியக்‌ கூர்முள்‌ முதலிய பகுதிகளும்‌

குறுக்கு நீட்சிப்‌ பகுதி, முன்‌, பின்‌, சைகோபோஃபசிஸ்‌ முதலிய பகுதிகளும்‌ நன்கு தெளிவாக உள்ளன. நரம்‌ பியக்‌ கூர்முள்ளின்‌ இரு பக்கத்திலும்‌ இரண்டு மெடபோ

ஃபைசிஸ்‌ (Metapophysis) என்ற எலும்புகள்‌

உள்ளன.

மையகத்தின்‌ அடியிலிருந்து வளர்ந்த எலும்பு ஹைப போஃபைசிஸ்‌ (Hypapophysis) எனப்படும்‌. இந்த இரு எலும்புகளும்‌ இடுப்பு முள்ளெலும்புகளில்‌ மட்டுமே உள்ளன.

மூட்டாகிறது. திரிகக்‌ குழல்‌ தண்டுவடக்‌ குழலின்‌ தொடர்ச்சியாக அமைந்து காணப்படுகிறது. தஇரிகக்‌ குழாயின்‌ சுவர்களில்‌ காணப்படும்‌ சிறு துளைகள்‌ மூலமே பல திரிகத்‌ தமனிகளும்‌, நரம்புகளும்‌ செல்‌

கின்றன.

வால்‌ முள்ளெலும்புகள்‌ (Caudal

vertebrae); வாலின்‌

நீளத்திற்கேற்ப வால்‌ முள்ளெலும்புகள்‌ இருக்கின்றன. கடைசியிலுள்ள சில வால்‌ எலும்புகள்‌ இணைந்திருக்‌ கும்‌.

கழுத்து, மார்பு, இடுப்பு முள்ளெலும்புகள்‌ வாழ்‌

நாள்‌ முழுவதும்‌ தனித்து இயங்கி வருவதால்‌ அவற்றை அசையும்‌ முள்ளெலும்புகள்‌ (Movable vertebrae) என அழைக்கிறோம்‌. கழ்ப்பகுதியான திரிகம்‌, கடைசி வால்‌ பகுதி, முள்ளெலும்புகள்‌ ஆகியவை அசையா வண்ணம்‌ இணைந்திருப்பதால்‌ அவை அசையா முள்‌ ளெலும்புகள்‌ (Immovable vertebrae) என்று

அழைக்கப்‌

மண்டை ஒடு போல முதுகெலும்புத்‌ தொடரும்‌ பல வேறுபாடுகளை உடையது. இத்தகைய வேறுபாடுகள்‌ உயிரினங்களின்‌ வாழ்க்கைக்கேற்ப, மாற்றம்‌ அடைந்‌

-