பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720

அச்சு எலும்புத்‌ தொகுதி

துள்ளன.

அவை

தக்கவாறு

நீர்‌, நில வாழ்க்கைக்குத்‌

அடியில்‌ இரு இரத்தக்குழல்‌ வழித்தட்டுகளும்‌ (Haemal plates), ஒர்‌ இடை இரத்தக்குழல்‌ வழித்‌ தட்டும்‌ (Inter-

படிமலர்ச்சி அடைந்துள்ளன.

haemal plate) இணைந்து

உருவாகிறது.

இரத்தக்குழல்‌ வழி வளைவு

இதிலிருந்து இரத்தக்குழல்‌ வழிக்‌ கூர்‌

முள்‌ (Haemal spine)

பின்னோக்கி

உடல்‌ முள்ளெலும்புகளில்‌

அமைந்திருக்கும்‌.

இரத்தக்குழல்‌

வழிவளைவு

கிடையாது.

படம்‌ 8.

முயலின்‌ திரிகம்‌, முன்புறத்‌ தோற்றம்‌

(1) நரம்பியக்‌ கூர்முள்‌ (2)

நரம்பியக்‌ குழாய்‌ (3) நரம்பிய

(4) இடுப்புப்‌ பின்‌ எலும்பு பொருந்துவதற்கான

நீட்சிப்பகுதி

வளைவு

முகப்பு (5) சூறுக்கு

(6) மையகம்‌

முதுகெலும்புத்‌

தொடர்‌

முதுகுநாணிலிருந்து

முதுகெலும்‌ (Notochord) வளர்ச்சி அடைந்துள்ளது. மாற்றம்‌ பல்வேறு உயிரினங்களில்‌ தொடர்‌ புத்‌ தன்மையை ஓர்‌ அடிப்படைத்‌ அடைந்திருந்தாலும்‌ இழப்பதில்லை. படிமலர்ச்சிக்‌ கொள்கையின்‌ தத்துவப்‌ எல்லா உயிரினங்‌ விளக்கப்படுகிறது. படி இந்நிலை

களுக்கும்‌ ஒரு பொது மூலம்‌ இருக்கலாம்‌. அதிலிருந்து தோன்றும்‌ அல்லது தோன்றி மறைந்த உயிரினங்களும்‌ மாறுபாடுகளை முறைக்கேற்ப வாழ்க்கை தங்கள்‌ அடைந்துள்ளன.

மீன்‌ வகைகளில்‌ முதுகெலும்புத்‌ தொடர்‌ இரு பிரிவு களாகப்‌ பிரிக்கப்படுகிறது. அவை முறையே, 1. முன்‌ வால்‌ முள்ளெலும்புகள்‌ முள்ளெலும்புகள்‌ (Trunk vertebrae).

அல்லது

உடல்‌

2. வால்‌ முள்ளெலும்புகள்‌ (Caudal vertebrae). பக்‌ இரு MOWED முள்ளெலும்புகளில்‌ உடல்‌ ஆம்‌ உடல்‌ இதை குழிந்திருப்பதால்‌ கங்களிலும்‌ ஃபீஸீலஸ்‌ முள்ளெலும்பு (Amphicoelus vertebra) குழாயைச்‌ நரம்பியக்‌ இதில்‌ கூறுகிறோம்‌. என்று

சுற்றி இரண்டு நரம்பியத்‌ தட்டுகளும்‌ (Neural plates), அவற்றை

நரம்பியத்‌

இணைக்கும்‌ வகையில்‌ ஓர்‌ இடை

இவை

மூன்றும்‌

(Neural Arch)

ஆகிறது.

தட்டும்‌ (Interneural plate) உள்ளன. இணைந்து

நரம்பிய வளைவு

இந்த வளைவிலிருந்து நரம்பியக்‌ கூர்முள்‌ (Neural spine) முன்நோக்கி

அமைந்திருக்கும்‌.

வால்‌ முள்ளெலும்புகள்‌

தோற்றத்தில்‌

சிறியனவாக

இதில்‌ உண்டு.

மையகத்தின்‌

இருக்கும்‌. நரம்பிய வளைவு தவிர, இரத்தக்‌ குழல்‌ வழி வளைவும்‌ (Haemal-Arch)

படம்‌ 9.

முயலின்‌ வால்‌ முள்ளெலும்பு:

மேற்புறத்‌

தோற்றம்‌ (3) நரம்பிய (1) நரம்பியக்‌ கூர்முள்‌ (2) பின்‌ சைகோபோஷைபசிஸ்‌ (4) நரம்பியக்‌ குழாய்‌ (5) முன்‌ சைகோபோ ஃறைபசிஸ்‌ வளைவு (6) மையகம்‌

இருவாழ்விகளில்‌ மொத்தம்‌ பத்து முள்ளெலும்புகள்‌ முள்ளெலும்பு தவளைகளில்‌ முதல்‌ ஏழு உள்ளன. சேர்ந்‌ ்‌ வகையைச lus) (Procoe லஸ்‌ களும்‌ புரோஸீ (Con்‌ குழிந்தும ம்‌ முன்பக்க இதில்‌ மையகம்‌ தவை. cave) பின்‌ பக்கம்‌ குவிந்தும்‌ (Convex) காணப்படும்‌. நரம்பியக்‌ கூர்முள்‌, மற்ற பகுதிகளான நரம்பியக்‌ ாக தெளிவ ை ஆகியவ பகுதி குழாய்‌, குறுக்கு நீட்சிப்‌ இருக்கும்‌.

எட்டாவது முள்ளெலும்பில்‌ மையகம்‌

குழிந்திருப்பதால்‌ வகை

அதை

(Biconcave)

இரு பக்கமும்‌

ஆம்‌ஃபீஸீலஸ்‌

எனக்‌ கருதலாம்‌,

ஒன்பதாவது முள்ளெலும்பில்‌ பின்னோக்கி வளைந்திருக்கும்‌.

பத்தாவது முள்ளெலும்பில்‌

குறுக்கு நீட்சிப்‌ பகுதி

முள்ளெலும்பின்‌

மறைந்துவிட்டிருக்கும்‌. கள்‌ முழுமையாக யூரோஸ்டைல்‌ (Urostyle) என்று பெயர்‌.

பகுதி அதற்கு