பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சு ஒன்றிய வடம்‌ அலைத்தொடர்பியல்‌ (microwave ஆகியவை மிகவும்‌ முன்னேறிவிட்ட

communication) இக்காலத்தில்கூட அச்சு ஒன்றிய வடங்கள்‌ பெரிதும்‌ பயன்படுகின்றன. பேசுபவரையும்‌ பேச்சைக்‌ கேட்பவரையும்‌ ஒரு நிலை

யத்திலிருந்து

மற்றொரு

நிலையத்திற்கு

இணைக்க

நீண்ட திறந்தவெளிக்‌ கடத்திகள்‌ (open conductors) பயன்படுத்தப்படுகின்றன. ஒரே நேரத்தில்‌ பல உரை

யாடல்களை

அனுப்புவது

இத்தகைய

123

திறந்தவெளிக்‌

கடத்திகளில்‌ அரிதாகிறது. ஆனால்‌ அச்சு ஒன்றிய வடம்‌ வழியாக ஒரே நேரத்தில்‌ நூற்றுக்கணக்கான உரையாடல்களை ஒரே நேரத்தில்‌ அனுப்ப முடியும்‌. மேலும்‌ ஆறு, கடல்‌ போன்ற இடங்களில்‌ அச்சு ஒன்‌ றிய வடத்தை நிறுவுவது மிகவும்‌ எளிதாகும்‌.

அச்சு ஒன்றிய வடத்தின்‌ கட்டுமானம்‌ நெடுந்‌ தொலைவு செய்தித்‌ தொடர்புக்காகப்‌ பயன்படுத்தப்‌ படும்‌ வடங்கள்‌ பொதுவாக இரண்டு வகைப்படும்‌. முதல்‌ வகை முறுக்கிய கம்பிகளைக்‌ (twisted wires) கொண்டு தயாரிக்கப்பட்டது. இரண்டாவது வகை ஒரு மெல்லிய குழாய்‌ போன்ற அமைப்புடையது.

வெளிப்பகுதி ஒரு குழாய்‌

வடிவத்தில்‌

ஒரு

கடத்தி

யாகப்‌ பயன்படுகிறது. அக்குழாயின்‌ நடுவில்‌ அதன்‌ அச்சின்‌ வழியே ஒரு கடத்தி அமைக்கப்பட்டுள்ள து. இதன்‌ குறுக்குவெட்டுத்‌ தோற்றம்‌ படம்‌ 1 இல்‌ காண்‌ பிக்கப்பட்டுள்ளது. படம்‌ 2 இல்‌ அச்சு ஒன்றிய வடத்‌ தின்‌ அமைப்பு காண்பிக்கப்பட்டுள்ளது. நடுவில்‌ உள்ள செம்புக்‌ கடத்தி 0.104 அங்குலம்‌ விட்டமுடையது.

படம்‌ 1,

அச்சு ஒன்றிய வடத்தின்‌ குறுக்குவெட்டுத்‌ தோற்றம்‌

பாலித்தின்‌ இடைவெளித்‌

வட்டவடிவான இலேசான பாலித்தின்‌ (Polythene) தட்டுகள்‌ நடுவில்‌ உள்ள கடத்தியை வெளிக்கடத்தியி னின்றும்‌ தள்ளி வைக்கின்றன. வெளிக்‌ குழாயின்‌ உள்‌ விட்டம்‌ 0875 அங்குலம்‌ ஆகும்‌. மேலே சுற்றப்பட்‌ டுள்ள எஃகினாலான நாடா, பாதுகாப்பாகவும்‌ மின்‌

தட்டுகள்‌

30 ஸ்‌: 7

சுருள்‌ செம்பு

நடுவில்‌ உள்ள

கடத்தி

படம்‌ 2,

அச்சு ஒன்றிய வடத்தின்‌ கட்டுமானம்‌

நாடா