134
734 அச்சுக்கோத்தல்
களுடன், தவைப்பட்டால், அரைவரி நகல்களையும் பிற
கோட்டு எதிர்நகல்களைவும் இணைக்கலாம். இவற்றி
லிருந்து. அச்சடிச்குத் தேவையான குனி எழுத்துப்பதிவு
அடிப்புமுறைத் தகடுகளையோ மறுதோன்றிக்கல்லச்சு
முறைக் தகடுகளையோ குடைவு முறைத் தகடு களையோ செய்து அச்சடிக்கப் பயன்படுத்தலாம்.
கணிப்பொதியால் அச்சுக்கோத்தல் (௦110871960 Type Setting). 1980-க்குப் பீறகு சணிப்பொ றியையும் செய்தி நிகழ்த்தல் தொழில் நுட்பங்களையும் பயன் படுத்திச் செய்தித் தாள் வெளியீட்டில் அச்சுக்கோப்பு நிகழ்த்தப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு இரு கூறுபாடு சுள் உதவின. அவையாவன : 1, கணிப்பொறி வழி இட்டமிடலின் விலை மலிவு, 2. உள் தருகை (றப), வெளியீடு (மயரய) ஆ௫ியவற்றின் செலுத்தம் வேகம் அடைந்தது. கணிப்பொழறிவழியில் அச்சுக் கோக்கும்போது முழு அகாரஇயும், பிற தேவைப்பட்ட உறுப்புகளும் நினைவகங்களில் தேக்கப்பட வேண்டும். இந்தச் செய்திகள் எழுத்தின் அளவைத் தேர்ந்தெடுத் தல், எழுத்தின் முகத்தைத் தேர்ந்தெடுத்தல், பெரிய எழுத்தைத் தேர்ந்தெடுத்தல், சொற்களைப் பிரித்தல், சொற்களைத் இருத்துதல், இடைவெளி விடல், வரி இடைவெளியைச் சரிப்படுத்தல், பயன்படும் இடத் இற்கு எல்லாச் செய்இகளையும் கொண்டு சென்று தரல் ஆகிய எல்லாச் செயல் முறைகளையும் நிகழ்த்தும் அமைப்பு களுடன் இணைக்கப்படுகின்றன.
7977 இல் வால் ஸ்ட்ரிட் சுழலிதழ் பயன்படுத்திய அமைப்பே படம் 18 இல் காட்டப்பட்டுள்ளது. இதில் உள்கருகை/வெளியீடு: அணியும், கணிப்பொறி வழி Beil. gyb(Computer program) @odulucd craps git படிப்பியும், ஒலிச்செய்இ அமைப்பும், செய்திக் கோப்புச் செலுத்தமைப்பும் உள்ளன, எல்லாச் செய்திகளும் இந்த இதழின் கணிப்பொறிக்குள் முதலில் கட்டப்படு கின்றன, அவை கணிப்பொறியின் மூலம் அச்சுக்கோக் கப்பட., இடைவெளிகளும் குறிகளும் இடப்பட்டுத் தக்க வரி ,அமைப்புடன் செய்திகளை வெளியிடுசின்றன. இதிலுள்ள செய்திகள் அச்சடிப்புக் தொழிலகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அச்செய்திகள் துளையிட்ட தாடாக்கள். அல்லது அட்டைகளாக மாற்றப்படு இன்றன. பிறகு இந்த அட்டைகள் வரி அச்சுவார்ப்பு அல்லது ஒளிப்பட அச்சுக்கோப்பு எந்திரத்தை இயக் கும். காண்க, தசுவல் செய்திக்தொடர்பு அமைப்புகள்.
மின்துகளியல் முறை எழுத்தாக்கம் (Electronic character generation). கணிப்பொறியின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் அச்சுக்கோப்பு எந்திரம் மின்றுகளியல் வேகத்தில் இயங்க வேண்டும், தற்காலத்தே இது போன்ற அச்சுக்கோப்பு எந்திரங்கள் உருவாக்கப்பட டுள்ளன. இந்த எந்திரங்களில் தட்டச்ச அடித்த எழுத்துகள் மின்துகளியல் கற்றையை மின்காந்த இயலாக விலகச் செய்தலைச் சார்ந்மூத இயங்குகின் றன.
காண்க, writing).
மின்துகளியல் எழுதும்முனறு (Electronic
ஜெனரல் டைனமிக்ஸ் கார்ப்பரேஷனின் ஒரு பிரிவான ஸ்ட்ராங்பெர்கு கார்சல் சன் பிரிவு முதன்முறையாசு
- வரிசை 4000 செய்த பரப்பி" என்ற மூதல் வணிக
எந்திரத்தை உருவாக்கியது. இந்தக் கருவி ஓர் எதிர் முனைக்கஇர்க் குழலின் இரையில் தனிப்பஇப்பு முறை யால் (14௨ஈ௦5000£ 18100) எழுக்தை உருவாக்குகிறது. துனிப்பஇுப்பி என்பது எழுத்துகளும்குறியீடுகளம் அடங் கிய ஒரு வலை ஆகும். இத்த வலை எதிர்முனைக் கதிர்க் குழலின் கழுத்தில் அமைந்திருக்கும். கணிப் பொறி மின்துகளியல் கற்றையை வலையில் உள்ள குறியீட்டின் இருப்பிற்கு விலக்ொல் தக்க குறியீடு தேர்ந்தெடுக்கப்படும், வலை வழியாகக் கற்றை சுடந்த தும் மேலும் அந்தக் கற்றை விலக்கப்படும்போது இந்தக் குறியீடு எதிர்முனை கதர்க்குழலின் திரையில் எழுதப் படும். எதிர்மூனைக் கதிர்க்குழல் சார்ந்த அச்சுக் கோப்பு எந்திரங்கள் மூலம் மிக அதிகமான அச்சுக் கோப்பு வேகங்களை அடையலாம். ஒரு நொடியில், இத்த எத்திரம் மூன்று 8317 அங்குலப் பக்கங்களை அச்சுக்கோக்கிறது. இத்தக் கருவி அறிவியல், பொறி யியல் பயன்பாடுகளுக்காகத் கனியாக வடிவமைக்கப் பட்டா அம், எழுத்தை அச்சுக்கோக்க முதன்முதலில் பயன்படுத்திய எதிர்முனைக் கதிர்க்குழல் அமைப் இதுவேயாகும். அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அரசு அச்சடிப்பு அலுவலகம் தனது பயன்பாட்டுக்காக மின் துகளியல் எழுத்து: உருவாக்க எந்திரம் ஒன்றை ஆராய்ச்சி செய்து உருவாக்கியது, மெர்காந்தலர் லைனோடைப் கம்பெனியும், லினோட்டிரான் 7070 என்ற அச்சுக்கோப்பு எந்திரத்தை வாக்கியது. இத்த லினோட்டிரான் கருவி இருவிதத் தொழிலக பங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாகும். இதில் ஒளிமுறை அச்சுக்கோப்ம் எதிர்முனைக் கதிர்க்குழலும் உள்ளன. சுணிப்பொறி தேர்ந்தெடுத்த அச்சடிக்க வேண்டிய செய்தி ஒரு சுழலும் வட்டிலிலிருந்து ஒத் இணக்க வேச ஒனிமூலம் எழுத்தைத் தேர்ந்தெடுக்கறது. பிறகு இத்த எழுத்து ஒரு காட்சிவழிப்படக்கநவியால் படிக்கப்படுகிறது. இந்தக் கருவி இந்தச் செய்திகளைச் செலுத்தி மின்துகளியல் கற்றையை விலகச் செய்து எழுத்தை எதிர்முனைக் கஇர்க்குழலவின் திரையில் தக்க இருப்பில் எழுதுகிறது. இந்த எழுத்கின் படிமம் எதிர் அல்லது இயல்பு நகலாகப் படம்பிடிக்கப்படுகிறது. செய்தித்தாள் அச்சுக்கோப்பதற்கரக மெர்காத்தலர் Be வனம் லினோட்டிரான் 593 என்ற அச்சுக்கோப்பு எத் திரத்தையும் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்க out Deer லிக் கூட்டிணையம் (8441௦ Corporation of America) வேறொரு முறையில் கரட்டு அச்சுச்கோப்பு மின்துகளி யல் எழுத்து ஆக்கியையையும் சார்புள்ள கணிப்பொறி அமைப்புகளையும், வழித்திட்டங்களையும் உருவாக்கி வளர்த்துள்ளது. இத்த அமைப்பில் எழுத்தை எழுது வதற்கான கட்டளைகள் கணிப்பொறிச் செய்தி விவர வங்கிக்குள் இருக்கும். இத்த எந்திரத்துக்குள் செலுத் தும் ள். தருகை, செய்தி விவர வங்கிக்குள் (data bank)