பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

அசிபென்சரிபாம்ஸ்‌

மடம்‌ 1.

(அ) ஸ்டர்ஜன்‌

(ஆ) தலையின்‌ அடிப்புறத்‌ தோற்றம்‌.

பரப்பில்‌ அல்லது வண்டலில்‌ புதைந்து வாழும்‌ பூச்சிகளின்‌ இளவுயிரிகள்‌, புழுக்கள்‌, இறால்கள்‌, மெல்‌

நாட்டில்‌ பிடிக்கப்படும்‌ எல்லா ஸ்டர்ஜன்களும்‌ அரசரான தம்மையே சாரும்‌ என அறிவித்ததால்‌ இம்மீனை அரச

லுடலிகள்‌ மற்றும்‌ சிறு உணவாகக்‌ கொள்கிறது.

கள்‌ நிலநடுக்கோட்டுக்கு வடக்கில்‌

மீன்கள்‌ போன்றவைகளை உண்ணும்‌ போது அடிப்புற

வாய்ப்பகுதியைக்‌ துருத்தி அப்படியே

வண்டலிலுள்ள

விலங்குகளை உறிஞ்சுகிறது. உணவாகப்‌ பயன்படும்‌ விலங்குகளைக்‌ கண்டறிவதற்குத்‌ தொடுவுணர்களையே

இது

பெரிதும்‌ நம்பியிருக்கிறது.

இப்பணியில்‌ வாயின

வாய்க்கு ருகே . உள்ள நான்கு உணர்‌ நீட்சிகளும்‌, மொட்டுகளும்‌ வெளிப்‌ புறத்தே அமைந்துள்ள சுவை உதவுகின்றன. பல ஸ்டர்ஜன்கள்‌ கடலிலே வசித்‌

தாலும்‌

இனப்பெருக்கத்திற்காக

அவை

ஆறுகளுக்கு

தூவிய வலசை போகின்றன. ஆறுகளில்‌ சினைகளைத்‌ உரு பின்‌ மறுபடியும்‌ கடலுக்கே திரும்பி விடுகின்றன. மாற்றத்திற்குப்‌ பின்‌ முட்டையிலிருந்து வெளிப்படும்‌

குஞ்சுகளும்‌ கடலுக்குச்‌ செல்கின்றன. கள்‌ ஆறுகளிலேயே தின்றன.

வாழ்ந்து

சில

ஸ்டர்ஜன்‌ செய்‌

இனப்பெருக்கம்‌

ஒரு ஸ்டர்ஜன்‌ ஏறத்தாழ மூன்று மில்லியன்‌ முட்டை ஸ்டர்‌ களை இனப்பெருக்கத்தின்‌ போது இடுகின்றது. பெரி வாய்ந்தவை. சிறப்பு ஜன்கள்‌ பொருளாதாரச்‌ தாக வளரும்‌ இம்மீன்களைச்‌ சமைத்துச்‌ சாப்பிடுகின்‌ றனர்‌. இனப்பெருக்கத்திற்காக வலசை போகும்‌ பெண்‌

மீனின்‌ சினையைக்‌ கேவியர்‌

மிகுந்த உணவுப்‌ பொருளாகச்‌

காற்றுப்பை

எனப்படும்‌

செய்கின்றனர்‌.

சுவை

இதன்‌

ஜெலாடினும்‌ பசையும்‌ செய்யப்‌ பயன்படு

திறது. இங்கிலாந்து மன்னர்‌ இரண்டாம்‌

எட்வர்ட்‌

தம்‌

மீன்‌ எனக்‌

குறிப்பிடுகின்றனர்‌.

இம்மீன்களின்‌

இனங்‌

மட்டுமே. பரவியிருக்‌

அசிபென்சரிடே குடும்பம்‌ இரண்டு துணைக்‌ தின்றன. குடும்பங்களாகப்‌ பிரிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பையகிள்‌ எனப்படும்‌ திரிந்த முதல்‌ செவுள்‌ துளையுள்ள ஸ்டர்‌ ஜன்‌ கள்‌ அசிபெர்சரினே துணைக்‌ குடும்பத்திலும்‌, ஸ்பைர Her

அற்ற

ஸ்டர்ஜன்கள்‌

ஸ்கேரிரிங்கனே

துணைக்‌

குடும்பத்திலும்‌ இடம்‌ பெறுகின்றன.

துணைக்‌

குடும்பம்‌--அசிபென்சரினேட்‌.

ஸ்டர்ஜன்‌

களிலேயே பெலுகா அல்லது உருசிய ஸ்டர்‌ஜன்‌ என்று அழைக்கப்படும்‌ உசோ உசோ (11050 huso) மிகப்‌

பெரியது.

இது காஸ்பியன்‌ கடலிலும்‌ கருங்கடல்‌ பகுதி

யிலும்‌ வாழ்கின்றது. வளரக்கூடியது.

ஐந்து

வட அட்லாண்டிக்‌ ஸ்டார்ஜன்‌ எனப்படும்‌

மீட்டர்‌

நீளத்திற்குமேல்‌

பெருங்கடலில்‌ அசிபென்சர்‌

அட்லாண்டிக்‌ ஸ்டுரியோவும்‌

(Acipenser sturio), வட அமெரிக்காவின்‌ பசிபிக்‌ கரைப்‌ பகுதியில்‌

வெண்‌

ஸ்டர்ஜன்‌

டிரான்ஸ்மோன்டானசும்‌ வாழ்கின்றன.

உருசியாவின்‌

நீளம்‌

ஸ்டெர்லட்‌

வளரும்‌

எனப்படும்‌

(Acipenser

அசிபென்சர்‌

transmontanus)

ஆறுகளில்‌ ஒரு

எனப்படும்‌

மீட்டர்‌

அகிபென்சர்‌

ருதினஸ்‌ (Acipenser ruthenus) கிடைக்கிறது.

துணைக்‌ பிரிங்க்ஸ்‌

குடும்பம்‌--ஸ்கேபிரிங்கினே. (Pseudoscaphirhynchus)

எனும்‌

சூடோஸ்கே

ஸ்டர்ஜன்‌