150 அசெட்டனிலைடு
நூலோதி
7. Donald J. Borror and.Dwight M. Delong, 1971. “An Introduction to the study of Insects. Holt Rinehart Winston, New York, p- 812.
2. Little, V. A. 1963 “General and Applied Entomology", Oxford & IBH Publishing Co.. New Delhi. p. 542.
3. Mani, M, S. 1982. “General Entomology” Oxford & IBH Publishing Co., New Delhi. ற. 912.
4, Romoser, W.S. 1973. “The Science of Entomology’? Macmillan Publishing Co., Inc., New York, p- 450.
5. Richards. O.W. andR.G. Davies, 1977. imms’ General Text Book of Entomology. Chapman and Halt. Joha Wiley & Sons, New York p. 1354.
அசெட்டனிலைடு (௮241 COCH;)
இது ஃபீனைல்அசெட்டமைடு (றரஊ1ு1] acetamide) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உருகுநிலை 114 50; கொதிநிலை 868. 5 0. அசெட்டனிலைடை (8064௨01114) எனிதாக, அனிலீனை அசெட்டைல் குளோரைடு, அசெட்டிக் SAS (acetic anhydride) அல்லது இளேசியல் அசெட்டிக் அமிலத்தோடு (180181 acetic ௨ல் சேர்த்து வெப்பப்படுத்துவதால் பெறலாம். அடர் அமிலம் அல்லது காரம் கொண்டு இதை நீராற் பகருக்கும்போது அனிலீன் இடைக்கிறது. மருத்துவத் இல் ஆன்டிஃபெப்ரின் (போப்ரீாா)என்று வகைப்படுத் கப்பட்ட இது, காய்ச்சல் குணிக்கும் மருந்தாகப் (febrifuge) பயன்படுகிறது. அனிலீன் ஈடுபடும் வேதிவினைகளில் இது மிகவும் பயனுள்ள இடைநிலைப் பொருளாகப் (1106₹0601818) பயன்படுகிறது.
நூலோதி
Finar U-L., Organic Chemistry, 72. 1, Sixth Edition, ELBS, London. 1973.
அசெட்டால்
அசெட்டால் (௦௦248]) (11), பொதுவாக 7, 1, டை ஹைட்ராக்சிப் பொருளின் (111) ஈதராகும். ஆல்டிஹை டிலிருந்து முதலில் ஹெமி அசெட்டாலும் (1) , பின்னா் அசெட்டாலும் விளைகின்றன.
H OH
7 ௩-6 + R‘'OH = R — CH ௫ » ‘N ௦ OR’ OH OR’ / / 1-0 + R°OH = R — CH (iI) டி OR’ OR’ OH 7 R--CH மய ூ OH அமிலம், இரும்பு CIT) குளோரைடு, அலுமினி
யம், கால்சியம், மெக்னீசியம் போன்றவற்றின் குளோ ரைடு அல்லது நைட்ரேட்முதலானவைகளை இவ்வினை யில் வினையூக்கெளாகப் பயன்படுத்தி 80%) விளைவு பெறப்படுகிறது. பொதுவாக அசெட்டால் என்ற இனப்பெயர் தனிப்பட்டு அசெட்டால்டிஹைடியிருந்து எதில் ஆல்கஹால் கொண்டு விளைவிக்கப்படும் சோர்மத் தையும் (17) குறிக்கப்பயன்படுகிறது.
H 7 0, - ௦0-00 av) \ OC. Hs
H ச் OCH,
H / H-~C —oc; Hs \ (VED OCH; இதுபோல ஃபார்மால்டில்ஹைடிலிருந்து கிடைக்கும், (Vv), (VD சேர்மங்கள் மூறையே மெதிலால், (ர8(1டி131) எஇலால் (ற்ர1௨1) என் றழைக்கப்படுகின்றன. மேற்கூறிய பொதுவான முறையைத் தவிர அசெட்டி வீனை மெர்குரி (11) உப்பொன்றுடன் கூடிய எதில் ஆல்கஹால் மூலம் செலுத்தி ௮செட்டாலைப் (19) பெறலாம். இச்சேர்மம் நிறமற்ற நீர்மம். இதன் கொதி நிலை 102-105₹0. பிளாட்டினம் விளையூக்கித் துணையுடன் அது காற்றிலிருந்து ஆக்சிஜனேற்றம் செய்