பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அசெட்டால்‌ ரெசின்‌

எளிதில்‌ ஆவியாகக்‌ கூடிய நீர்மத்தை உண்டாக்கும்‌ மாற்ற திலைகளும்‌ ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன.

இம்மாற்ற நிலைகளைக்‌ கீழ்க்கண்ட வினைகள்‌ மூலம்‌:

விளக்கலாம்‌. OH RCHO + R’OH ———> | R — CHOR’ OH OR’

| R — CHOR' ட உடம்‌ படி ந (ல ROH + R’OH ———— R — OR’ + HOH

அசெட்டால்களும்‌, ஈதுர்களும்‌ ஒன்றையொன்று ஒத்‌ இருந்தாலும்‌, அசெட்டால்கள்‌ எளிதில்‌ நீராற்பகுத்தல்‌ வினளைக்குட்படுவதுடன்‌, அமிலத்தையும்‌, ஆல்கஹாலை வும்‌ கொடுக்கின்றன.

நுண்நிலைப்‌ பின்மாற்ற விளைவுத்‌ தத்துவத்தைப்‌ (Principle of microscopic reversibility) umemugsH அசெட்டால்கள்‌ உருவாவதைப்‌ பின்வரும்‌ வினைகள்‌ மூலம்‌ விளக்கலாம்‌.


oO சீ நமா ௩-6 ர்‌ ட —EtOH H R —H,0 \ + +EtOH = Cc" ~OEt =_ +H,0 W —EtOH

இத்த அசெட்டால்‌ இணைப்புகள்‌ புரியும்‌ வினைகள்‌ பல. அவற்றில்‌ சில: அசெட்டால்‌ இணைப்புகளை ஆல்‌ஃபா-அசெட்டால்‌ இணைப்புகள்‌ (வ1.ற12-8061௨1 140120) பீஃடா-அசெட்டால்‌ இணைப்புகள்‌ (beta- acetal linkages). earsy இருவகையாகப்‌ பிரிக்கலாம்‌. மாவுப்‌ பொருளில்‌ (91௧௦10) உள்ள ஆல்பா அசெட்டால்‌ இணைப்புகளை , மனிதனின்‌ குடலிலுள்ள நொதிகள்‌ (சோ 265) பிரித்து விடக்கூடும்‌. ஆனால்‌ செல்லுலோ ஸிலுள்ள (0811ப/௦56) பீட்டா-அசெட்டால்‌ இணைப்பு தளை இந்த நொதிகள்‌ ஒன்றும்‌ செய்ய இயலாது. ஆடு, மாடு, பூச்சி வகைகளின்‌ கழிவுப்‌ பொருள்களி லுள்ள நுண்ணுயிர்கள்‌, செல்லுலோஸைக்‌ குளுகோஸ்‌

(glucose) ஆகப்‌ பிரித்துவிடக்‌ கூடும்‌. அதன்‌ மூலம்‌ பீட்டா-.அசெட்டால்‌ இணைப்புகளையும்‌ பிரித்துவிடக்‌ கூடும்‌. இதற்குக்‌ காரணம்‌, இவ்விலங்கினங்களின்‌ குடற்பகுஇகளில்‌ இம்மாற்ற நிகழ்ச்சிக்குக்‌ காரணமான தொதிகளை, இத்த நுண்ணுயிர்கள்‌ உற்பத்தி செய்‌ வதே.

கார்போஹைடிரேட்டுகளில்‌ (carbohydrates) அசெட்‌ டால்‌ இணைப்புகள்‌ பல நுட்ப விளைவுகளைப்‌ புசி கின்றன.

கார்போஹைட்ரேட்‌ - எனும்‌ மூலப்பொருளை மோனோசாக்கரைடு (௦1௦8800105), டைசாக்க ரைடு (0488001வ10௦) ,டரைசாக்கரைடு (1715800216), பாலி சாக்கரைடு (2015400106) என்று. வகைப்‌ படுத்தலாம்‌, பொதுவாக இனிப்புக்காகப்‌ பயன்படுத்‌ தும்‌ சர்க்கரை சுக்ரோஸ்‌ ($00056) ஆகும்‌. இது கரும்புச்‌ சாற்றினின்று தயாரிக்கப்படுகிறது. இத்த வகைகளில்‌ சுக்ரோஸ்‌, டைசாக்கரைடு எனும்‌ வகையைச்‌ சேர்ந்தது, இப்பொருள்‌ ஆல்பா குளுகோஸ்‌, பீட்டா ஃபிரக்டோஸ்‌ (8-(ப01086) என்பனவற்றால்‌ ஆனது. இவ்விரண்டு மோனோசாக்கரைடுகள்‌ (0௦00580010 -- 59) மியூட்டா ரொடேஷன்‌ (118 20(21100) என்ற சதை வுப்‌ பரிமாற்றத்தைக்‌ காண்பிக்கின்றன. ஆனால்‌ சுக்‌

ROH 4, RR. On,

Sf +H \ 7

௦ 2 ௦ 1 0 நற 00 ; R ராறு ஐ , R OF NY —H V7 iN =

+

ப்‌. +H” Hoge

ரோஸ்‌ எந்தவிதச்‌ இதைவுப்‌ பரிமாற்றத்தையும்‌ காண்பிப்‌ பதில்லை. எனவே ஹெமி.-அசெட்டால்‌ இணைப்பு நிலையிலுள்ள குளுகோஸ்‌,ஃபிரக்டோஸ்‌ என்ற இரண்டு மோனோசாக்கரைடுகளும்‌, சுக்ரோஸ்‌ ஆச மாறும்‌ போது அசெட்டால்‌ திலையில்‌ இணைக்கப்பட்டிருக்‌ தின்றன என்பது இதன்மூலம்‌ நன்கு புலப்படுகிறது. இதனைப்‌ பின்வரும்‌ வடிவமைப்பின்‌ மூலம்‌ அறியலாம்‌. மேலும்‌ மோனோசாக்கரைடுகள்‌ ௮செட்டால்‌ வழி wire Ug menaced (polymer) உண்டு பண்ண இயலும்‌. இரண்டு மோனோசாக்சுரைடுகள்‌ இணைந்து, ஒரு டைசாக்கரைடை உண்டு பண்ண இயலும்‌. இதனைப்‌ பின்வரும்‌ வினையின்‌ மூலம்‌ அறியலாம்‌.