154 184 அசெட்டிக் அமிலம்
அசெட்டால் ரெசின்களுடைய அடிப்படை அமைம் புக்குக் கீழ்க்கண்ட கரிம - ஆக்சிஜன் பிணைப்புதான் காரணம்.
CH:
லி ம வு
அசெட்டால் ரெ௫ன்கள் அமிலங்களாலும், காரங் களாலும் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. (காண்க ; கார்போஹைட்ரேட்) .
வி, எஸ். சு நூலோதி
Pacsok, Robert. L- Modern Chemical fogy® Sixth Edition, 1972,
Techno-
அசெட்டிக் அமிலம்
கரிம அமிலங்களில் மிக முதன்மையானவற்றில் ஓன்று அசெட்டிக் அமிலம். இவ்வமிலம், வினிகர் (vinegar) என்ற வடிவில் உணவில் பயனாவதுடன், மிக்க தொழி லியல் சிறுப்புடையதும் ஆகும், இயற்சையில் பல தாவரங்களின் சாறுகளில் அமையப் பெற்றுள்ள இவ் வமிலம், இவற்றில் தனித்தோ அல்லது பலவித ஆல்கஹால்களுடன் இணைந்து எஸ்டர் வடிவத்திலோ உள்ளது இதர பல உயிரினங்களின் சதிவுப்பொருள் களிலும் இவ்வமிலம் காணப்படலாம்.
நெடுங்காலமாகவே அறியப்பட்டிருக்கும் அசெட்டிக் அமிலம் பண்டைய நாட்களில் கெட்டுப்போன மது பானங்களிலிருத்து பெறப்பட்டது. வினிகர் என்ற புளிக் “காடி அசெட்டிக் அமிலத்தின் மிக நீர்த்த வடிவமே யாகும். மதுபானங்களை ஆக்சிஜனேற்றம் (0%188(100) அடையச் செய்து அந்தாட்சுளில் வினிகர் தயாரிக் கப்பட்டது.
வேதியியல் வழங்கிய அலிஃபாட்டிக் மோனோகார் பாக்சிலிக் அமிலம் (aliphatic monocarboxylic acid) என்ற குடும்பத்தில் இடம்பெறும் அசெட்டிக் அமிலத் இன் மூலக்கூறு,மெதேன் மூலக்கூறின் ஒரு ஹைட்ரஜன் அணுவை. ஒரு கார்பாக்சில், - 00014 தொகுதி பதிலீடு ($ஸ்௨ம(௨11௦0) செய்வதால் பெறப்பட்டுள்ள து. இதன் மூலக்கூறு வாய்பாடு 000௦
ச
அங்ககேரிக்கப்பட்ட வேதியியல் முறைப்படி, இதன் பெயர் எதனாயிக் அமிலம் (௪11180010௦ 8014) ஆகும்.
௦ H.C — c~ \
OH
aut Caf) வினைசளில் நொதிகளால் (enzyme) நிகழ்த்தப்படும் சிதைவு அல்லது சேர்க்சைச் செய் முறைகளில் விளையக்கூடிய மிக எளிய சேர்மம் அசெட் டிக் அமிலமே. டெர்பீன்கள் ((6ஐ௦066), ஸ்டிராயிடுகள் (steroids) Gurerg நீண்டதொடர் கொழுப்பு அமிலங் களின் (19179) ௨௦106) உயிரியல் தொகுப்பு முறைகளில் இதுவேதொடக்கக்காரணியாகும். தொதஇகளால் வேகப் படுத்தப்பட்ட எதனாலின் ஆக்ஸிஜனேற்றதக்தால் இவ் வமிலம் விளைகிறது. பள்வகைக் காளான்களிலுள்ள நுண்ணுயிர்கள் பல கரிமச் சேர்மங்களை அசெட்டிக் கரிம அமிலமாக மாற்றும் இயல்புடையன. ஆகவே தான்,இச்சேர்மம் மதுபான வகைகள் புளித்துக் கெடுவ தால் விளைகிறது. மேலும் இது புளித்துப்போன பால், தயிர் இவற்றிலும் ஓரளவு காணப்படுகிறது. இவ்வகை யில்தான் ஆதிகாலத்தில் வினிகர் தயாரிக்கப்பட்டது.
“ஆர்லியன்ஸ்” அசெட்டிக் பாக்டீரியா வினை மூறையை அடிப்படையாகக் கொண்ட, ஆனால் மேலும் பண்பட்ட, செய்முறையான துரித வினிகர் முறையில் நீர்த்த ஆல்கஹால் கரைசலின் ஆக்சிஜனேற் றம் அசெட்டிக் அமிலத் தொட்டிகளில் நிகழ்கிறது. இத்தொட்டியில் உள்ள மரத்துருவல்களின் மீது ஆல்கஹால் கரைசல் சிறு தாரையாக வடிக்கப்படு கிறது, இத்தொட்டியின் கீழ்ப்பகுதி மூலம் காற்று உட் செலுத்தப்படுிறது. கரைசல் கழே சென்றடைந்தால் ஆல்கஹால் காற்றுடன் நன்குஇறுக்கமாகத் தொடர்பு கொண்டு அசெட்டிக் காளான்களிலுள்ள தொதிகளின் துணையால் விரைவில் ஆக்சிஜனேற்றம் அடைகிறது. இரண்டு மூன்று முறைகள் இச்செய்முறையைத் திரும்ப நிகழ்த்தினால் ஆக்சிஜனேற்றம் நிறைவுகிறது.
தற்காலத்தில் அசெட்டிக் அமிலம் பெரும்பாலும் வேறுவகைகளில் தயாரிக்கப்படுகிறது. மரத்துண்டு களை உலர்காய்ச்சிவடித்தல் (பரு distillation of wood) மூலம் விளையும் பைரோலிக்னியஸ் அமிலத்தில் (pyroligneous acid) அசெட்டிக் அமிலம் அதிகம் உள்ளது. இது சுண்ணாம்பு நீரினால் நடுநிலையாக்கப் பட்டுப் பிறகு சல்ஃபூயூரிக் அமிலத்தினால் சால்சியம் சல்ஃபேட்டாகவும் அசெட்டிக் அமிலமாகவும் சிதைக்கப் படுகிறது.
அசெட்டிலிவிலிருந்தும் அசெட்டிக் அமிலம் தற் சமயம் பெறப்படுகிறது. அசெட்டிலின் நீரேற்றத்தால்