அசெட்டேட்டு இழை 161
அசெட்டேட்டும் ரேயானும் மிகப்பழைய மனிதச் செயல்முறை இழைகள். இவற்றினை ஒப்பிட்டுப் பார்க்கக் கீழுள்ள அட்டவணை பயன்படும்.
வேற்றுமைகள்
ஈர நூற்பு
மீளாக்க உயிர்மம்
பல் வெட்டுமுகம்
பொதியாகப் பேரளவில் செய்யப்படுவது இட்டு திட்டாகும் (60010065)
உயர் உறிஞ்சியல்புடையது நிலையற்றது
அசெட்டோனில் கரையாது
வட்டை. (௫௭5) செய்யப் பயன்படுகின் றது மெத்தை நிரப்ப உதவாது
வண்ணம் முறியும் (028010)) சுசியும் (416௪0) பனி ஏற்கும்
ஒற்றுமைகள் விலை மலிவு
வலிமை குறைவு
குறைந்த சிராய்ப்பு எதிர்ப்புடையது. குளோரி னால் சலவை செய்யலாம்
தீப்பற்றும்
அசெட்டேட்டு
உலர் நூற்பு
உயிர்மத்தின் ஒரு கொணர் பொருள் இதழ் வெட்டுமுகம்
படலமாகப் பேர்ளவில் செய்யப்படுவது உருகும்
போதுமான உறிஞ்சியல்புடையது நிலையானது
அசெட்டோனில் கரையும் தொழிலகத்தில் பயன்படுவதுஃலை மெத்தை நிரப்ப உதவும்
வண்ணம் நெடிப் புகைகளால் மங்கும் (5ம் பனி எதிர்க்கும்
விலை மலிவு
வலிமை குறைவு
குறைந்த சிராய்ப்பு எதிர்ப்புடையது. குளோரி னால் சலவை செய்யலாம்
தீப்பற்றும்
அசெட்டேட்டு , டிரை அசெட்டேட்டுகளின் வகைகளும் வணிகப் பெயர்களும் கீழே தரப்பட்டுள்ளன .
அசெட்டேட்டு வகை 1. Query வகை
2. கரைசல் சாயம் கட்டும் வகை
5. குறுக்கு வெட்டுமுகம் மாற்றப்பட்ட வகை
4. யாப்புடைய வகை
5. இத்தடுப்பு வகை 6. இயல்பு டிரை அசெட்டேட்டு 7. கூட்டிழைகள் அசெட்டேட்டு/பாலியெஸ்டர் அகடுபருத்த நூல் (core bulked yarn) டிரை அசெட்டேட்டு/நைலான் படல நூல் (filament yarn)
வணிகப் பெயர்
செலானீஸ் (celanese) எஸ்ட்ரான் (estran) செலாபெர்ம் (௦8180௩) குரோம்ஸ்பன் (ரட்) ஆவி கலர் (231 001௦0) செலாஃபில் (celafil) செலாகிளவுடு (௦81201000)
QeoraAdiubs (celacrmip) செலாரா (261878) லாஃப்சுரா (௦)
ADA aena 74 எஸ்ட்ரான் வகை
ஆர்னல் வகை DDC வகை
லானீஸ் (18656)
ஆர்னல் பிளஸ் (கரச 108)