அசெட்டோ அசெட்டிக் அமிலம்
அசெட்டோ அசெட்டிக் அமிலம் (40610 406110 acid). பீட்டா ஹைட்ராக்சி பியூட்டரிக் அமிலம் (9-1 4ம்0)0ு- butyric acid), அசெட்டோன் (Acetone) Au இம் மூன்றும் 8ீட் டோன் பொருள்கள் (16210068 ௦018) அல்லது அசெட்டோன் பொருள்கள் (&௦61082 bodies) எனப்படுகின்றன. இவை சுல்லீரலில் உருப்பெறும் முறைக்கு 8ட்டோன்கள் உண்டாதல் (166102₹௩6515) எனப்பெயர். இயல்பான நிலையில் இவை இரத்தத்தில் மிகச் சிறிதளவே கலந்துள்ளன. இயல்பான நிலையில் உட்டோன் பொருள்களின் அடர்த்தி 100 மி.லி. இரத்தத் இல் .மி. இராம் என்ற அளவிலும், இருபத்து நான்கு மணி நேரத்தில் வெளியேற்றப்படும் சிறுநீரில் 126 மி. இராம் என்ற அளவிலும் அமைந்துள்ளது. இறுநீரில் இந்த அளவு மிகும் நிலை அசெட்டோன் நீரிழிவு அல்லது சீட்டோன் நீரிழிவு (%0810ஈநா1க 0 61012) எனப்படும்.
இயல்பாகக் 8ட்டோன் பொருள்கள் இரத்தத்தின் வழி சிறுநீரகத்தையும், இசுக்களையும் சென்றடை தின்றன. இசுக்களில் அசெட்டோ அசெட்டிக் அமிலம், அசெட்டோஅசெட்டைல் கோ.ஏ.(&௦60 08141 ரேக்) வாக உருமாறிப் பின் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது (Oxidised). பின் இது தையோலேஸ் (71401856) எனும் நொதியால் அசெட்டைல் கோ. ஏ. (௦01 0-4) என்ற மூலப் பொருளாக, மூன்று கார்பாக்சிலிக் அமில வளைவுக்குள்ளாகிறது. (71 ௧௦:01 8௦10 cycle}. இவ்வாறு €ட்டோ£ன் பொருள் உரு அழிவதற்குக் ட் டோன் அழிதல் (801/6) எனப் பெயர், கல் லீரலில் கட்டோன் உருப்பெறல், எஞ்சிய Bad களில் 8ட்டோன் அழிதலை விஞ்ச இரத்தத்தில் &ட் டோன் பொருள்களின் அடர்த்தி மிகுந்து காணப்படும் நிலை 8ட்டோன் மிகைத்தல் (6200018) எனப்படும், இந்நிலையில் இறுநீரில் ஈட்டோன் பொருள்களின் அளவும் மிகுந்து காணப்படும்.
இயல்பாசுவே அசெட்டோனுக்கு ஆவி அழுத்தச் (Vapour றா2$£5பாச௪) சக்தி சற்று உண்டு. ட்டோன் நீரிழிவும், உட்டோன் மிகைத்தலும் மிகுந்து காணப் படும் நிலையில் வெளியிடும் மூச்சுக் காற்றில் ௮அசெட். டோன் மணம் (Acetone odour) வீசும்.
சட்டோன் மிகைத்தல், 8ட்டோன் நீரிழிவு, அசெட் டோன் மணம் இம்மூன்றும் சேர்ந்த இந்நிலை உட்டோ இஸ் (121065) எனப்படும். உட்டோூிஸ் மிகும்பொழுது அமில மிகைத்தலும் (4௦100518) மிகுந்து, அதனால் அதஇகப்படியான நீர் வெளியேற்றப்படுகிறது. இந் நிலையில் நோயாளிக்கு நீர் வறட்டி (Dehydrated), அமில மிகைத்தலால் உண்டாகும் பாதிப்பு (&௦1/௦(௦) ஆகியவை ஏற்பட்டு நோயாளி மயக்க நிலைக்குத்
{Comatose 51826) தள்ளப்படுகிறார். இந்தநிலை சர்க்கரை நோயிலும் (1120815 mellitus), பட்டினி நிலையிலும் (818118(1௦) காணப்படுகின்றது. பட்டினி
r.&, i-itig
அசெட்டோ அசெட்டிக் அமிலம் 163
நிலையில் கார்போஹைட்ரேட் பற்றாக்குறையும், சர்க் கரை நோயில் சார்போஹைட்ரேட்டைச் சரியாகப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படும். இந்நிலை யில் உடல் தனக்கு வேண்டிய சக்தியைக் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட கனைக்கோஜன் (000200) மூலம் சிறிது காலம் பெறுகிறது. கஇளைக்கோஜனும் இர்ந்துவிட்ட நிலையில் கொழுப்பிலிருந்து தன் சக்த யைப் பெறுகிறது. இவ்வாறு அதிகப்படுத்தப்பட்ட கொழுப்பு வளர்சிதை வினை மாற்றத்தின் வழி, மிகுத்த அசெட்டைல் கோ..ஏ.வும்,சீட்டோன் பொருள் களும் உற்பத்தியாச் சிறுநீரில் வெளிப்படுகின் றன .
இவ்வாறு சிறுநீரில் வெளிப்படும் 8ட்டோன் பொருள் களுக்குக் காரணத்தைத் தக்க ஆய்வுகள் மூலம் அறிந்து ஓ௫ச்சை அளித்தல் வேண்டும். இந்நோய்க்கு உடன் சக்ச்சை தேவை. நோயாளிக்கு உடனே இன்சுலினைச் சிரை வழி ஏற்றி, மிகை உட்டோன்களைக் குறைத்து தோயாளியைக் காப்பாற்றலாம்.
மு.இ. நூலோதி
1. Mrs. Ambiga Shanmugam. M.B.B.S. Fundamentals af Bio - Chemistry for Medical Students, 1982. Published By Author.
3. Cantarow A. and Schepartz. B. Bio - Chemistry, W- B. Saunders Philadelpha & London 1967.
Company,
3. Hacris. WH. Human Bio-Chemical Genetics. Cambridge University Press-1962.
அசெட்டோஅசெட்டிக் எஸ்டர்
அசெட்டோஅசெட்டிக் அமிலத்தின் எதில் எஸ்டர் எதில் அசெட்டோஅசெட்டேட் (60ர( 306109064216) என்று அழைக்கப் பெறும். இதைப் பொதுவாக அசெட்டோஅசெட்டிக் எஸ்டர் என்று அழைக்கிறார் கள். அசெட்டோஅசெட்டிக் எதில் எஸ்டர் (8021040611௦ ethyl ester) @@ நிறமற்ற, பழச்சாறு மணமுடைய நீர்மம், இது நீரிலும் மற்ற கரிம கரைப்பான்களிலும் கரையக்கூடியது. இதன் கொதிநிலை 180-181°C. எரியும் தன்மையுள்ளது. கரிம வேதியியலில் பல பயனுள்ள சேர்மங்களைத் தொகுப்பு முறையில் (synthesis) Surhas உதவுகிறது. மெருகுப் பூச்சாக வும் (ஐ௦1,1) பயன்படுகிறது. மேலும் பிளாஸ்டிக்கு கள், சாய்ங்கள், மருந்துப் பொருள்கள், வைட்டமின் பி மாமு 1), தறுஞ்சுவையூட்டும் பொருள்கள் தயாரிப்பிலும் இது பயனாகிறது.
எதில் அசெட்டோஅசெட்டேட்டின் மூலக்கூறு வாய்பாடு: CH,—CO— CH: —~COOC.H; இதி அள்ள மெதிலீன் தொகுதி (--011;--) இருபுறமும்