பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவிக்கிறது. இதிலிருந்து யூரிக்‌ அமிலத்தைப்‌ (uric acid) பெறலாம்‌. Ni 00008) | cO + CH —_—+>

| | NH, HOC—CH,

யூரியா அசெட்டோஅசெட்டிக்‌ STL FT (ஈனால்‌ அமைப்பு) “A - 0 | co CH + €C,H;,OH + H,0

| t NH — C— CH, 4-மெதில்யுராரில்‌ yf.

நூலோதி

Finar I.L., Organic Chemistry Vol. 1. Sixth Edition, ELBS. London. 4973,

அசெட்டோஃபீனோன்‌ (01,0008)

இது ஃபினைல்‌ மெதில்‌ 8ட்டோன்‌ (றா௭ரு1 சட்டி! 166006), ஹைப்னோன்‌ (140௦06), அசெட்டைல்‌ பென்‌ சன்‌ (acetylbenzene) எனவும்‌ அழைக்கப்படுகிறது: அசெட்டோஃபீனோன்‌ (acetophenone) ap நிறமற்ற நீர்மம்‌. நெடியும்‌ இனிய மணமும்‌, சுவையும்‌ கொண் டது. இதன்‌ கொதி நிலை 201.7°C. எளிதில்‌ இப்‌ பற்றிக்‌ கொள்ளும்‌ தன்மையுடையது. இது நீரில்‌ மித மாகவும்‌, கரிமக்‌ சகரைப்பான்களிலும்‌ சல்‌ஃப்யூரிக்‌ அமிலத்‌ இலும்‌ மிகுதியாகவும்‌ கரையும்‌. இது பென்சீனும்‌ அசெட்டிக்‌ HicGupd (acetic anhydride) அல்லது அசெட்டைல்‌ குளோரைடும்‌ சேசரும்‌ ஃபிரிடல்‌ ரொஃப்ட்ஸ்‌(மிரர்கம்ச!-மோக1186) வினை மூலம்கிடைக்கிறது. நறுஞ்சுவையூட்டும்‌ பொருளாகவும்‌ நல்ல மணம்‌ உண்‌ டாக்கும்‌ பொருளாகவும்‌ பயன்படுகிறது. மருந்துகள்‌, ரெ௫ன்கள்‌ மற்றும்‌ பல சுரிமப்‌ பொருட்கள்‌ தயாரிக்கும்‌ முறைகளிலும்‌ இது இடைதிலைப்‌ பொருளாகப்‌ (1௩0- mediate) பயன்படுகிறது.

நூலோதி

1. Hawley, Gessner, G., The Condensed Chemical Dictionary, Tenth Edn. Galgotia Book Source Publishers. New Delhi. 1984.

3. Finar, UL. Organic Chemistry, Vol. 1. Sixth Edn: ELBS. London 1973.

அசெட்டோஃபீனோன்‌ 165 அசெட்டோ நரைட்ரைல்‌ (11, 011)

Qs GuBe ewsrer@ (methyl cyanide) rar qua அழைக்கப்படுகிறது. அசெட்டோ நைட்ரைல்‌ (90610- ஈம்ப116) ஒரு நிறமற்ற, அரோமேட்டிக்‌ நெடி கொண்ட தெளிவான நீர்மம்‌. இதன்‌ கொதிநிலை 4250. நீரிலும்‌, ஆல்கஹாலிலும்‌ கரையும்‌ தன்மையுள்ளது. இதன்‌ மின்தகை எண்‌ (0121200120 மேகா) அதிகமாகும்‌. இதன்‌ முனைவும்‌ (ற௦18114) அதிகமாகும்‌. வேகமாசு வினைபுரியக்‌ கூடியது. புரோப்பிலினனயும்‌ அம்மோனி யாவையும்‌ பயன்படுத்தி அக்ரிலோ நைட்ரைல்‌ (&௦341௦- ர்ப!1லி தயாரிக்கும்‌ போது அசெட்டோ நைட்ரைல்‌ துணைப்பொருளாகக்‌ (63-றா௦ம1௦() கிடைக்கிற. இது எனிதில்‌ தீப்பற்றிக்‌ கொள்ளும்‌ $) மிகமான நஞ்சாகும்‌ (௩௦ம்சகடு.. (00/6). அசெட்டேோ. நைட்ரைலானது ஹைட்ரோகார்பன்களை, இறப்பாக.. பியூட்டாடை யினைப்‌ (6பய1&01௦6) பிரித்தெடுக்கும்‌ வினையில்‌ கரைப்‌ பானாகவும்‌ (உள, இடைநிலைப்‌ பொருளாகவும்‌ (intermediate), தாவர எண்‌ ணெய்களிலீருந்து (vegetable oil) கொழுப்பு எண்ணெய்களைப்‌ பிரித்‌ தெ௫க்கும்‌ தொழிலிலும்‌, பல செயற்கை மருந்துகள்‌ தயாரிப்பிலும்‌ பயன்படுகிறது.

நூலோதி

1, Hawiley,Gessner,G., 7he Condensed Chemical Dictionary, \Oth Edition, 1984 |

2. Finar I... Organic Chemistry, Vol. 1, Sixth Edition, ELBS. London, 1973.

அசெட்டோன்‌ (CH3),CO

இது நிறாஈற்ற, இனிய மணமுள்ள நீர்மம்‌, இதன்‌ கொதிநிலை 5650. உருகு நிலை - 94.80. இது நீர்‌, ஆல்கஹால்‌, ஈதர்‌ முதலிய கரைப்பான்களில்‌ மிக எளிதில்‌ சுரையும்‌, பல்வேறுவிதமான வேஇப்பொருள்‌ கள்‌ தயாரிக்க ௮செட்டோன்‌ (80200௫) மிகவும்‌ இன்றி யமையாத மூலப்‌ பொருளாக விளங்குகிறது.

இது செலுலோஸ்‌ ஈதர்கள்‌ (௦811௦10568 600875), செலு லோஸ்‌ அசெட்டேட்‌ (0811ய/௦௦6 8061216), செலுலோஸ்‌ நைட்ரேட்‌ (0611ய1096 ஈ1ரக(6), செலுலோஸ்‌ எஸ்டர்கள்‌ (cellulose 85126) ஆகியவைகளைக்‌ கரைப்பதற்குப்‌ பயன்படும்‌ கரைப்பான்‌ ஆகும்‌. செதுலோஸ்‌ அசெட்‌ டேட்டை இழையாக நூற்க அசெட்டோன்‌ ஒரு சுரைப்‌ பானாகப்‌ பயன்படுகிறது. செலுலோஸ்‌ எஸ்டர்சளை அடிப்படையாகக்‌ கொண்டு தயாரிக்கப்படும்‌ மெருகுப்‌ பூச்சுகள்‌ அசெட்டோன்‌ போன்ற கரைப்பான்கள்‌ பல கலந்த கரைப்பான்களில்‌ கரைக்கப்படுகின்றன. மேலும்‌ அசெட்டிலின்‌ வளிமத்தைச்‌ சேமித்து வைப்பதற்கு அசெட்டோன்‌ பெரிதும்‌ பயன்படுகிறது. இது எவ்வாறு எனில்‌, வேஇவினைக்குள்ளாகாத கல்நார்ந்‌ (asbestos)