11856 அசைடு
துண்டுசுள் அசெட்டோனில் அமுக்கி எடுத்து உருளைக் குள் அடைக்கப்படும். பிறகு அதில் அசெட்டிலின் வளி மத்தைச் செலுத்தினால் சுல்நாரில் ஊறியுள்ள அசெட் டோன் அசெட்டிலினை உ.றிஞ்சிக்கொள்ளும்.
தயாரிப்பு முறை
பெட்ரோலியம் பிளவுவினையின் (ரக்த of pet- 70௦1) மூலம் கிடைக்கும் புரொப்பிலினுடன் சல்ஃப் யூரிக் அமிலம் வினைபுரிவதால் அய்சோ புரொப்பைல் ஹைட்ரஜன் சல்ஃபேட். (isopropyl hydrogen sulphate) இடைக்கிறது. இதனை தநீராற் பகுக்கும்போ து (hydrolysis) அய்சோபுரொப்பைல் ஆல்கஹால் உண் டாூறைது, இவ்வாறு கிடைக்கும் ஆல்கஹாலை உலோக வினையூக்கெள் மேல் ஆக்சிஜனேற்றம் (oxidation) அல்லது அய்ட்ரஜன் நீக்கம் செய்யும்போது அசெட் டோன் பெரும் அளவில் இடைக்கிறது.
ப CH;
பு 150, | Ht CH ———~ CH-0SO,.0H வத் | 1
CHs CH,
CH, CH,
| மே பு
CHOH -—————> ௦௨௦
| ஃ
CH; CH, a“
உலோக ஆக்சைடு வினையூக்கியின் மேல் 400-- 450°C வெப்பநிலையில் அசெட்டிக் அமில ஆவியைச் செலுத்தியும் அசெட்டோன் தயாரிக்கப்படுகிறது. மேலும் கஇயுமின் ஹைட்ரோபெராக்சைடைச் (மேற்கே hydroperoxide) சிதைப்பதன் மூலமும் கிடைக்கிறது.
௦-௦ HyC-CH-CH, H.C-C-CH, a ஓ. ஓக் அமிலம் பெ பழ ௩20 ப்ட்
மேலே கூறப்பட்ட வினையில் ஃபினாலும் உடன் இடைப்பதால் இத்த வினை இன்றியமையாத வினை யாகும். வேதிப் பயள்கள்
அசெட்டோன். ஆல்டால் முறையிலான குறுக்க வினைகளில் (௦004658110 10%011006) ஈடுபட்டு போ
ரோன் (207008), மெசெட்டைல் ஆக்சைடு (ராவு ௦௩1/5) ஆகிய சேர்மங்களைக் கொடுக்கிறது. :
CH, Ba(OH), 2 c=0 ———_—>
CHa OH
| -CH, — C — CH, — CO — CH;
| ] | CH, டை அசெட்டோன் ஆல்கஹால்
பூ ft 1-6 ர CH — CO — பே மெசெட்டைல் ஆக்சைடு “Hs CH,
| CH, — C = CH — CO— CH = C— CH, ஃபோரோன்
இவ்வினைப் பொருள்கள் தொழில் துறையில் மிசுவும் பயனுள்ள சுரைப்பான்களாகவும், வேதி இடைநிலைப் பொருளாகவும் (10(ஙசம்1816) பயன்படுகின்றன,
அசெட்டோன் வளிமத்தை 7000 வெப்பநிலையில் வெப்பத்தால் சிதைத்தல் (pyrolysis) வினைக்குட்படுத் தும்போது முதலில் &ட்டீனையும் (121606) பின்னர் அது அசெட்டிக் அமிலத்துடன் வினை புரிந்து அசெட்டிக் நீரிலியையும் கொடுக்கிறது.
CH;COOH
(CH,),CO——+ CH, =C=0 ——+—_—_»(CH,CO) 20 (காண்க : &ட்டோன்) நூலோதி
I. McGraw - Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, 1983.
2. Finar 1.t., Organic Chemistry, Voi.|, Long- man Group Ltd, (973.
அசைடு
அசைடு (82146) என்பது 8 (11,)% என்ற பொதுவான மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட சேர்மம், இதில் ௩ என்பது உலோக அணுவாகவோ, அய்ட்ரஜன் அணு வாகவோ, ஆலோஜன் அணுவாகவோ, Co(NHs) என்ற முறையில் கூட்டுப்பொருளாகவோ, கரிம வேதி உறுப்புகளாகவோ (மெதில், ஃபீனைல், நைட்ரோ ஃபீனைல்) இருக்கலாம். அசைடுகள் வளைய அமைப் பைக் காட்டிலும் தொடர் அமைப்பையே (14192 14) கொண்டுள்ளன... கரிம, கனிம அசைடுகள் வெடிக்கும் தன்மையுடையவை, இவ்வகைச் சேர்மங்களில் N57 என்ற எதிர்மின் தொகுதி உள்ளது. அசைடுகளை அலிஃபாட்டிக் அசைடுகள் (௧18110 8210), அரோமாட்