பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசையும்‌ மூட்டுகள்‌ 173


பபூம்‌ 8.


படம்‌ 4: (ஆ) முளை மூட்டு

கல்‌ சுழன்று வருவது போன்று நம்‌ உடம்பிலும்‌ முளையை அச்சாகக்‌ கொண்டு சுழலும்‌ மூட்டுகள்‌, மூளை மூட்டுகள்‌ எனப்படும்‌. மூதுகெலும்பின்‌ முதல்‌ இரண்டு எலும்புகளுக்கிடையில்‌ உள்ள மூட்டு முளை மூட்டு, இரண்டாவது எலும்பின்‌ மேற்பகுதியில்‌ முளை இருக்கிறது. முதல்‌ எலும்பு மற்ற முதுகெலும்புகளைப்‌ போல்‌ இல்லாமல்‌, ஒரு வளையம்‌ போன்று அமைந்‌ துள்ளது. அந்த வளையம்‌ இரண்டாவது எலும்பின்‌ முளையைச்‌ சுற்றி அதன்‌ மேல்‌ வைசக்கப்பட்டுள்ளது. இதைப்போன்ற அமைப்பு இருப்பதனால்தான்‌ நாம்‌ தலையை இடதுபுறமும்‌, வலதுபுறமும்‌ திரும்பிப்‌ பார்க்க முடிகிறது. கழுத்தின்‌ மேல்‌ தலை இடப்பக்க மும்‌ வலப்பக்கமும்‌ சுழல்கிறது. இம்மூட்டு இல்லா விட்டால்‌ நாம்‌ தலையைப்‌ பக்கவாட்டில்‌ திரும்பிப்‌ பார்க்கவே முடியாது.

தம்‌ முழங்கையும்‌, ஆர எலும்பும்‌ (8௨4105), அல்னா (முல) எலும்பும்‌ சேருகின்ற பகுத முளை மூட்டாக அமைந்திருக்கிறது, ஆர எலும்பின்‌ மேற்பகுதி வட்ட மாக அமைந்துள்ளது. அல்னா எலும்பில்‌ அதற்குத்‌ தகுந்தாற்போன்று குழிந்த பகுதியும்‌, லட்டவடிப்‌ ubsecp (Annular Ligament) உள்ளன, அவற்றிற்‌ குள்‌ ஆர எலும்பின்‌ வட்டமான தலைப்பகுதி (25ம்‌ ௦6 50108) சுழல்கிறது. அது சுழல்வதால்தான்‌ நாம்‌

(அ), முளை மூட்டு

சையை முன்புறமும்‌, பின்புறமும்‌ இருப்பமுடிகிறது. வேலைகள்‌ செய்வதற்கும்‌, உணவு உண்பதற்கும்‌ எது வாக இழுக்கிறது. நீள்வட்ட மூட்டு

இதில்‌ எலும்பின்‌ நுனி நீள்வட்ட வடிவமாக அமைந்‌ இருப்பதுடன்‌ ஓர்‌ எலும்பின்‌ நுனி குழிந்த நீள்வட்ட மாகவும்‌, அதற்கு எதர்த்திசையிலுள்ள எலும்பின்‌ நுனி குவிந்த நீள்வட்டமாகவும்‌ அமைந்திருக்கும்‌, மணிக்கட்டு மூட்டும்‌ (1911 7௦100) வீரல்‌ அடிழூட்டும்‌ (Metacarpo phalangeel Joint) 945 வகையைச்‌ சேர்ந்‌ தலை. மணிக்கட்டு மூட்டில்‌ ஆர எலும்பின்‌ Sibu பகுதி குழிந்துள்ளது. மணிக்கட்டு எலும்புகளின்‌ மேற்‌ பகுதி குவிந்துள்ளது. இம்மூட்டினால்‌ மணிக்கட்டை முன்னும்‌ பின்னும்‌, பக்சுவாட்டங்களிலும்‌ அசைக்க முடிறது. இம்மூட்டுகளினால்‌ நாம்‌ மணிக்கட்டையும்‌ விரல்களையும்‌ அசைத்து வேலைகள்‌ செய்யவும்‌, உணவு உண்ணவும்‌ முடிகிறது. சேண வடிவ மூட்டு

குதிரைச்‌ சேணத்தின்‌ வடிவம்‌ இடது பக்கத்இலிருந்து மேலே சென்று வலது பக்கத்திற்கு வரும்போது

படம்‌ 5. குதிரைச்‌ சேணப்‌ படம்‌

வளைவு போன்று குவிந்துள்ளது, ஆனால்‌ சேணத்இின்‌ மேற்புறம்‌ பார்த்தால்‌ முன்‌ விளிம்பும்‌, பின்‌ விளிம்பும்‌ சிறிது உயரமாசவும்‌, நடுப்பகுதி தாழ் வாகக்‌ GDS sie உள்ளது. கட்டைவிரல்‌ மணிக்கட்டு மூட்டு (யோ