178 அசையும் மூட்டுகள் மூட்டின் வளர்ச்சி
தாயின் வயிற்றில் குழந்தை வளரும்போது மூட்டுகள் எவ்வாறு உண்டாடின்றன என்பதை நோக்கும்போது வியப்பாகத்தானிருக்கிறது. கருவுற்ற நான்காவது வாரக் கடையில், உடம்பின் இரு பக்கங்களிலும், கை, கால், அரும்பு போன்ற (1 இமம்) சிறு புற உறுப்பு கள் வளர்கின்றன. கால் அரும்பு உண்டாவதைவிடக் கை அரும்பு 2 தாட்கள் முன்னதாகவே தோன்றுசின் றது. இந்த அசும்பு, தோல் உண்டாகக்கூடிய புறத் இசுவாலும் (2210), எலும்பு, தை உண்டாகக் கூடிய நடுத்தசு (1400/21) வாலும் ஆக்கப்பட்டது. இத்தடுத்த கெட்டியாகி, ஆறாவது வாரத்தில் ஓவ் வொன்றும் மூன்று துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேற்கை (காண), ஈழ்க்கை (மாகா), கை (Hand), என்றும், பாதம் (1000) என்றும் பிரிவுகள் ஏற்படுகின் நன. 8வது வாரத்தில் விரல்கள் தோன்றுகின் றன.
கெட்டியான நடுத்திசு குருத்தகெலும்பாக (சோப1326) மாறுகறைது. அதைச் சுற்றிலும் ஒர் உறை ([211010- drium) உள்ளது. நடுத்திசு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இடத்தில் உள்ள திசுத்தகட்டிலிருந்து {Plate of Undifferentiated Mesenchymal mass) gi@ உண்டாகிறது. கருவுற்ற 70ஆவது வாரத்தில் இந்த மூட்டுத் தகடு நடுப்பகுதியில் ௨௬௫, மூட்டு அறை (௦ கடட உண்டாகிறது. அந்தத் தகட்டின் மற்ற பருதியிலிருத்து மூட்டுச் சவ்வு ($$1011௧1 1460107306) உண்டாிறைது, குருத்தெலும்பு நாளடைவில் எலும் பாக மாறி மேலும் கெட்டியாகிறது. ஆகவே ௧௬ உண் டாக 8] தஇங்கனிலேயே கை, கால், உறுப்புகளும், மூட்்டுகளும் உண்டாகின்றன.
மூட்டுக்கு இரத்த ஓட்டம்
ஓவ்வொரு மூட்டின் வெவ்வேறு பகருஇகளுக்கும் அதைச் சுற்றியுள்ள இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் செல்கிறது. மூட்டினைச் சுற்றி ஓர் இரத்தக் குழாய்ப் பிணைப்பு (06ர1கா112ய1கா Vascular Anastoa Mosis) உள்ளதால் ஏதாவது ஒரு குழாய், மூட்டு விலகலினாலோ எலும்பு முறிவினாலோ அடைபட் டால், மற்ற குழாய்களிலிருந்து மூட்டின் பகுதிகளுக்கு இரத்தம் தடைபடாமல் செல்ல வாய்ப்பாக உள்ளது, மூட்டுச் சவ்வில் இரத்தக் குழாய்கள் பின்னல் போன்று அமைத்து அதிக அளவில் இரத்தம் வழங்குகின்றன. மூட்டுச் சவ்விலிருத்துதான். மூட்டு நீர் உற்பத்தியா கிறது. நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடு வதற்கும் மூட்டுச் சவ்வு உதவுகிறது. எலும்பு நுனியி லுள்ள குருத்ெெதலும்பிற்கு(காப்௦யம் Cartilagey இரத்த ஒட்டம் இல்லை. அகுற்குத் தேவையான உணவை அது அருகிலுள்ள மூட்டுச் சவ்விலிருந்தும், உயவு நீர்மத்திலிருந்தும் எடுத்துக் கொள்இறது. மூட்டுச்சவ்வில் Besa Bid குழாய்க் கொத்துகள் (0921௦ 61௩௦5) அமைந்துள்ளன. அவற்றிலிருந்து நிணநீர், அதன் வட்டார நிணமுடிச்சு (Regional 1ம்) களுக்குச் செல்கிறது.
மூட்டின் உணாவு
எலும்புகளின் நுனியிலுள்ள குருத்தெலும்பு தவிர மழட்டின் மற்ற எல்லாப் பாகங்களுக்கும் நரம்புகள் செல்கின்றன. மூட்டின் உணர்வுகளையும் நிலை களையும், வலியையும் நரம்புகள் மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. மூட்டினை இயக்குவன தசைகள். அத் தசைகளை இயக்குவன நரம்புகள். மூளையின் கட்ட ளைப்படி நரம்பு மண்டலம் வேலை செய்து, தசைகள் இயங்கி, மூட்டுகள் அசைகின்றன. மூட்டு . உறையின் ஒரு பகுதிக்கு உணர்வு வழங்குகின்ற நரம்பு, அந்தப் பகுதி மூட்டு உறை அளவுக்கு மீறி நீட்டப்படாமல் தடுக்கக் கூடிய தசைகளையும் இயக்குகின் நன, எடுத்துக்காட்டாக முழங்கால் மூட்டின் பின்பகுதி மூட்டு உறைக்கும், தொடையின் பின் பருதுத் தசை களுக்கும் ஒரே நரம்பு உணர்வு வழங்கி, இயக்கக் கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் முழங்காலை நீட்டிக் கொண்டிருந்தாலோ, அல்லது எதிரேவுள்ள நாற்காலி மீது காலை நீட்டிக் கொண்டிருந்தாலோ, முழங்கால் மூ ட்டின் பின் பகுதியிலுள்ள மூட்டு உறை அளவுக்கு மீறி நீட்டப்பட்டு முழங்காலின் பின்புறம் வலி ஏற்படுகிறது. உடனே தாம் நம்மையும் அறி யாமல் காலை மடக்கடுக் கொள்கிறோம். அப்போது அப்பகுதி மூட்டு உறை சுருக்கமடைடறது. இது அம் மூட்டிற்கு ஒரு தன்னியக்கமுடைய பாதுகாப்புச் செய wre (Autonomous Protective Mechanism) அமை Soa.
மூட்டு இயக்கம்
மூட்டினைச் சுற்றித் தசைகளும் தசை தார்களும் அந்தந்த மூட்டின் அசைவுக்குத் தகுந்தாற்போன்று அமைக்கப்பட்டுள்ளன. தசை, ஓர் எலும்பில் தொடங்கி அந்த எலும்பு நுனியிலுள்ள மூட்டினைத் தாண்டி அடுத்த எலும்பில் பிணைக்கப்பட்டிருப்பதால், அது சுருங்கி விரியும்போது மூட்டு மடங்கி நீளுகிறது. அந் தந்த மூட்டின் அசைவிற்குத் தகுந்தாற்போன்று தசை களும் தசைதநார்களும் அந்தந்த இடங்களில் பிணைக்கப் பட்டுள்ளன. ஒவ்வோர் அசைலிற்கும், அத்தத் இசை யிலும் அதற்கு எதிர்த்திசையிலும் தசைகள் உள்ளன. ஒரு இசையில் மூட்டு மடியும்போது. அத்இசையிலுள்ள தசை சுருங்கி மூட்டின் அடுத்த பகுதியிலுள்ள எலும்பை இழுக்கிறது. அப்போது மூட்டு மடிகிறது. அதே சமயத்தில் அதற்கு எதிர்த்திசையிலுள்ள தசைகள் விரிந்து கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக முழங் கையை முன்புறமாக மடிக்கும்போது மேற்கையின் முன் பகுதியிலுள்ள இருதலைத் தசை (810605) சுருங்குகிழது, பின்பகுதியிலுள்ள மூத்தலைத்தசை (Triceps) sey சிறது. எதிர்த்திசையிலுள்ள இரு தசைகளும் ஒரே சமயத்தில் கருங்னோல் மூட்டு அசையாது. தசைகள் சிநெம்புகோல் தத்துவத்தில் மூட்டினை அசைக்கின் நன , தசைகளை நரம்புகள் இயக்குகின்றன. தீரம்புகள வேலை செய்யாவிடில் தசைகள் வேலை செய்யா, RACH மூட்டுகள் அசைவதற்கு,