பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

779 அசைவயிறு அறுவைச்‌ சி௫ச்சை

செலுலோஸ்‌ அசெட்டிக்‌ நீரிலியுடன்‌ சல்‌ஃப்யூரிக்‌ அமிலத்தின்‌ முன்னிலையில்‌ வினைபரித்து கிடைக்கும்‌ செலுலோஸ்‌ டிரை அசெட்டேட்‌ (cellulose triacetate), அசெட்டேட்‌ ரேயான்‌ தயாரிக்க உதவு கிறது.

மிகச்‌ ரஏிறப்பான வலி நீக்கியான ஆஸ்பிரின்‌ (aspirin), சாலிசைலிக்‌ அமிலம்‌ (6ய1/0914௦ acid) அசெட்‌ டிக்‌ நீரிலியுடன்‌ (80611௦ ஈேர்டிம்ப6) வினைபுரிவதால்‌ கிடைக்கிறது.

C,H,(OH}JCOOH + (CH,CO),0 ——— C;H,(O.CO.CH,)COOH

(சாண்க; ஃப்ரிட்ல்‌ - சிராஃப்ட்ஸ்‌ அசைல்‌ ஏற்றம்‌; அமில நீரிலிசகள; எஸ்டார்கள்‌),

தூலோதி 1. Me Graw-Hill Encyclopaedia of Chemistry. Fifth Edn., 1983.

3. Finari.L., Organic Chemistry, Vol 1, Sixth Edition ELBS, London 1973

அசைவயிறு அறுவைச்‌ சிகிச்சை

அசைவயிறு விலங்கினங்களில்‌ உண்டாகும்‌ இடர்‌ $நோய்களினாலும்‌, வேற்றுப்‌ பொருள்கள்‌ உணவின்‌ மூலம்‌ அசைவயிற்றில்‌ சென்று அதன்‌ மூலம்‌ ஏற்படும்‌ ௨உபாதைகளினாலும்‌ ஏற்படும்‌ உடல்‌ நலக்‌ குறையை நீக்குவதற்காக அசைவயிறு அறுவைச்‌ இச்சை மிகவும்‌ அவசியமாகிறது, எனவே இத்தகைய இதிச்சை எப்‌ போது செய்ய வேண்டியுள்ளது, எவ்வாறு செய்யப்‌ படுகின்றது, அறுவைச்‌ சி௫ச்சைக்குப்‌ பின்னர்‌ சுவனிக்க வேண்டிய அம்சங்கள்‌ யாவை என்பவற்றை இங்கு காண்போம்‌.

அசை வயிற்றினுள்‌ வேண்டத்தகாத பொருள்கள்‌

அசைபோடும்‌ கால்நடைகளில்‌ இரைப்பை என்னும்‌ உறுப்பு நான்கு பெரிய அறைகளாக அமைந்துள்ளது. அவை மற்ற கால்நடைகளைவிட நார்ச்சத்து HDR மூள்ள தீவனத்தை அதிக அளவில்‌ உண்ணும்‌ திறன்‌ கொண்டவை. இதனால்‌ அசை வயிற்றின்‌ கொள்ளள வும்‌ பெரியதாகவே அமைந்துள்ளது. இந்தநிலையில்‌ ஆடு, மாடு போன்ற அசைபோடும்‌ விலங்குகள்‌ அவற்‌ றிற்குக்‌ கிடைக்கும்‌ இவனத்தைக்‌ இடைத்த மாத்திரத்‌ இல்‌ உட்கொள்ளவும்‌, அவற்றைப்‌ பின்னர்‌ அசை போட்டுச்‌ செரிமானம்‌ செய்யவும்‌ பழக்கமுள்ள விலங்கு கள்‌ பொதுவாக மேய்ச்சல்‌ தரையில்‌ மேயும்போது கருங்கி வரும்‌ மேய்ச்சல்‌ நிலத்தில்‌ குறைவாகவே ஓடைக்கும்‌ புல்‌ தீவனத்தை எது நல்லது, எது சிறந்தது அல்லது தீமை விளைவிக்கும்‌ பொருள்கள்‌ கலந்‌ துள்ளனவா என்று அல?ப்‌ பார்த்துத்‌ தேவையான

வற்றை உட்கொள்ளவும்‌, தேவையற்றவற்றை ஒதுக்‌ இடவும்‌ அவகாசம்‌ இடைப்பதில்லை. இதனால்‌ கண்ட வுடன்‌ இடைத்த இதவனங்களை அப்படியே உட்‌ கொண்டு விழுங்கி விடும்‌ பழக்கம்‌ வாய்ந்தவை அசை போடும்‌ விலங்குகள்‌.

அசை வயிற்றில்‌ பொருள்கள்‌

உட்செல்லும்‌ வேண்டத்தகாத

இத்தகைய மாறுபட்ட உணவுப்‌ பழக்க வழக்கங்‌ கணால்‌ ஆடு, ஈாடுகள்‌ மேயும்‌ போது ஆணி, இரும்புத்‌ துண்டு, சண்ணாடித்துண்டு, கம்பிவயர்‌, பிளாஸ்டிக்‌ வயர்‌, பிளாஸ்டிக்‌ துண்டு, முள்‌, குச்சி, நாணயம்‌, பாட்டில்‌ மூடி போன்ற வெளிப்‌ பொருள்கள்‌ உண வோடு உட்சென்று அசைவயிற்றில்‌ தங்கிவிடுகின்‌ றன.

குவீர, அன்றாடம்‌ கால்நடைகள்‌ உடம்பை நக்கும்‌ போது தோலின்‌ மேலுள்ள உரோமம்‌ உடலில்‌ உட்‌ செல்கின்றது. இவ்விதம்‌ அதிக அளவில்‌ உட்செல்லும்‌ உரோமம்‌ வயிற்றிலுள்ள சுரப்பிநீர்‌ ஆ௫யவற்றுட.ன்‌ கலந்து உரோமப்பந்து (112 $வ]1) கருவில்‌ பெரியதாகி நாளடைவில்‌ உணவுப்பாதையை அடைத்து வயிறு உப்புதல்‌, வயிற்றுவலி ஆ௫ய உபாதைகள்‌ ண்டு பண்ணக்கூடும்‌.

அசைபோடும்‌ விலங்குகளில்‌ கீழே கண்டுள்ள காரணங்களால்‌ அறுவைச்‌ சி௫ச்சை மிகவும்‌ அத்தியா வசியமாகிறது.

1. சாணம்‌ கட்டியாகசிச்‌ சாணம்‌ வெளிவராமல்‌ வயிறு அடைப்பு (1௦ம்‌) ஏற்பட்டுக்‌ கால்நடை களில்‌ உடல்‌ நலம்‌ குன்றிக்‌ காணப்படும்‌ போதும்‌,

2. உண்ணும்‌ உணவில்‌ குதிரை மசால்‌ (LucéYne), சவுண்டல்‌ ($8400021), பில்லிபசறு , கடலைக்கொடி போன்ற புரதம்‌ நிறைந்த வாயுப்‌ பொருள்களை அ௮இக அளவில்‌ உட்கொள்ளும்‌ சமயம்‌ அதிதீவிர வயிறு உப்புதல்‌ (௦6 01௦80) ஏற்பட்டு மூச்சுத்‌ இணறல்‌ உண்டாகும்போதும்‌,

3. குச்சி அல்லது வயர்‌ ஆகியவை அசைவயிற்றில்‌ உட்சென்று அசைவயிற்றில்‌ குத்திக்‌ காயம்‌ பண்ணு வதால்‌ காய்ச்சல்‌ ஏற்பட்டு டிரவுமாட்டிக்‌ ரெட்டி

குனட்டிஸ்‌ (ரவா Reticulatis) போன்ற காரணங்களால்‌ உடல்நலம்‌ குன்றிக்‌ காணப்படும்‌ போதும்‌,

4. கரோமப்‌ பந்து அல்லது பிளாஸ்டிக்‌ துண்டு, உலோகத்‌ துண்டுகள்‌ ஆயெவை அசைவயிற்றில்‌ கங்க உணவுப்‌ பாதையை அடைத்துவிடும்‌ நிலை யில்‌ எக்ஸ்ரே படத்தின்‌ மூலம்‌ நிலையை அறிந்து நீக்க வேண்டிய போதும்‌,

5. அசைவயிற்றில்‌ எதிர்பாராத வகையில்‌ உண்டா Gb Hellew (Ruptuce) காரணமாக அவற்றைச்‌