பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிசெய்யத்‌ தையல்‌ போடும்‌ அவசியம்‌ ஏற்படும்‌ போதும்‌,

6. அசைபோடும்‌ விலங்குகளான செம்மறி ஆடுகளில்‌ குறிப்பாகக்‌ குட்டிகளில்‌ கம்பளி உருண்டை (14௦௦1- Ball) அசைவயிற்றில்‌ முக்கியமாக செரிமான அறை aie (Abomasum) uGargo பாகத்தில்‌ உணவுப்‌ பாதை அடைபடும்‌ சமயங்களில்‌ அவற்றை நீக்கு வதற்காகவும்‌,

7. எதிர்பாராத வகையில்‌ ஏற்படும்‌ விபத்தினால்‌ ஏற்படும்‌ காயம்‌, புண்‌, மாற்றம்‌ போன்ற நிலை களைச்‌ சரிசெய்ய வேண்டிய நிலையிலும்‌.

அறுவைச்‌ சிகிச்சையின்‌ போது கவனிக்க வேண்டியவை.

அறுவைச்‌ சி௫ச்சை செய்யப்பட வேண்டிய கால்‌ நடைகளின்‌ தேக ஆரோக்கியம்‌ நல்ல நிலைமையில்‌ இருக்கிறதா என்று கவனித்துத்‌ தேவைப்பட்டால்‌ உடல்‌ திலையை அபிவிருத்தி செய்யக்‌ குளுக்கோஸ்‌ சலைன்‌ (Glucose Saline) சிரைவழி உட்செலுத்துவது அவ இயம்‌. பின்னர்‌ அறுவைச்‌ ௫ச்சை செய்ய வேண்டிய இடத்தைச்‌ சுத்தம்‌ செய்வது மிகவும்‌ அவசியம்‌. அறுவைச்‌ சடுச்சையால்‌ உண்டாகும்‌ வலியைத்‌ தவிர்க்க மயக்க மருந்து கொடுத்து அறுவைச்‌ சிகிச்சை செய்வது மிக மிக அவசியம்‌.

தூய்மையான அறுவைச்‌ சிகிச்சை உபகரணங்களைக்‌ (8167111800 ஈரமா ோ[$) கையாண்டு அறுவைச்‌ ச்சை செய்து முடிக்க வேண்டும்‌.

அறுவைச்‌ சிகிச்சைக்குப்பின்‌ கையாள வேண்டிய முக்கிய குறிப்புகள்‌

அறுவைச்‌ சிடிச்சை முடிந்தவுடன்‌ அந்த இடத்தில்‌ நுண்ணுயிர்க்கொல்லி மருந்து வைத்துத்‌ தூசிபடா மலிருக்கும்படி கட்டுப்‌ (8கறச்க22) போடவேண்டும்‌. அறுவைச்‌ ச௫ிச்சையினால்‌ ஏற்பட்ட புண்‌ விரைவில்‌ குணமடைய நச்சு எதிர்ப்பு (Antibiotic) மருத்து கொடுப்பது அவரியம்‌, திரவ ஆகாரம்‌ சிறிது சிறிதாக கொடுத்துப்‌ போட்ட தையல்‌ பிரியா மலிருக்கும்‌ பொருட்டுக்‌ கவனமாகப்‌ பார்த்துக்கொள்ள வேண்டும்‌. தோல்‌ மேல்‌ உள்ள தையல்‌ போட்ட இடம்‌ விரை வில்‌ குணமாசத்‌ இனமும்‌ சுத்தம்‌ செய்து மருந்து போட்டுக்‌ கட்டுக்‌ கட்ட வேண்டும்‌. இவ்விதம்‌ தூய்மை யான முறையில்‌ சுவனித்து வந்தால்‌ தோல்‌ மேலுள்ள தையலை 7? அல்லது 8 நாட்களில்‌ பிரித்து வீட லாம்‌, அறுவைச்‌ சிகிச்சை செய்யப்பட்ட கால்‌ நடைகளை அதிக தூரம்‌ ஓட்டிச்‌ செல்லவோ, கன மான பொருள்களை எடுத்துச்‌ செல்லவோ, 3-5 வாரம்‌ வரை அனுமதிக்கக்‌ கூடாது. அதன்‌ பின்னர்‌ எப்போதும்‌ போல்‌ வழக்கமான வேலைகளில்‌ ஈடு படுத்தலாம்‌.

அகி, மலரக? ந.ம.

அசைவயிறு செரிமானம்‌... 179

நூலோதி

9-0 மோன, Doller’s Veterinary Surgery. General. Operative and Regional. Bailler Tinda and Co., London.

அசைவயிறு செரிமானம்‌

அசைபோடும்‌ விலங்குகள்‌ மக்களுக்குப்‌ பயன்படாத நார்ச்சத்து மிகுந்த பொருள்களான வேளாண்துணைப்‌ பொருள்களை உட்கொண்டு தமக்குச்‌ சத்துள்ள உண வப்‌ பொருள்களான பால்‌, இறைச்சி ஆகியவற்றைக்‌ கொடுத்து உதவுகின்றன. இதன்‌ மூலம்‌ நமக்குத்‌ தேவை யான விலங்குகளின்‌ புரதம்‌ (கராய நாச) கிடைக்‌ கிறது.

கால்நடைகளின்‌ தீவனத்தில்‌ மூக்கியமாக மாவுப்‌ பொருள்கள்‌, புரதம்‌ கொழுப்புச்‌ சத்துக்கள்‌. ஆகி யவை அடங்கியுள்ளன. இவை எவ்விதம்‌ செரிக்கப்படு இன்றன என்பதை இங்கு விவரமாகக்‌ காண்போம்‌.

அசை போடாத விலங்குகளின்‌ உணவு செரிக்கப்படும்‌ விதம்‌, அசைபோடும்‌ விலங்குசளினின்றும்‌ சற்று வித்தி யாசமாக உள்ளது. அசைபோடும்‌ விலங்குகளின்‌ உணவில்‌ அதிக நார்ச்சத்து உள்ளதால்‌ அதை செரிக்கத்தக்க பலவகையான நுண்ணுயிர்கள்‌ அசை வயிற்றில்‌ உள்ளன. நார்ச்சத்துள்ள வனப்‌ பயிர்கள்‌ அதிகம்‌. உட்கொள்ளப்படுவதால்‌, அவை வெகுநேரம்‌ வயிற்றில்‌ தங்கி நுண்டுருமிகளாலும்‌, சுரக்கப்படும்‌ நீர்‌ களாலும்‌ செரிமானம்‌ ஆக, உறிஞ்சக்கூடிய சத்துப்‌ பொருள்களாக மாற்றப்படுகின்‌ றன.

அசைபோடுதல்‌

ஆடு, மாடுகள்‌ புல்வெளியில்‌ மேயும்‌ சமயம்‌ அவசர அவசரமாகக்‌ இடைக்கும்‌ தீவனப்‌ புல்‌ வசைகளைத்‌ இன்று வாயில்‌ சரிவர அரைக்கப்படாமல்‌ வயிற்றறைக்கு முதல்‌ பாகமாகிய அசைவயிற்றுக்கு வந்தடைகின்‌ றன. மேய்ந்தபின்‌ ஓய்வு நேரத்தில்‌ வயிற்றறைக்கு வந்து உணவு வாய்க்கு மீண்டும்‌ கொண்டுவரப்பட்டு உமிழ்நீருடன்‌... சுலந்து அரைக்கப்பட்ட பின்னர்‌ வயிற்றறைக்குத்‌ இரும்பவும்‌ வந்தடைகிறது, இதற்கு அசைபோடுதல்‌ என்று பெயர்‌, சராசரியாக 7-8 மணி நேரம்‌ வரை அசையோடுவதற்கு நேரம்‌ ஆகிறது. அசை வயிற்றிலுள்ள சாதகமான நுண்கிருமிகள்‌, மாவுப்‌ பொருள்‌, புரதம்‌ ஆகிய கொழுப்புச்‌ சத்துக்களை செரிமானம்‌ செய்ய உதவுகின்றன. இவ்விதம்‌ பயனுள்ள வகையில்‌ உணவுப்‌ பொருள்களை உடலில்‌ உறிஞ்சக்‌

கூடிய அளவில்‌ மாற்றியமைக்கும்‌ கிருமிகளின்‌ விவரத்தை இங்குக்‌ காண்போம்‌. ௮. செலுலோஸ்‌ செரிக்கும்‌ கிருமிகள்‌ (Cerilulose

Digester)