பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அசைவயிறு செரிமாலம்‌

இவ்வகையில்‌ அடஙகும்‌ பாக்டீரியாக்கள்‌

பாக்டீரியாய்டஸ்‌ 2பைபிரினோ சால்வன்ஸ்‌ (Bacteriodes Fibrino Soivens)

séAConr Seren (Succinogenes) ggeig d eneverAGurr (Butrivibrio) oar g@amellagae. (Acetigenic Rod)

&. MTs Megat (Starch Digester) இளஸ்டிரியயம்‌ லாக்கெடி (]105111ம1யா- Lochaedii) பாக்டீரியாய்டெஸல்‌ ரூீமினோகோலா (9௨0(814௦ம்‌69 Ruminocola) சக்சினிமோனஸ்‌ அமைலோலிட்டிகா (Succini {monas Amylolytica) பாரக்டீரியம்‌ அமைலோபைலஸ்‌ (19801011யற Amy- lophilus} இ. ஹெமி செல்லுலோஸ்‌ டைசெஸ்டர்‌ (1௭ம்‌ 611ய1௦56 Digester) wyGusie fwd (Eubacterium)

ஈ. சர்க்கரையைச்‌ செரிக்கும்‌ நுண்ணுயிர்‌ லேக்டோ Gusee (Lacto Bacilles)

2. மீதொனோஜெனிக்‌ நுண்ணுயிர்‌ (14௦1௨௭௦201 Bacteria)

க, மீதோனோ பாக்டீரியம்‌ ரூமினியான்த்தியம்‌

(Methano Bacterium Ruminatium)

எ. புரோட்டோ லிட்டிக்‌ நுண்ணுயிர்‌ (Protolytic- Bacteriam)

ஏ. லைப்போலிட்டிக்‌ நுண்ணுயிர்‌ (137001314௦ 012)

மேலே குறிப்பிட்ட நுண்ணுயிர்களைத்‌ தவிர ஓர்‌ அணு உயிரிகளும்‌ அசைவயிற்றில்‌ உள்ளன. இவ்வா றுள்ள நுண்டுருமிகள்‌ முக்கியமான மூன்று பணிகளைச்‌ செய்கின்றன. அவையாவன; (1) செலுலோஸ்‌, ஹெமி செலுலோஸ்‌ போனற பாலிசாக்கரைட்டுகளை (Poly Saccharides) <yadw7 Gut கொழுப்புமிக்க அமிலங்‌ களாக மாற்றுகின்றன. (௦151116 க1ட கயம்‌) இதனால்‌ உடலுக்குத்‌ தேவையான மொத்த சக்தியின்‌ அளவில்‌ 55 முதல்‌ 60 விழுக்காடு வரை ஆற்றல்‌ கிடைக்கிறது, (2) உடலுக்குக்‌ தேவையான அவசியமிகு அமிலங் களையும்‌ (மாவ க்ரா௦ &01) உற்பத்தி செய்‌ இன்றன. (9) உடலுக்குத்‌ தேவையான மி. காம்ப்‌ ளெக்ஸ்‌ (1-0௦1ற16%) என்ற உயிர்சத்துக்கள்‌ தயாரிக்கப்‌ படுகின்றன.

uraquQuageradr Gaefhoceni (Carbohydrate Digestion)

உணவில்‌ மாவுப்‌ பொருள்‌ அதிசுமாக கள்ளது. இவனத்திலுள்ள 70-75 விழுக்காடு அசைவயிற்றிலு ரள

நுண்டுருமிகளால்‌ செரிமானம்‌ செய்யப்பட்டு ஆவி யாகும்‌ கொழுப்பு அமிலங்கள்‌ (170121112 நீரு Acids) காரீபன்டை-ஆக்ஸைடு (0௨00௩0101ப0ல , மீதேன்‌ வாயு (சிலா க) ஆகியவை உற்பத்தியாகின்றன. இவ்‌ விதம்‌ உற்பத்தியான அமிலங்களில்‌ பெரும்பாலானவை அசைவயிற்றிலிருத்து உறிஞ்சப்படுகின்றன. மீதி உள்‌ ளவை மற்ற பாகங்களுக்குச்‌ சென்று உறிஞ்சப்படு இன்றன. இறிதளவு அமிலங்கள்‌ அசைவயிற்றிலுள்ள நுண்டுருமிகளால்‌ (Microbian Protein) Us Sw தயா.ிக்கப்‌ பயன்படுத்தப்படுகின்‌ றன.

மொத்த வாயு உற்பத்தியில்‌ 70-75 விழுக்காடு மீதேன்‌ வாயுவாக உள்ளது. ஒவ்வொரு 100 கிராம்‌ மாவுப்‌ பொருள்சுளிலிருந்நும்‌ 4,5 இராம்‌ மீதேன்‌ வாயு உற்பத்தியாகிறது. இவ்விதம்‌ உற்பத்தியாகும்‌ மீதேன்‌ வாயு பெரும்பாலும்‌ ஆசன வாய்மூலம்‌ வெளிப்படுத்தப்படுகின்றது. மீதேன்‌ வளிமம்‌ வெளிப்படு வதில்‌ ஏதாவது சிக்கல்‌ ஏற்பட்டால்‌ வயிறு உப்புசம்‌ (1௦%, ஏற்படுகிறது. இதனால்‌ மூச்சுத்திணறல்‌ ஏற்‌ பட்டுத்‌ தகுந்த நேரத்தில்‌ ஏிசிச்சை அளிக்காவிடல்‌ கால்நடைகள்‌ இறக்கவும்‌ நேரிடும்‌.

செரிப்டி பாதிக்கக்‌ காரணம்‌

அதிவிரைவில்‌ கரையக்கூடிய வெல்லப்பாகு கொடுக்‌ கும்போதும்‌, உணவிலுள்ள புரதத்‌ தன்மையைப்‌ பொறுத்தும்‌ செரிமானத்தில்‌ மாறுதல்‌ ஏற்படுகிறது. இதனால்‌ நார்ப்‌ பொருள்களின்‌ செரிமானம்‌ குறைந்து செரியாமை ஏற்படக்‌ கூடும்‌.

புரதச்‌ செரிமானம்‌

அசைவயிற்றிலுள்ள நுண்டுிருமிகளும்‌, நொதிகளும்‌ (மாவு) உணவிலுள்ள புரதத்தைச்‌ செரிக்கச்‌ செய்துஅமினோ அமிலங்களாக (௫1௭௦ &௦106)மாற்திய பின்னார்‌ அவை கார்பன்்‌்டை-ஆக்ஸைடு, அமோனியா மற்றும்‌ கொழுப்பு அமிலங்களாக மாறுகின்றன. நுண்‌ இருமிகள்‌ சிறிது அமிமீனா அமிலங்களைத்‌ தங்களுக்குத்‌ தேவையான புரதம்‌ தயாரிக்கப்‌ பயன்‌ படித்து இன்றன, அம்மோனியா இரத்தத்தின்‌ மூலம்‌ ஈரலுக்குக்‌ கொண்டு வரப்பட்டு யூரியாவாச மாற்டுப்‌ படுகிறது. இவ்வாறு உற்பத்தியான யூரியா Ary Fer மூலமாகவும்‌, உமிழ்நீரின்‌ மூலமாகவும்‌ வெளியேற்றப்‌ படுகிறது. உமிழ்நீர்‌ மூலம்‌ சிறிதளவு யூரியா மீண்டும்‌ QS} DO DE GH கொண்டு வரப்பட்டு அங்கு wyiGwen Ger (Urease Enzyme) என்றும்‌ தொதி யால்‌ கார்பன்‌்டை- ஆக்ஸைடு அம்மோனியாகவும்‌ மாற்றப்படுகிறது. இவனத்தில்‌ அதிகமாக மாவுப்‌ பொருள்கள்‌ இருந்தால்‌ அம்மோனியா உற்பத்தி கணிச மான அளவு குறைந்து விடுகிறது. இதனால்‌ புரத மில்லாத நைட்ரஜன்‌ பொருள்களை (Non-Procein Nitrogenous Compounds) Slglser நன்கு பயன்படித்‌ தும்‌ வாய்ப்பு அதிகரிக்கிறது. BGs, உணவின்‌ மூலம்‌ கிடைக்கும்‌ புரத அளவைப்‌ பொறுத்துப்‌ புரதச்‌ செரி மானம்‌ மாறுபடுகிறது. எடுத்துக்‌ காட்டாக, சத்துக்‌