4 மெதில்கார்போஸ்டைரைல் /ஹைட்ரசேசோன் (N—methylcarbostyryl hydrazone) டைமெதில் அனி வீனோடு வினையுற்று அசோ சாயத்தைத் தரும்.
அசோ சாயங்களின் பயன்கள் பல, இவை அசோ சாயங்களின் வேதி அமைப்பையும், அவற்றைப் பயன் படுத்தும் முறைகளையும் பொறுத்து அமையும். இச் சாயங்களைக் கொண்டு, பட்டு, சும்பளி, தோல், பருத்தி, காகிதம் மேலும் செயற்கை இழைகளான பல்அமைடு (polyamide), udversitc_t (polyester), cis Has (polyacrylic) போன்றவற்றிற்குச் சாயமேற்ற முடியும். இவைகளைத் தவிர பெயிண்டுகள், வார்னிச, பிளாஸ்டிக்குகள், அச்சடிக்கும் மை, ரப்பர், உணவுப் பொருள்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் போன்றவையும் அசோ சாயப் பொருள்களால் வண்ணமேற்றப்படுகின்;ன. வண்ணப் புகைப்படத் துறையிலும் அசோ சாயங்களின் பங்கு குறிப்பிடத் குக்கது.
அசோ சாயங்களைப் பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம்.
1. அமில அசோ சாயங்கள்: இவ்வகையில் ஃபீனா ehé (phenolic), arturdile (carboxyl), சல்ஃபானிக் (வரக்கா) போன்ற அமிலத் தொகுதிகள் காணப்படு இன்றன.
2. கார அசோசச் சாயங்கள்; காரத்தொகுதி களான அமினோ, அல்க்கைல் அமினோ தொகுதிகள் இவ்வகைச் சாயங்களில் காணலாம்.
சில சாயங்களில் ஒரே சோர்மத்தில் காரத் தொகுதி யும், அமிலத் தொகுதியும் ஒருங்கே அமையும். இச் சேர்மங்களில் இவ்விரு தொகுதிகளின் எண்ணிக்கையை யும், அவற்றின் செறிவையும் பொறுத்து அமில வகை அல்லது கார வகையில் வகைப்படுத்தலாம். இவ்விரு வகைகளையும் தவிர, அசோ சாயங்களை நேர் சாயம் (direct ௫), படிந்த சாயம் (ஜவ 29), திறம் நிறுத் தும் சாயம் (000௨00 0165) என்று பலவகைப்படுத்த லாம்.
அமில அசோ சாயங்கள்
இவ்வமில அசோ சாயங்களில் கார சாயங்களை விட. எண்ணிக்கையில் மிகுந்த, ஒன்று, இரண்டு அல்லது மூன்று அசோ தொகுதிகள் உள்ளன. இச்சாயங் களில் தென்படும் ஃபினாலிக், சல்ஃபானிக், டைகார் பாக்சில் அமிலத் தொகுதிகள், எளிதில் உப்பைத் தரும் குன்மையினால் இச்சாயங்களுக்கு நீரில் கரையும் தன் மையைக் கொடுக்கின்றன. மேலும் இத்தொகுதிகள் இழைகளோடு வினையுற்றுச் சாயமேற்ந வழி கோலு கின்றன.
ஆய்வுக்கூடங்களில் காட்டியாகப் (indicator) vuwer படுத்தப்படும் மெ.தில் ஆரஞ்சு (௨1041 ௦78126) என்ற சாயம் இவ்வகையைச் சார்த்ததாகும், சல்ஃபானிலிக்
அசோ சாயங்கள் 187
masons (sulphanilic acid) டைஅசோ ஆக்கம் செய்து, அதோடு டைமெதில் அனிலீனை இணைக்கும் போது இச்சாயம் கிடைக்கிறது.
இச்சாயம் கெட்டியாக இராது, எனவே நுணி களுக்குச் சாயமேற்ற இது பயனற்றது. மேலும் சில அமில அசோ சாயங்கள் எடுத்துக் காட்டாகத் தரப் பட்டுள்ளன. சல்ஃபானிலிக் அமிலத்தை (sulphanilic 8010) டைநைட்ரஜன் ஏற்றம் செய்து, பின்னர் 8-நாப் தாலோடு (8-ஈ8றம்ர்௦1) இணைக்கும்போது ஆரஞ்சு 71 (08ஐ:11) என்ற சாயம் கடைக்கும். இதன் அமைப்பு:
OH
௫-௫ ©
டைநைட்ரஜன் ஏற்றம் செய்யப்பட்ட நாஃப் தயோனிக் அமிலம் (௨3 %04௦14௦ 8௦10)/0.நாஃப்தாலோடு இணைந்து கெட்டிச்சிவப்பு க (8௦௨ Red A) cary சாயத்தைத்
நைட்ரோ அனிலீன் டை௮சோ ஆக்கம் செய்யப் பட்டு, சாலிசைலிக் அமிலத்தோடு (salicylic acid) இணைந்து குரோம் மஞ்சள் (Chrome Yellow) என்ற சாயத்தைக் கொடுக்கும்.