பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

eot_wdein sig F (Diamond Black F) எனப்படும்‌ சாயம்‌ தொடக்க காலத்தில்‌ கண்டுபிடிக்கப்பட்ட சாயவங்‌ களில்‌ ஒன்றாகும்‌. இதனைப்பெற 3-அமினோசாலி சைலிக்‌ அமிலத்தை (5-௨ஊ௱॥௱௦5811014௦ 2௦12) டைஅசோ ஆக்கம்‌ செய்து, 1-நாஃப்தைல்‌ அமினோடு இணைத்து இவ்விளைபொருளை டைஅசோ ஆக்கம்‌ செய்து 3.நாஃப்தால்‌-4 அல்லது 5-சல்ஃ்பானிக்‌ அமிலத்தோடு இணைக்க வேண்டும்‌.

நூல்‌ இழைக்கு முதலில்‌ நிறம்‌ ஏற்றாமல்‌, அசோ சாயமேற்றிய பின்னர்‌ நிறம்‌ ஊன்றச்‌ செய்யலாம்‌.

பிறகு சாயமேற்றிய நூலை ஒடுக்கி சோடியம்‌ டைக்ரோமேட்‌ கரைசலில்‌ கொதிக்க வைத்தல்‌ வேண்டும்‌.

படிந்த சாயம்‌ (1ஈதா௨ [996)

கரையாத தன்மை கொண்ட இவ்வன்‌க அசோ

சாயங்களை அசோயிக்‌ சாயங்கள்‌ (82010 dyes) எனவும்‌ குறிப்பிடலாம்‌. மற்ற வகைச்‌ சாயங்கள்‌ போலன்றி இவ்வகையில்‌ வண்ணம்‌ நூலிழையில்‌ உருவாக்கப்படு கிறது.

முதலில்‌ இழையை, துருக்கி.வப்பு எண்ணெய்‌ (Turkey Red Oil) sags 2-நாஃப்தால்‌ காரக்‌ கரை சலில்‌ நன்கு நனைத்து எடுத்து உலர விட, வேண்டும்‌. பிறகு இதனை மிகவும்‌ தாழ்ந்த வேப்பநிலையில்‌ லைக்கப்பட்டுள்ள டைஅசோ ஆக்கம்‌ செய்யப்பட்ட நைட்ரோஅ௮னிலீன்‌ கரைசலில்‌ தோய்க்கும்போது பாரா சிவப்பு (18௨ ௨0) எனப்படும்‌ அசோ சாயம்‌ படிகிறது.

வடு ௮௭ இ _.

6--இ

பாரா சிவப்பு டைஅசோ ஆக்கம்‌ செய்யத்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ அமீனின்‌ தன்மைக்கேற்பத்‌ தோன்றும்‌ அசோ சாயங்‌ களின்‌ வண்ணத்தை வெளிர்‌ சவப்பிலிருந்து நீல

நிறம்‌ வரை பெற முடியும்‌. (காண்க: டைஅசோ ஆக்கம்‌).

ஆர்‌.௩டே. நூலோதி

1, McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, 1983.

அசோல்‌ 189

to

Hawely. Gessner G.. The Condensed Chemi- cal Dictionary, Tenth Edn.. Galgotia Book Source Publishers. New Delhi, 1984.

3. Finar E.L., Organic Chemistry, Vol}, Sixth Edition, ELBS, London, 1973,

அசோல்‌

கார்பன்‌ அணுக்களையும்‌ 14-பல இன வளையங்களை யும்‌ இரண்டு இரட்டைப்‌ பிணைப்புகளையும்‌ (0௦ப016 யம) கொண்ட ஐந்து உறுப்பு பலஇுன வளைய சோர்‌ மங்களுக்குப்‌ பெயரிரும்போது அவழற்றின்‌ பின்னே இணைக்கப்படும்‌ பின்னொட்டு (sulfix) sere (azole) என்று வழங்கப்படுகிறது. மிகவும்‌ தெரிந்த இல அசோல்கள்‌ அட்டவணையில்‌ கொடுக்கப்பட்டுள்ளன.

(ம. மர

I

91 /பைரசோல்‌ (122014) அல்லது 1,2-டைஅசோல்‌ (1,2 6201.

இமிடசோல்‌ (022016), கிளையாக்சறின்‌ (Glyoxaline) soo 1,3- டையசோல்‌



௦ அய்சோக்சசோல்‌ (Isoxazole) அல்லது 1,3 ஆக்சசோல்‌ (1, 2 oxazole)

ஆக்சசோல்‌ (092015) அல்லது 1,9 ஆக்சசோல்‌ அய்சோதையசோல்‌ தையசோல்‌ (11/82015) அல்லது 1,3 தையசோல்‌ (1.௮)

(1601182016) அல்லது 3, 2 meuGere (1,2-Thiazote)

மேலும்‌ சில அசோல்கள்‌ கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


N N

ra

NH~ .

| 1. ரஸ து (| 1 “ N N

1,2,4-டிரையசோல்‌ (1,2,4-Triazole}

1,2.5-ஆக்சோடையசோல்‌ (1,2,5-Oxadiazole) அல்லது ஃபியுரசான்‌ (Furazan)