425 மைக்ரோ மீட்டர் சல்லடையில் சலித்த மண் ணையும், வாலைவடி நீரையும் குறிப்பிட்ட அளவில் சீராகக் கலந்து கண்ணத்தில் சுமார் 18 மி.மீ. உயரம் இட்டுச் சமன்செய்துகொள்ளவேண்டும். சுரண்டியால் மையத்தில் பள்ளம் செய்யவேண்டும். கைப்பிடியை தொடிக்கு இரண்டுமுறை சுழற்றுவதன் மூலம் ஏண் ணத்தைத் தொடர்ந்து உயர்ந்து விழச் செய்யவேண் டும். இவ்வாறு 25 தடவை விழும்போது பள்ளம் கூடிக்கொள்ளக்கூடிய ஈரப்பதமே நீர்மவரம்பு ஆகும்.
மண்மாதிரி
2 மி.மி. படம் 2.மண்மாதிரி
இதைக் கண்டுபிடிக்க மூன்று அல்லது நான்கு முறை மேற்கண்ட சோதனையைத் இரும்பச் செய்யவேண்டும். பள்ளம் கூடுவதற்குத் தேவையான, வீழ்ச்சி எண்ணிக் கையைக் கண்டுபிடித்த பின்னர் அந்த ஈரமண்ணைச் சிறிதளவு எடுத்து அடுப்பில் ஒரு நாள் உலர வைத்து ஈரப்பதம் கண்டுபிடிக்க வேண்டும், வீழ்ச்சி எண்ணிக்கை முதல் முயற்சியிலேயே சரியாக 385 வரல் அரிது. எனவே, மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவாறு மாறு பாடுகள் செய்து இத்தகைய சோ தனைகள் சிலவற்றைக் செய்து ஒவ்வொரு சோதனையிலும் வீழ்ச்சி எண்ணிக் கையையும் ஈரப்பதத்தையும் அறியலாம். X- yr Aa வீழ்ச்சி எண்ணிக்கையை மடக்கை (1.௦2) வரைவிலும், 47-அச்சில் ஈரப்பதத்தை நேரடியாகவும் குறித்து வரைய வேண்டும். இவ்வாறு கிடைத்த கோடு ஓட்ட வளைவு
J 2 3 4 6
8 10
ப ப பயப் பயி a a ee
HE
2025 30 40 60 100 வீழ்வு எண்ணிக்கை
அட்டர்பர்க் வரம்புகள் 194
(Flow Curve) எனப்படும். இதைப் பயன்படுத்தி வீழ்ச்! எண்ணிக்கை 25-க்கு இணையான ஈரப்பதத்தை அறியலாம். இதுவே நீர்ம வரம்பு ஆகும். ஒட்ட வளைவின் சமன்பாடு W = ~]r LogN + 0. இதில் /_ சரப்பதம், [॥ ஓட்ட வளைவின் சரிவு, 14-கஅிண்ணம் விழும் எண்ணிக்கை, 0-மாறிலி (படம்-4).
இண்ணம் விழுவதன் மூலம், இண்ணத்திலுள்ள மண் காட்டும் செதுக்கத் கடை அளவிடப்படுகிறது. De as கத்தடை அதிசமூள்ள ஈரப்பதத்தில், இண்ணம் அதிக தடவை விழவேண்டும். குறைவான ஈரப்பதுத்தில்,அதஇிக மாக வீழ்வுகளும், கூடுதலான ஈரப்பதத்தில் குறைவான வீழ்வுகளும் தேவைப்படும். 25 தடவை இண்ணம் விழும்போது பள்ளம் கூடும். மண்ணின் செதுக்கத்குடை. ஒரு சதுர சென்ட்டி மீட்டருக்கு 27 இராம் (27 ஹ/0ா3) இருக்குமென்று கணித்துள்ளனர். குழைமப் கொண்ட மண் வகைக்கு இது பொருந்தும்
பண்பு
இந்தியச் செந்தரச் சுவடி எண் 2720 (பகு V)-1976 நீர்ம வரம்பையும் குழைம வரம்பையும் காணும் மூறையை வரையறுத்துள்ளது. இஇில் சாசகிரண்டே கருவிச் சோதனைக்கு ஒரு புதிய சமன்பாடு கொடுக்கப் பட்டுள்ளது. 9,094 (புரோ. , இதில் 8 4 நீர்ம வரம்பு; 14-ஈரமண்ணில் 12 மி.மீ. பள்ளம் கூடுவதற்கு ஒரு செ.மீ. உயரம் எழுந்து விழும் எண்ணிக்கை; 9/-௮ந்த மண்ணின் ஈரப்பதம்; ௩-ஒரு குறியீடு; 14- 80 முதல் 80 வரை இருந்தால் ஈ-0.(.
தீர்ம வரம்பு காண்பதற்கு திலைக்கூம்பு உட்புகு சோதனை (இ.செ. 8720 பகுதி 47)-1970-ம் செய்வ துண்டு. (படம்-ச்). கருவியின் சீழ் 5 செ.மீ. ஆழம் கொண்ட உ௫ளையில் ஈரமண் வைக்கப்படுகிறது. நிலைக்கூம்பு 21 வெட்டுமுகமும் 1748 கிராம் எடையும் கொண்டது. மண்ணின் மேல் வைக்கப்படும் இக்கூம்பு 30 நொடிகளில் இறங்கும் ஆழம் (1 மி.மீ) கண்டு பிடிக்கப்படுகிறது. ட - Wr +0-01 (25-Y)(Wy + 15)-
படம் 3.
நீர்ம வரம்பு காணல்
W = ty tog N4+C