பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“796 அட்டவணைப்படித்தும்‌ முறை

அட்டவணைப்படுத்தும்‌ முறை

ஒரு சிக்கல்‌ பற்றி ஆய்வு நடத்த, செய்திகளை அல்லது தொகுக்கப்பட்ட. புள்ளி விவரங்களளச்‌ சுருக்க மாகவும்‌, தெளிவாகவும்‌ அவற்றின்‌ தன்மைக்‌ கேற்றவாறு பாகுபடுத்தி, ஒப்பிட்டுப்‌ பார்க்க அட்ட வணைப்‌ படுத்தும்‌ முறை இன்றியமையாததாகும்‌

இது தன்னைத்‌ தானே விளக்கி அனைத்து விவரங்கள்‌ பற்றிய உட்கருத்தினை ஒரே பார்வையில்‌ உணர்த்திட உதவும்‌.

ஓர்‌ அட்டவணையை, விவரங்களைக்‌ கட்டுக்கோப்‌ பாகவும்‌, தெளிவாகவும்‌ எடுத்துக்கூறி, படிப்போர்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்து உணரும்‌ வகையில்‌ அமைப்பது “om தனிக்கலை' ' என்கிறார்‌ புள்ளியியல்‌ அறிஞர்‌ டிப்பெட்‌ (Tippet).

விவரங்கள்‌ ஒரு மாறி (82152) அல்லது ஒரு பண்பு (21166) அடிப்படையில்‌ இருந்தால்‌, ஒருவழி அல்லது எளியவழி அட்டவணையிலும்‌, இருமாறிகள்‌ (Bivariate) அல்லது இரண்டு பண்புகளைப்‌ பற்றி இருந்தால்‌ பல்வழி அல்லது சிக்கல்‌ அட்டவணையிலும்‌ அமைக்கலாம்‌.

1) அட்டவணை ஒவ்வொன்றுக்கும்‌ பொருத்தமான. சிறிய, கருத்துச்‌ செறிவுள்ள நிறைவான பொருளை உடைய தலைப்பும்‌ துணைத்‌ தலைப்புகளும்‌ இருக்க வேண்டும்‌,

2 பத்திகளும்‌ வரிசைகளும்‌ செவ்வனே தயாரிக்கப்‌ பட்டு ஒப்பிட்டுப்‌ பார்க்க வல்லவையாக இருத்‌ தல்‌ வேண்‌ இம்‌. மேலும்‌ எளிதில்‌ புரிந்து கொள்ளும்‌ வண்ணம்‌ இவற்‌ றுக்கு வரிசை எண்கள்‌ கொடுச்சப்பட லேண்டும்‌.

3) ஒப்பிடப்பட வேண்டிய விவரங்களை அடுத்‌ தறித்து நிரல்களில்‌ கொடுக்க வேண்டும்‌.

4) செய்திகள்‌ தொடர்ந்து நீண்டுவரும்‌ விவரங்‌ களானால்‌ ஒவ்வோர்‌ ஐந்து அல்லது பத்து வரிசை களுக்குப்‌ பிறகு இடைவெளி விடுதல்‌ அவயம்‌.

5) தேவையான கிடைக்கோடுகளும்‌ செங்குத்துக்கோடு களும்‌ வரைந்து முக்கியமான புள்ளி விவரங்களுக்குச்‌ இறப்பிடம்‌ தரல்‌ வேண்டும்‌. முக்கிய விவரங்கள்‌, துணை விவரங்கள்‌ ஆகியவற்றைப்‌ பிரித்துக்‌ காட்டக்கூடிய அளவில்‌ அட்டவணைக்‌ கோடுகள்‌ தடித்தோ, மெலிந்தோ இருக்க வேண்டும்‌.

6) தேலைப்படும்‌ இடங்களில்‌ குறியிட்டு, அடிக்குறிப்‌ புகளாக விளக்கம்‌ தருதல்‌ வேண்டும்‌,

7) பயன்படுத்தும்‌ அலகுகுளைக்‌ கெளிவாகக்‌

கொடுக்க வேண்டும்‌. 8) விவரங்கள்‌ அதிகமாகவோ எண்ணற்ற பிரிவு

சளிலோ இருந்தால்‌ அவற்றை இரண்டு அல்லது பல அட்டவணைகளில்‌ அமைப்பது நல்லதாகும்‌,


9) அதிக முக்கியமில்லாத விவரங்களைக்‌ தொகுத்துப்‌ '“பிற விவரங்கள்‌?” (141606118௭௪௦08) என்ற தலைப்பின்‌ 8ழ்க்‌ கொடுத்தல்‌ நன்று.

370) அட்டவணையிலிடம்‌ பணிக்கெனப்‌ புள்ளியியலை முதன்மைப்‌ பாடமாக எடுத்துப்‌ படித்தவரையும்‌, சிறப்புக்‌ தட்டெழுத்துப்போறி அல்லது அிறப்பு அச்சு எழுத்துக்களைக்‌ கொண்ட பொறியைப்‌ பயன்‌ படுத்துவது நல்லது.

காட்டாகச்‌ ல அட்டவணைகள்‌ ழே கொடுக்கப்‌ CLG GOT +

1. ஒருவழிப்‌ பகுப்பு அட்டவணை (பொருள்களின்‌ அடிப்படையில்‌)

உற்பத்தி (குவிண்டாலில்‌)

அரிசி கோதுமை சோளம்‌ கம்பு கேழ்வாகு பார்லி

தனை


1) ஒப்பிட்டு நோக்கல்‌ (மாறி வரப்பு அடிப்படையில்‌)

மதிப்பெண்களின்‌ இடைவெளி

மொத்தம்‌