276 அட்ரினலின் தடைப்பொருள்கள்
கும். இதற்கு ஆல்பா-அட்ரினலின் ஏற்பியைத் தூண்டும் சக்தியும் மிகச் சிறிய அளவு உண்டு, இதற்கு செரோ டோனின் ஏற்பிகளை (8௭௦001 720604006) அடைக்கும் சக்தி சிறிதளவும், தூண்டும் சக்தி அதஇகஅளவும் உண்டு,
ப
CH, =C-NH
H N ன ௦ 9 N | HO A Le YN
~ | HN |
இம்மருந்து ஒற்றைக் தலைவலியைக் (Migraine 68040௦) குணப்படுத்தவே பயன்படுத் கப்படுகிறது. இம்மருந்து, வயிற்றைக் குமட்டல், வாத்தி, வெளி நாள மண்டல அடைப்பு நோய் நிலைகள் ஆகிய வற்றை விரும்பா விளைவுசளாக உண்டாக்சுவல்லது, டைஹைட்ரோ எர்கோட்டமின்
இம்மருந்தை இயற்கையில் விளையும் எர்கோட்ட மினிலிருந்து மருந்தாக்கியல் வல்லுநர்கள் ஆய்வுக்கூடத் தில் தயாரிக்கின்றனர். இதற்குக் கருப்பையைத் தூண் டம் இறன் (01310016 க௦1/1/டி), இரத்த நாளத்தை இறுக் கும் திறன் (489000051710602 ஊ௦1ஈ107) ஆகியன மிகச் சிறி களவே உண்டு. எர்கோட்டமினோடு ஓப்புநோக்கும் போது இதற்கு மிக அதிக அளவு ஆல்பா-அட்ரினல்- ஏற்பி அடைப்புத் திறனுண்டு. இதுவும் ஒற்றைத் தலை வலியைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இதனால் அதிக விரும்பா விளைவுகள் இல்லை,
பீட்டா-அட்ரினலின்-ஏற்பி அடைப்பிகள் (9212-40 gic-Receptor Blocking Drugs)
பீட்டா-அட்ரிலினன். ஏற்பி தடுப்பிகள், பீட்டா. அட்ரினலின் ஏற்பிகளை அடைத்து, கேட்டிகோல மீன்கள் (08200018ாபா8$) போன்ற பீட்டா ஏற்பித் தூண்டிகளின் -(Beta-Receptor Stimulants) செயல் வன்மையைத் தடுக்கின்றன, மீட்டா-அட்ரினலின்-ஏற்மி அடைப்பிகளின் மருந்தியல் சூணங்கள்
இவற்றின் மருந்தியல் குணங்கள் பீட்டா- அட்ரினலின்-ஏற்பி. தடுப்பிகள் இறன், பீட்டா.
அட்ரினலின்-ஏற்பி.பகுதி தூண்டு Sow, (Bata adren ergic partial agonistic activity), உடலின் குறித்த பகு.தி-உணர்விழக்கச் செய்யும் இறன் (Local anaesthetic action) இவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைத்துள்ளன.
இதயத்தின் மீது இவற்றின் இயக்கம்
இவை இதயத்தின் துடிப்பு வேகத்தையும், துடிப்புச் சக்தியையும் குறைக்கின்றன. இது இதயத்தின் பீட்டா- 3 ஏற்பிகள் அடைபடுவதால் விளைவது. இதய மேலறை €ழறைகளின் இடை மின் சுடப்பின் வேகம் பெருமளவு குறைவதால், இதய மின்னலை வரை i1_3 8a (Electro cardiogram) இடைவெளி பெரிதாகத் தெரிகிறது.
இரத்த நாள மண்டலத்தில் இவற்றின் செயலாற்றல்
இதயத்தின் மீது செயல்பாடு, ரெனின்- ஆன்ஜி3யோ டென்சின் மண்டலத்தின் (Renine-angiotensin system) மீது செயல்பாடு (இம்மருந்துகள் ரெனின் வி.ுலிக்கப் படுவதை எதிர்க்கின்றன), மத்திய தரம்பு மண்டலத் தின் மீது செயல்பாடு ஆகியன இணைத்து இரத்த அழுத்தத்தைப் பெருமளவு குறைக்கின் றன.
பிட்டா. ஏற்பிகள் பொதுவாக அடைபடும்போது, பீட்டா... வகை ஏற்பிகளும் (இவ்வகை ஏற்பிகள் வெளிப்புற இரத்த தானங்களை விரித்து இரத்தச் சுழற்சியைக் கூட்டுகின் றன) அடைபடுகின்றன. இதனால் ஆல்பா-ஏற்பிகளில் நாள இறுக்க விளைத் இறன் எதிர்ப்பில்லாமல் கூடுகிறது.
மூச்சு மண்டலத்தின் மீது இவற்றின் செயலாற்றல்
பீட்டா-2 வசை ஏற்பிகள் அடைபடும்போது நுரையீரல்-நுண்ணறைசள் (Bronchioles) விரியும் தன்மையை இழக்கின்றன. எனவே, காற்று வழியில் எதிர்ப்பு கூடி, ஆஸ்துமா (Asthma)wa விளைவிக் இன்றன.
கண்ணின் மீது
பீட்டா- அட்ரினலின்-ஏற்பி அடைப்பிகள், கண்ணுள் நீர்ம அழுத்தத்தைக் (Intraocular நாவ) குறைக் இன்றன. இதற்கு நீர்ம வேதி (Aqucous humour) குறை அளவில் உற்பத்தியாவதும், அதிக வேகத்தில் வெளியேறுவதும் தான் காரணமாக இருக்கக்கூடும் என மருந்தியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
இவற்றிள் நாளமில்லா மண்டல (8£ஈ0௦௦1106 (சாட), வளர்சிதை விளைமாற்றச் செயலாற்றல்கள்
பரிவு நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதால் ஏற் படும் கொழுப்புச் சிதைவை (11ற013519) இம்சருந்து