பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்லாசும்‌ அச்செலும்பும்‌

தம்‌ உடலில்‌-மண்டை எலும்பும்‌, முதல்‌ முதுகு முள்‌ எலும்பும்‌ கூடும்‌ இடம்‌ ஒரு முக்கிய மூட்டாகும்‌. இம்மூட்டு பிடரி எலும்புக்கும்‌ அட்லாசுக்கும்‌. அட்லாசுக்கும்‌ அச்செலும்புக்கும்‌ இடையில்‌ உள்ள இம்மூட்டு மண்டையைத்‌ தாங்குவதோடு தலையை அசைக்கவும்‌ முக்கிய மூட்டாகும்‌. இதில்‌ அட்லாஸ்‌- அச்செலும்பு இரண்டும்‌ முதன்மையான எலும்பு களாகும்‌.


படம்‌

அட்லாசு

இரேக்கப்‌ புராணத்தில்‌ அட்லாசு என்னும்‌ அரசன்‌ ஜீயெஸ்‌ (2208) எனும்‌ தெய்வத்தை எதிர்த்துப்‌ புரட்சி செய்ய மூற்பட்டதால்‌ அத்தெய்வத்தின்‌ கோபத்திற்கு ஆளாூப்‌ பூமி உருண்டையைத்‌ தன்‌ தோள்களின்‌ மீது சுமந்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. wre எனும்‌ எலும்பு, கபால உருண்டையைச்‌ (01௦06 ௦118 8ப!1) சுமந்து கொண்‌ டிருப்பதால்‌ அதற்கு இப்பெயர்‌ மிகப்‌ பொருத்தமே.

அட்லாசு என்பது apgide gybier (Vertebral column) கழுத்துப்‌ பாகத்திலுள்ள முள்ளெலும்புகளில்‌ (0814108] Vertebrac) முதல்‌ எலும்பாகும்‌. கழுத்துப்‌ பாகத்‌ இலுள்ள மற்ற முள்ளெலும்புகளிலிருந்து அட்லாசு உருவத்தில்‌ பெரிதும்‌ மாறுபட்டுக்‌ காணப்படுகிறது.

1) மற்ற எலும்புகளுக்கு உள்ளது போல இதற்கு உடல்‌ (௦0) பாகம்‌ கிடையாது. இதனுடைய உடல்‌ அச்செலும்பின்‌ உடலுடன்‌ ஒட்டி ஒடண்டாய்ட்‌ qweorenraé (Odontoid process) காணப்படுகிறது

ஐ மற்ற மூதுகெலும்புகளின்‌ பின்பாகத்திலிருத்து நீண்டு காணப்படும்‌ *ஸ்பைன்முள்‌” (5ற1௩0ய5 றா00855)

இதில்‌ இல்லை.

அட்லாசு பார்வைக்கு ஓர்‌ எலும்‌ ப வளையத்தைப்‌ போலத்‌ தோற்றம்‌ அளிக்கின்றது. அதன்‌ முக்கிய பாகங்களைப்‌ படம்‌-1இல்‌' காணலாம்‌. (1)முன்வளைவு (Anterior arch). (2) முன்மொட்டு (&௦1610₹ (0667௦16) முன்‌ வளைவில்‌ நடுவிலிருந்து முன்னோக்கி மொட்டுப்‌

அட்லாசும்‌ அச்செலும்பும்‌ 213

போல நீட்டிய வண்ணம்‌ காணப்படுகிறது. (3) முள்‌ வளைவின்‌ பின்‌ பாகம்‌ ஒடண்டாய்ட்‌ முள்ளின்‌ முன்புறத்துடன்‌ இணைவதற்கேற்ற வட்டவடிவமான இணைப்புப்‌ பரப்பினைக்‌ கொண்டுள்ளது. (4) பின்‌ வளைவு (0581௦: கஸ்‌) ; இதன்‌ நடுவிலிருந்து பின்‌ மொட்டு (0085150101 tubercle) பின்‌ நோக்கித்‌ தடித்துக்‌ காணப்படுகிறது. (5) அட்லாசின்‌ இரண்டு பக்கங்களி லும்‌' பக்குவாட்டு முள்கள்‌* (7ரவாளச5€6 றா000586$) உள்ளன. மற்ற கழுத்துப்‌ பாக முள்ளெலும்பு களிலுள்ளது போல்‌ இவற்திதும்‌ சிறு துவாரங்கள்‌ |


{Foramen பகாடிசாகாயர) உள்ளன. இத்துவாரங்கள்‌ வழியே முள்ளெலும்புத்‌ தமனி(/காாக! artery) மேல்‌ தோக்கி வந்து உட்பக்கமாக அட்லாசின்‌ பின்‌ வளைவின்மேல்‌ குறுக்குவசமாகச்‌ செல்கின்றன. (6) இந்தத்‌ துவாரங்கள்‌ முள்ளெலும்புத்‌ தமனித்‌ துளை கள்‌ எனப்படும்‌. (7)அட்லாசின்‌ இரு பக்கங்களிலும்‌ “பக்க வாட்டுத்‌ திரள்கள்‌' (1.8(674] ௫௨5588) காணப்படுகின்‌ நன. இவற்றின்மேல்‌ , 8ழ்ப்பாகங்களில்‌ அண்மையிலுள்ள எலும்புகளுடன்‌ மூட்டுக்களாக இணைவதற்கு ஏற்ற இணைப்புப்‌ பரப்புகள்‌ காணப்படுகின்றன. மேல்‌ பாகத்திலுள்ள இணைப்புப்‌ பரப்‌: கபால பின்‌ மண்டை எலும்புடன்‌ இணைவதற்கு ஏற்றவாறு இிறுநீரக வடிவில்‌ (1140௫ 8கறசர்‌) சற்றுக்‌ குழிவாகக்‌ காணப்‌ படுகின்றது. Bip இணைப்புப்‌ பரப்புசகுளோ அச்செலும்புடன்‌ இணைவதற்‌.த ஏற்றவாறு வட்ட வடிவில்‌ சமதளமாக உள்ளன.

அட்லாசு வளையத்திற்குள்‌ தண்டுவடம்‌ (Spinal cord) பின்னாலும்‌, ஒடண்டாய்ட்‌ முள்‌ முன்னாலு

மாகக்‌ காணப்படுகின்றன. இவை இரண்டிற்கும்‌ இடையே அட்லாசின்‌ குறுக்கு இணைப்பு நாண்‌ (Transverse ligament of the atlas) wdéseTe Qs

இரள்சகளை இணைத்த வண்ணம்‌ குறுக்காக உள்ளது.

அச்செகலும்பு இது கழுத்துப்‌ பாக முதுகெலும்புகளில்‌ (முன்ளெலும்புகளில்‌) இரண்டாவகாகும்‌. கபால

உருண்டையைத்‌ தாங்கிய அட்லாசு பக்கவாட்டில்‌