2.80 அடத்திருக்கை நாரலோதி
L. J. Giacoletto, Robert W. Landee, Donwan C. Davis and Albert P. Albrecht ‘‘Efectronic Designer's Hand Book.'*McGraw-Hill Book Com- pany, New York, 1977.
அடத்திருக்கை
இத்திருக்கை மீனின் உடலானது ஈயநிறத்திலும் வால்,
கருமை நிறத்திலும் உள்ளன, கடலின் அடிமட்டத்தில் மண்ணுள்ள தரையைக் கொண்ட ஆழமற்ற நீர்ப்பகுதி களையே இது தனது' உறைவிடமாகத் தேர்ந்தெடுக் இறது. இதற்கு இலைத்திருக்கை, ஒலைவால் இருக்கை, என்ற பெயர்களும் உண்டு.
இம்மீனின் தட்டையான உடல், நீளத்தைவிட அகலத்தில் மிகுந்து காணப்படுகிறது. வாலானது உடலின் நீளத்தைப் போன்று 3 அல்லது 4 பங்கு நீளத் தையுடையது. வாலினடியில், லிரிவுற்ற ஒரு சவ்வுப் பகுதியைக் காணலாம். உடலின் மேற்பரப்பில் எலும் பின் புடைப்புகள் தெரியும்,
சிறுமீன்௧கள், இறால், நண்டு, மெல்லுடலிகள் ஆகிய வையே இதன் உணவாகும், இவற்றை நொறுக்குவதுற் கேற்ற சிறப்புற்ற பற்களை இம்மீன் பெற்றிருக்கிறது. இம்மீனின் வாலின் மேல் உள்ள சடினமாசு முண்டுகள் இரையைப் பிடிப்பதற்கு மட்டுமின்றி, எதிரி விலங்கு களைத் தாக்கவும் பயன்படுத் தப்படுகின் றன. இம்மீன் பொதுவாக மணலில் மறைவாகப் படுத்துக் இடக்கும். இரை கிடைக்கும் சமயத்தில் தாவிச் சென்று தனது சாட்டை போன்ற வாலினால் அதனை வளைத்துப் பிடித்து இரம்பப்பல் போன்ற வால் முட்களால் காயப்படுத்தித் தன்னிடம் சரணடையச் செய்துவிடுகிறது. இந்த வால்முட்களால் மீனவர் களையும் காயப்படுத்தும், இந்த மூள், சதையைக் இழிப்பதோடு மட்டுமல்லாமல் காயத்தினுள் ஒருவசை நச்சுப் பொருளையும் செலுத்துகின்றது.
இம்மீன் உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. இதன் கல்லீரல் எண்ணெய் வைட்டமின் ஏ சத்துப் பொருளை மிகுதியான அளவில் கொண்டுள்ளதால் அது வெகு வாகப் பயன்படுத்தப்படுகிறது.
காண்சு ; திருக்கைள்,
அடமென்டேன்
மூலக்கூறு வாய்பாடு ழே!ாடூக் கொண்ட அலிவளைய ஹைட்ரோகார்பன்களில் (alicyclic bydrocarbon),
வைரத்தில் உள்ள கார்பன் அணுக்களின் லேட்டில் (lattice) அமைப்பைப் போலக் கார்பன் அணுக்கள் அமைந்துள்ளன. உருண்டையான உறுதியான கூண் டைப் போன்ற (௦௧26 1116) அமைப்புக் கொண்ட அட Quer Cor (adamantane) பன்னெடுங்காலாமாக வேதி யியல் அறிஞர்களின் ஆவலைத் தூண்டியது. பின்னர் இது 7957ஆம் ஆண்டில் வெற்றிகரமாகத் தயாரிக்கப் பட்டது. அலுமினியம் ஆலைடு வினையூக்கிகளால் (எ-கா. அலுமினியம் குளோரைடு, அலுமினியம் புரோமைடு) நடைபெறும் பல வளைய ஹைட்ரோ
(௮)
w
(அ)
(இ)
ஆ
கார்பன்களின் அணு இடமாற்றமாளது (64௭18௦861214) அடமென்டேன் சார்புப் பொருள்களைத் தயாரிக்க மிகவும் சாதாரணமான பயன் தரத்தக்க முயற்? ஆகும். எடுத்துக்காட்டாக 7, 2, 5,7-டெட்ராமெதஇல் அட் மென்டேன் எனிதாகப் பெர்ஹைட்ரோஆந்த்ரரீன் அணு இடமாத்றம் செய்து தயாரிக்கப்படுகிறது. அட மென்டேன் நீண்ட நாள் நிலைத்து நிற்கக் கூடிய 0பர1டி மூலக்கூறு கொண்ட ஹைட்ரோ கார்பனாகும். இதன் மூலக்கூறு அமைப்பு சமச் 8ர்மையும்(வம0171041) நெருக்கமும் கொண்டது. இது மூன்று இணையூட்டு Cinterlocked) நாற்காலி வடி வளையஹெக்சேன்களைக் (cyclohexane) Gan si @erar gi.
பெர்னஹைட்சோஆத்த்ரசின்