அடமென்டேனின் பெறுதிகள் அதிக பயன் தரக் கூடிய உயிரியல் பண்புகளைக் கொண்டுள்ளன. நிறை அடமென்டேன் பெறுநிகள் வைரல் தச்சு எதிர்ப்பு சக்தி (காப்ர்வ! கமார்டி) கொண்டவை எனக் சண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே பயன்படும் மருந்துகள் அட மென்டேன் மூலக்கூறுகளின் இணைப்பினால் அவற் ஜின் சக்த மேலும் அதிகரிக்கின்றது என்று சுண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நூலோதி
1. Me Graw - Hill Ency/opaedia of Chemistry, Fifth Edn.. 1982, p. 16.
2, Hanley, Gessner G., The Condensed Chemical Dictionary, Tenth Edn,, Galgotia Book Source Publishers, New Delhi, 1984 p. 9.
3. Kirk-Othmer, Encyclopaedia of Chemical
Technology, Vol 6. Third Edition, John-Wiley
& Sons, New York, 1978,
| | 4. Davidson G., Jntroductory Group Theory for | Chemists, Elsevier, Amsterdam The Netherlands,
197). | அடர்த்தி அணி கட்டடங்கள் உயரமாக எழும்போது மரக்கம்பங்களை வரிசை வரிசையாகவும், பத்தி பத்தியாசுவும்
அமைத்துப் பிணைத்துச் சாரம் கட்டி, சாரத்தின்மீது ஏறி எளிதாக வேலை செய்வதுண்டு. இது போலவே சிக்கலான கணக்குகளுக்கு விடைகள் காண எண்களை வரிசை வரிசையாகவும் பத்தி பத்தியாசவும் அமைத்துக் கணக்கிடுவதுண்டு. மேற்கோளாசு, ஒருங்கைச் சமன் பாடுகளில் [81ர01(4௭6015 6002511௦06) மதிப்புத் தெரி யாத அளவுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்போது விடைகள் காண்பது மிகவும் கடினம்; திக்கலாகவும் சலிப்பூட்டுவதாவும் இருக்கும். அப் பொழுது எண்களை வரிசை வரிசையாகவும் பத்தி பத்தியாகவும் அடுக்கும் மூறையில் விடைகள் காண்பது மிகவும் எளிது, இவ்வகை எண்களின் அடுக்குக்கு அணி (Matrix) என்றும், அடுக்கிலுள்ள எண்கள் அடர்த் இயாக இருப்பதால் அடர்த்தி அணி (Density Matrix) என்றும் பெயரிட்டப்பட்டுள்ள து.
அய்ட்ரசன் நிறமாலை பற்றிய விளக்கத்தில் போர் (௬௦0 சில புனை கோள்களைச் (Assumptions) Geusg கொண்டார். அவை எவ்வித ஆய்வின் வினளவாகக் கண்ட உண்மைகளிலிருந்தும் உருவானவையல்ல. சில எளிய கோட்பாடுகளை விளக்கிய போதிலும், சமன் விளைவு (7688: effect) போன்றவற்னற அவற்றால்
அட்லாஸ்ஆடை 227
Herds apgucddvenn. Ganda Auts (Heisenberg) காணும் அளவுகளைப் (05677௧௦165) பயன்படுத்தி ஒரு கொள்கையை வெளியிட்டார். ஆற்றலானது ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாறுவதைப் பொறுத்துக் காணும் அளவு உள்ளது, இம்மாற்றத்திற் கேற்ற அதிர்வெண்களைக் (1*060ய6101856) ஈழ்க்காணும் அடுக்கில் (கரா௨ு) அமைக்கலாம்.
700 701 02
௪10 pul 72
7720 yet 722 அணிப்பெருக்கலிலிருந்து «= (Matrix multiplication)
மேற்கண்ட அடுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்பெருக் கல் விதியும் அணிக்கோட்பாடும் (182: thoery) ஒன்றேதான் என்று பார்னும் (ரா) ஜார்டானும் (Jordon) உறுதியாகக் கூறினர், ஆகையால் குவாண் டம் இயக்கவியலில் (பெகாபா Mechanics) ஆற்றல் வாய்ந்த மாறிகளாக (194 ௩க௱கே1 Variables) yan! ser (Matrix) அமைகின்றன. குவாண்டம் கோட்பாட்டில் (Quantum theory) Sed gmc (Pure state). every நிலை (14ம் 816) என்பவை பற்றிக் கூறப்படுகிறது. தனி நிலைகளில் நிலையின் சார்புகள் ([”ம001100$ of the state), கண்டு அளகச்குக்கூடிய செயலிகள் (Observable operators). swWasr சார்புகள் (Eigen 80ஈ011009) இருக்கும்போதுதான் கண்டு அளக்கக்கூடிய மஇப்புகள் (082016 781068) சரியாக வரையறுக்கப் படுகின்றன. கலப்பு நிலைகளில் அவற்றின் சார்பு - முற்றிலும் தெரியாமலிருப்பதால் உறுதியற்ற நிலை aotira& (Uncertainties) தோன்றுகின்றன. ஆகையால், அவற்றின் விளைவுகள் தகுந்தவாறு சிராக்கப்பட வேண்டும். இங்கு முறைகளின் இரட்டு அல்லது ஆன் Gener (Collection of system or Ensemble) என்னும் கருத்தைக் கையாள்வது பயனுள்ளதாகும். இத்திரட்டில் அலை சார்புகள் (187416 870௩011006) வெவ்வேறானவை. ஆனாலும், எல்லா முறைகளிலும் தெரிந்த காணக்கூடி யவற்றின் (600/0 00561880165) மதிப்புகள் ஒன்றாகத் தான் இருக்கும். தெரியாத காணக்கூடியவற்றின் மதிப்பு கள் தகுதியுள்ள தேர்ந்த TMM TH {Chosen Dis- tributions) soni Der nes.
என்ற ஒரு குறிப்பிட்ட நிலை, 8.1, வரிசையின் அணி அல்லது ஸ்பைனார் (50100) என்றால்
பே டு றை
பொதுத் தறுவாய்க் angenfieous (Common phase 15௦00) ஒதுக்கிவிட்டு மேற்கண்ட அணியின் ஹொர் மீஷியன் 0-வாக இந்த நிலையைக் கொள்ளலாம். அப்பொழுது