பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

அடி (அலகு)

வகை உணவுப்‌ பொருள்களால்‌ தீமை உண்டாகும்‌.

கால்நடைகளுக்குத்‌

இரா.க. seit வடிவுடைய

அடி (அலகு)

> கேடயக்‌ | குருத்தெலுமபு பாகம்‌

இது ஆங்கிலமுறையில்‌ பயன்படுத்தப்பட்ட நீளத்தின்‌ அலகு.

ஆங்கில நாட்டு மன்னரின்‌

காலடியின்‌

அளவை

நீளத்தின்‌ அலகாக அடியெனக்‌ கொண்டனர்‌. 1959இல்‌ ஆங்லெம்‌ பேசும்‌ நாடுகளில்‌ செந்தர ஆய்வுக்‌ கூடங்களில்‌

(Standard

laboratories)

இயக்குநர்கள்‌

செய்து கொண்ட ஒப்பந்தத்தின்‌ படி, அடி என்பது 0-3048 மீ.ஆகும்‌. அடி என்பது பிரிட்டன்‌ அலகமைப்‌ பின்‌ நீளத்நின்‌ அலகு ஆகும்‌. ஒரு கஜம்‌ (Yard) என்பது சரியாக 3 அடிகளுக்குச்‌ சமம்‌ என வரையறுக்கப்‌ படுகிறது.

பார்க்க:

மீட்டர்‌ (அலகு); அலகு அமைப்புகள்‌. படம்‌-1

தெலும்புகளின்‌

அடிக்கழுத்துச்‌ சுரப்பி

இதனை

அடிக்கழுத்துச்‌

சுரப்பி

என்றும்‌,

கேடயச்‌ சுரப்பி என்றும்‌ கூறலாம்‌:

இச்சுரப்பியிலிருந்து

and

வளர்ச்சி,

thyroxine) மூளை

கேடயக்‌

பிறகு

குருத்தெலும்பு,

ஒரு

உருவாகிறது.

சிறு

Ha

இச்சுரப்பி

உருவாகும்‌ சூழ்நிலையில்‌ மற்ற மூன்று எஞ்சியுள்ள பாகங்களும்‌ உருவாகின்றன. அவை, ஒன்று மூட்டுக்‌ குழாய்ப்‌ புழை (Foramen caecum); மற்றொன்று அடிக்‌ சழுத்துச்‌ சுரப்பியும்‌, அதை இணைக்கும்‌ நாவுக்குரிய . குழாயும்‌ (Thyrogiossal duct). மூன்றாவது, பட்டைக்‌ கூம்பு வடிவுடைய திசுவுமாகும்‌.

டிரைஅயடோதைரோனின்‌,

தைராக்சின்‌ என்ற ஹார்மோன்கள்‌

௩7.

முன்‌ சென்று,

இணைப்புடன்‌ 2 மடல்களாக

அடிக்கழுத்துச்‌ சுரப்பி (Thyroid gland) எனப்படும்‌ இந்த நாளமில்லாச்‌ சுரப்பி (Ductless gland) கழுத்தின்‌ அடிப்பகுதியின்‌ முன்‌ பக்கத்தில்‌ கேடய வடிவில்‌ அமைந்‌ துள்ளது.

கேடயச்‌ சுரப்பி, மூச்சுக்‌ குழாய்‌, தாவடி எலும்பு ஆகியவை

(Triiodothyronine

உண்டாகின்றன.

வளர்ச்சி,

உடலைச்‌

இவை சரிவர

உடல்‌

மூட்டுக்‌ குழாய்ப்‌ புழை

இயங்க

NS

வைக்கும்‌ பணி ஆகியவற்றில்‌ பயன்படுகின்றன. அடிக்கழுததுச்‌ சுரப்பியில்‌ 2 மடல்கள்‌ (Lobes) உள்ளன. மையப்பகுதியில்‌, சிறிய Ha இணைப்பின்‌ (isthmus) மூலம்‌ இல்விரண்டு பாகங்களும்‌ இணைக்கப்‌ பட்டிருக்கின்றன. ஒவ்வொரு மடலும்‌ கூம்பு வடிவ மாய்‌ (Conical shape) உள்ளது. அதனுடைய மேல்‌ நுனிப்பாகம்‌ (Apex) கேடயக்‌ குருத்தெலும்பின்‌ (Thyroid cartilage) நடுப்பகுதி வரை பரவியுள்ளது. சில சமயங்களில்‌ இச்சுரப்பியில்‌ ஒரு பட்டைக்‌ கூம்பு

வடிவுடைய பாகம்‌

(Pyramidal

lobe) இருக்கும்‌.

கூம்பு

இது

a aoe

சிறு திசு இணைப்பின்‌ மேல்‌ அமைந்து, பிறகு வளைந்த நாவடி எலும்பு' (Hyoid bone) வரை மேல்‌ நோக்கிச்‌ செல்லும்‌. இப்பட்டைக்‌ கூம்பு மையக்கோட்டின்‌ ஒரு பக்கத்தில்‌ அமைந்திருக்கும்‌. அடிக்கழுத்துச்‌ சுரப்பி நாக்கிலிருந்து 8ழ்‌ நோக்கி ஒரு குழாய்‌ வடிவமான

மேல்‌

தோலிழைமம்‌

போன்ற சவ்வின்‌ மூலம்‌ நாவடி எலும்பு,

(Epithelium)

கேடய

குருத்‌

வடிவபாகம்‌

படம்‌-2

சுரப்பி

அடிக்கழுத்துச்‌ சுரப்பியும்‌, அதை இணைக்கும்‌ நாவுக்குரிய

குழாயும்‌.

இதுவும்‌

அடிக்கழுத்துச்‌

சேர்ந்ததே.

இதனுள்‌

சுரப்பியின்‌

ஒரு

தசை

ஒரு

பாகத்தைச்‌

அமைந்திருக்கும்‌.