240 அடிப்படை இடையீட்டு வினைகள்
இடையீட்டு வினைகளின் ஒருங்கிணைப்பு
பாரடே, மாக்ஸ்வெல் ஆதியோர் தனித்தனியான மின்னியல் விசைகள். சகாத்தவியல் விசைகளை ஒருங் இணைத்தனர். இதுபோல உயர் ஆற்றல் இயற்பியல் அறிஞர்கள் நான்கு இடையீட்டு வினைகளையும் ஒருங் இணைக்க முயன்றனர்,
முதலில் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் தன் வாழ்நாளின் இதுதிக் காலத்தில், ஈர்ப்பு, மின் காந்த விசைகளை இணைக்கப் பெரிதும் முயன்றார். அவர் இஉம் காலத் இன் வளைவின் (00772(076 01 space aud 106) விளை வால் தோன்றுவதே ஈர்ப்பு என அறிந்தார். இதே கொள்கையின் அடிப்படையில், மின்காந்தயியலையும் அறிந்து கொண்டால், இவ்விரண்டின் ஒருங்கிணைப்பும் உறுஇியாஇவிடும் எனக் கருதினார். ஆனால் அவர் பல்லாண்டுகள் முயன்றும் தம் முயற்சியில் வெற்றி பெற்றாரில்லை-
அடுத்து, சுலிங்கர் (Schwinger) corer, மின்காத்த வியலில் நிகழும் இடையீட்டுவினைகள் போட்டான் சுளின் பரிமாற்றத்தால் திகழ்தல் போன்று குறை வ்லிமை வினைகளும் மின்னூட்டந்தாங்கிய வலிமை யற்ற இடைவினைக் குவாண்டங்களின் (வெக்டர் போ சான்) பரிமாற்றத்தால் திகழலாம் எனச் சுட்டிக்காட் டினார். இதன் அடிப்படையில் கிளாஸ்கோ, (012520)
- அப்துஸ்ஸலாம் (&06 58180) ஆகியோர் குறைவலிமை
இடையீட்டுவினையையும் மின்காந்தவியலையும் ஒருங் இணைக்கக் கருதினார். மின்னூட்டங் கொண்ட குறைவலிமை இடைவினைச் குவாண்டங்களாக ர், ர. ஆகியவை உண்மையிலேயே உள்ளனவா அல்லது கற்பனையா எனக் கண்டறிய 1987 ஆம் ஆண்டு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வெக்டர் போசான்௧கள் போட்டான்௧களைப் போன்று, உள்ளார்ந்த தற்சுழற்சியை (Inttinsic Spin) h Garam டிருக்க வேண்டும் என்றும் அவற்றின் நிறைகள் 37 கெ, எ.வோ. (ெளெழ)க்கு மேல் இருக்க வேண்டும் எனவும் கருதினர்.
வெயின்பர்க்கும் (77/02) அல்துஸ்ஸலாமும் ஒருங் இணைப்புக் கொள்கையினை மேலும் விரிவுபடுத்தினர். இதனால்2” என்ற வெக்டர் போசானின் பரிமாற்றம் நன்கு விளக்கப்பட்டது (எ.கா.).
Pant P—> (% + ZY + P —> (4%, + (+ P) >? +P
மேலும் 1997, /-, 2” ஆயெவற்றின் திறைகளையும் முன்கூட்டியே எடுத்இயம்பினர்.
ஒருங்கிணைப்புக் கொள்கையை மெய்ப்பிக்க, உலகன் பல நாடுகளில் உள்ள துகள் மூடுக்கி மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அதில் ஸ்டான் போர்டு மையத்தில் 1978 ஆம் ஆண்டில் மேற்கொள்
ளப்பட்ட ஆய்வுகளில், புரோட்டானிலிருத்து சிதறும் எலக்ட்ரானில் போட்டானுக்கும் (2) மின்னூட்டமற்ற வெக்டர் போசானுக்கும் (25) இடையே நிகழும் குறுக் எட்டு விளைவு (12:1௦) கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான பெய்மன் படமாவது:
எலக்ட்ரான்
புரோட்டான்
எலக்ட்ரான்
புரோட்டான்
P e P e 7 2? + Pp e 4 ON அடுத்ததாக, குவாண்டங்கள் 9/4, W-, Z. 27
ஆகியவை, உள்ளார்ந்த தற்குழற்சி ௩ கொண்டிருத்தல் போன்று மிகுவலிமை அணுக்கரு இடையீட்டு வினை களில் இடைநின்று துணை செய்யும் குவாண்டமான குளுவான்களுக்கும் உள்ளார்ந்த தற்சுழற்சி% உண்டா எனக் கண்டால் அதுவே இந்த மூன்று .இடைவினை களின் ஒருங்கிணைப்பிற்கு அடிப்படையாகும். குளு வான்களைக் காண்பதற்கு மறைமுகச் சான்றுகள் உள எனினும் அவற்றின் கள்ளார்ந்த தற்சுழற்சியை மெய்ப்பிக்க இயலவில்லை. அது மெய்ப்பிக்கப்படு மாயின், இம்மூன்று (மின்காந்தவியல், வலிவற்ற அணுக்கரு, வலிமை மிகு அணுக்கரு) இடையீட்டு வினைகளின் ஒருங்கிணைப்பு முழுமையாகிவிடும். இத்தாலி தாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் கார்லோ ரூபியா (Carlo Rubia), தெதர்லாண்டு நாட்டைச் சேர்ந். த சைமன் வான் டர் மீர் (Simon Vander Meer) ஆகியோர் ஜெனிவாவில் (றர) | உள்ள ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனத்தில்: மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாய் இந்தக் குவாண்டங்களான, Wt, W. Z BAWA DO DS கண்டுபிடித்துள்ளனர். இதற்காகவே இயற் பியலுக்கான 1984ஆம் ஆண்டின் நோபெல் பரிசு இவர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இடை