242 அடிப்படைத் துகள்கள் அடிப்படைத் துகள்சுள்
இருபதாம் நாற்றாண்டின் தொடக்கம் வரை அணு வைப் பிளக்க முடியாது என்றும், அதுதான் அடிப் படைத் துகள் என்றும் கருதி வந்தனர். 7911ஆம் ஆண் டில் ரூதர்போர்டு செய்த gers Heme (Alpha- $02(1102) ஆய்வுக்குப் பின்னர், அணுவானது அதற்கும் சிறிய துகள்களான, புரோட்டான், நியூட்ரான், எலக்ட் ரான் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கட்டமைப்பு என்பது புலனாகியது. இன்றைக்கு நூற்றுக் சுணக்கான அடிப்படைக் துகள்களை இனம் கண்டு பிடித்திருக்கின்றார்கள்.
அடிப்படைத் துகள்களிடையே நிகழும் விசைகளை மின்காந்த விசை (Electro magnetic force), DS வலிமை விசை($110௩த 101068), குறை வலிமை விசை (Weak forces) என்று மூவகைகளாகப் பிரிக்கலாம். இவை மூன்றும். ஈர்ப்பு விசையுடன் (0811101100 வ] 801069) சேர்ந்து, பருப்பொருள் துகள்களிடையே நிகழும் இடையீட்டு வினைகளுக்குக் காரணமாயிருக்கின் மன, இவற்றின் தனிச் சிறப்பியல்புகள் அட்டவணை 7 இல் கொடுக்கப்பட்டிருக்கின் றன.
இன்று இயற்பியல் வல்லுநர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்ட துகள்களைக் கண்டறித்திருக்கிறார்கள். நுண் பொருள் உலகம் எதிர்த்துகள் (க? றகா!1015) என்றும், வியன் துகள் ($(78026 particle) என்றும், ஒத்.ததிர்வுத் துகள் (8868002106 ஐ௨1101௦) என்றும் பல வேறுபட்ட துகள்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது, இப்படிப் பட்ட வெவ்வேறான துகள்களை ஃபோட்டான் (110௦00), லெப்டான் (16000௩), ஹேட்ரான் (Hadron) என்று வகைப்படுத்தலாம், (அட்டவனை-2 இல் காண்க].
அடிப்படைத் துகள்கள் அனைத்தும், தற்சுழற்9, மின்னூட்டம், ஒய்வு நிலை நிறை போன்ற பல பண்பு களினால் WT MUL Oat oor, Shep phew பொறுத்து அடிப்படைத் துகள்களைஎல்லாம் இரு வகை யாகப் பிரிக்கலாம். அவை போசான்கள் போஸ், அய்ன்ஸ்டைனின் புள்ளியியல் கொள்கைக்கு உட்படுவன, பெர்மியான்கள்-பெர்மிடிராக் கொள்கைக்கு உட்படு வன. அதாவது -இன் முழு மடங்கல் தற் சுழற்சிக் கோண உந்தத்தைப் பெற்றிருப்பன. போசான்கள், ஒற்றைப்படை எண்ணிக்கையில் அரை மடங்கில் பெற்றி
அட்டவணை - 1.
அடிப்படை இடையீட்டு வினைகள்
நெடுக்கம் டே pe | 70 13_19-14செ.மீ 247014 செ.மீ. எடுத்துக்காட்டு வான்கோள் அணு விசை அணுக்கரு விசை திழூட்ரானின் விசை சிதைவு
ஆற்றல் நியூட்டன் ஃபொமி
= 5.9 x 10738 e? = 1/137 ஜீ 8 G= 1.02 x 108 செயல்படும் எல்லாத்துகள் மின்ஷஜாட்டத் ஹேட்ரான் ஹேட்ரான் துகள்கள் களும் துகள்கள் லெப்டான் இயங்கும் க்ரேவிடான் ஃபோட்டான் மெசான் இடைநிலை துகள்கள் (gravitons) வெக்டார் போசான் கால அளவு 20-18 வினாடி 29-50 வினாடி. 10723 வினாடி 70-10 வினாடி