பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 அடிப்படைத்‌ துகள்கள்‌

இதைத்‌ தவிர வேஜஹொரு சுவையான “துகள்களின்‌ பாகுபாடு” QgGe (Regge) என்ற இத்தாலி நாட்டு இயற்பியல்‌ வல்லுநரால்‌ கண்டுபிடிக்கப்பட்டது. இவா்‌ 'பேரியான்‌ எண்‌, விந்தை எண்‌, இடவலச்‌ சமச்சர்‌, ஐசோ தற்குழற்சி எண்‌ ஆய குவாண்டம்‌ எண்கள்‌ ஒன்றேயாக உள்ள துகள்களின்‌ தற்சுழற்கி எண்ணுக்‌ கும்‌, அவற்றின்‌ நிறையின்‌ இருமடிக்கும்‌ (145) வரை படம்‌ வரைந்து அது ஒரு நேர்கோட்டு உருவசுமா வதைக்‌ கண்டுபிடித்தார்‌. படம்‌-2 இல்‌ 71, 8-0, 3. 728/2 குவாண்டம்‌ எண்களும்‌ பொதுவான துகள்களும்‌ 8 7, 5-0, 8-4, ॥- 1/8 குவாண்டம்‌ எண்கள்‌ உடைய துகள்களும்‌ வரைபடத்தில்‌ சோடு களாக வரையப்பட்டுள்ளன, ஒரே நேர்கோட்டில்‌ துகள்‌ களுக்கு ரெகே மீள்‌ நிகழ்வுகள்‌ (86926 160பர2ா1மக6) எனப்பெயர்‌, இத்தகைய நேர்‌ கோட்டு வரைபடங்களை ரெகே தடம்‌ (8௦226 ]73]00- tory) என்றும்‌ வழங்கலாம்‌. தற்குழற்சி எண்‌ நக்கு மேலோ, 0க்கு மேலோ இருக்கும்‌ துகள்களை ஒத்த திர்வுத்‌ துகள்கள்‌ என்று கூறுகிறார்கள்‌. இவை மிகக்‌ குறைவான ப0-:33நொடி) நேரமே வாழக்கூடியவை. இப்படங்களின்‌ சுவையான விளைவு, இரு ரெகே மீள்‌ நிகழ்வுகளுக்கு இடையே உள்ள தற்குழற்சி எண்‌ 2 என்பதாகும்‌. இதனால்‌ ஆய்வுக்கூடத்தில்‌ காணப்‌ படாத ஒத்ததிர்வுத்‌ துகள்களை அவற்றின்‌ சரியான குவாண்டம்‌ எண்களுடன்‌ முன்னதாக உரைக்கமுடியும்‌,

இதற்கிடையே, துகள்களின்‌ எண்ணிக்கை மேன்‌ மேலும்‌ வளர்ந்து வந்ததால்‌ இந்தத்‌ துகள்கள்‌ பருப்‌ பொருளின்‌ கட்டமைப்பில்‌ பங்கேற்கின்றனவா அல்லது அந்தத்‌ துகள்களுக்கெல்லாம்‌ அடிப்படையாக மூலத்‌ துகள்‌ வேறு ஏதாவது இருக்கக்கூடுமா என்ற ஐயப்பாடு எழுந்தது. 1970 ஆம்‌ ஆண்டில்‌ ஸ்டான்‌ஃபோர்டு

முள்ள நேர்கோட்டுத்‌ துகள்‌ முடுக்கும்‌ பொறியைக்‌ கொண்டு 2௦6 ௬ ஆற்றலுடைய எலக்ட்ரான்‌ கற்றை யைப்‌ பெற்றுப்‌ புரோட்டானைத்‌ தகர்க்க முடியமா

எனத்‌ தாக்கிப்‌ பார்த்தார்கள்‌. பெரும்பாலான எலக்ட்‌ . : ்‌

ரான்கள்‌ மிகக்குறைவான பாதை மாற்றத்தோடு வெளியேறின. ஆனால்‌ சல எலக்ட்ரான்கள்‌ வரை யறுத்த அளவிற்கும்‌ மேலேயே விலூச்‌ சென்றன. இதே மாதிரியாக 79728 இல்‌ ஜெனீவாவில்‌ உள்ள செய்முறை வல்லுநர்கள்‌ (0887) மின்காந்த இணை அமைப்பி லுள்ள அதிக ஆற்றலுள்ள இரண்டு புரோட்டான்‌ கற்றைகளை ஒன்றுக்கொன்று விசையுடன்‌ மோதச்‌ செய்து, ஆற்றல்‌ மிகுந்த துகள்கள்‌ கற்றையாக (19%) நேர்குத்துக்கோட்டுத்‌ இசையில்‌, அதிக கோணவிலக லோடு சதெறுகின்றன எனக்‌ கண்டார்கள்‌.

இவ்வாறாக, அதிக கோண விலகலோடு சிதறல்‌ அடைவது என்பது, மின்னூட்டமும்‌, பொருள்‌ திணி வும்‌, புரோட்டானின்‌ கனபரிமாணத்தினுள்‌ ஒரே சீராகப்‌ பரவி இருக்குமானால்‌, நடைபெற இயலாத தாகும்‌. இந்த ஆய்வுகளின்‌ முடிவுகள்‌ ல வியத்தகு உண்மைகளை எடுத்துரைத்தன. அவை அணுக்கருக்கள்‌ ஓர்‌ eh mri mw wus (Internal structure) கெகொண்டனவாக இருக்கலாம்‌ என்பதும்‌ அவற்றினுள்ளே உள்ள மூலத்துகள்சள்‌ மிகவும்‌ இறுக்‌ கமாக, மிகச்‌ சிறிய இடைவெளியில்‌ பிணைந்திருக்‌ கலாம்‌ என்பதும்‌ ஆகும்‌.

செல்மன்‌, ஐ9வின்‌ (0ல1ஐரா, Zeweing) என்பவர்‌ கள்‌, 7964 ஆம்‌ ஆண்டிலேயே கொள்கை வாயிலாகச்‌ குவார்க்‌ (021) என்னும்‌ மூலத்துகள்‌ இருக்கக்கூடிய வாய்ப்புகளை அறிவித்தார்கள்‌. இவர்களுடைய கருத்துப்படி, அனைத்து ஹேட்ரான்களும்‌ குவார்க்‌



($ரகாரீாய்‌ நகரில்‌ உள்ள மூன்று கிலோமீட்டர்‌ நீள என்ற மூலத்துகளினா லேயே ஆக்கப்பட்டிருக்க அட்டவணை -3 குவார்க்கின்‌ குவாண்டம்‌ எண்‌ குவார்க்‌ ந Q Y நீ ர ே 8 u 3/4 2/3 3/4 2/2 2/8 0 9 d 1/2 21/4 1/2 1/2 -1/2 0 0 s 1/4 “1/3 -2/3 0 0 9 ச ௦ 3/2 2/3 0 0 6 2 ~. @