AxPal4+5: 4x4xK4=204 204 2044
எனவே இந்த $ப(4) சொள்கை பல (து ஹேட்ரான் களைப் புகுத்துகிறது எனக் கண்டறியலாம். மேலும் SU(4) தொகுதிக்குள்ளேயுள்ள $ப(3)ரமைப்புகளை 1 Contents 4 50 (2) காணும் சுணிதவியல் முறையைப் பீன்பற்றி
20, D 109 + 6) + 32+ Is 20 38 4-6,4+ 3,4 3 15 D8 tlio ta, + 3-1
௪ன அறியலாம். எடுத்துக்காட்டாக, 20,, என்ற SU (4) சீரமைப்பு, 10,6,8,1, என்ற 8 (3) தொகுதி களை மூறையே 0,1,2,3 என்ற “எழில்? குவாண்டம் எண்களுடன் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் தெரிகிறது. இந்தத் தொகுதிச் சமன்பாடுகளிலுள்ள 78, 10 அமைப்புத் தொகுதி ஹேட்ரான்களைத் தவிர மற்றவை புதியலையாகும். அட்டவணை 5 இல் புது ஹேட்ரான்கள் அவற்றின் குவாண்டம் எண்களுடன் பட்டியலிடப்பட்டு இருச்சின்றன. இதிலுள்ள எல்லாத் துகள்களும் *கெல்மன் நிஜிஜிமா' (1௦௨௨ Nisbijima)
. 2 பொது விதிக்கு = Ip + + + CY = B+S ன < கட்டுப்பட்டவை எனக் காணலாம். இவ்வா
றாக இந்தப் புதிய நான்கு விதமான குவார்க் (184002 ௦௦811) தத்துவத்தின்படி பல புதிய மெசான்களையும், பேரியான்களையும் முன்னுரைக்க (1600) முடிந்தது ம௫ழ்ச்சிதரக்கூடியது. இவற்றில் பலவற்றை ஸ்டான் ஃபோர்டில் உள்ள நேர்கோட்டு முடுக்குப் பொறி யிலும் (31௯0), ஜெர்மனியிலுள்ள மின்காந்த இணை அமைப்பிலும் (38$4) செய்முறை வல்லுத்ர்கள் கண் டுள்ளார்கள்.
7976இல் லெடர்மான் (1,602), ஹெர்பெஸ் (1௭௦), இன்னேஸ் (Innes) 8GuUtS ஆய்வுக் கூடத் நில் உள்ள 400 2 புரோட்டான் அணுக்கரு முரண் பாட்டுச் சிதறல் மூலம் புதியதொரு “அப்சிலான்” (Upsilon) 9.4 Gev நிறை உள்ள துகளையும், 1977இல் Quid, இஸ்க் என்பவர்கள் எலக்ட்ரான்-பாசிட்ரான் உயர் ஆற்றல் மூரண்பாட்டுச் சிதறலில் கனமான டெள (1௨ லெப்டானையும் கண்டுபிடித்தார்கள். குவார்க் வகையை (8124001) நான்கிலிருத்து ஐந்தாவது குவார்க்கை 'அழகு” (0லயடி) என்றும், ஆறாவது குவார்க்கை உண்மை” (1ரப(॥) என்றும் அழைக்கின் றார்கள். இது 50 (4) சரமைப்பை SU (5) SU (6) we முறையே உயர்த்துகிறது. இதன்மூலம் நிறை மிக்கு பல புதிய துகள்களை அவற்றின் குவாண்டம் எண்ணுடன் முன்னுரைக்க முடி௫றது. ஆனால் ஆய்வுக் கூடத்தில் இவற்றைக் காணக்கூடிய உயர் ஆற்றல் முடுக்கெகளும்
அடிப்படைக் துகள்கள் 257
(High energy accelerators) ewig om கருவிகளும் இன்று நம்மிடமில்லை,
இவ்வாறாகக் கொள்கை அளவிலேயே உருப்பெற றுள்ள குவார்க்குகள் உண்மையிலேயே உள்ளனவா என்பது மிகப்பெரிய கேள்வியாகும். செய்முறை வல்லு நர்கள் இந்தக் குவார்க்குகளை உயர் ஆற்றல் முடுக்குப் பொறிகளிலும், கடலுக்கடியிலும், மலைமேலும். காஸ் மிக் கதிர்களிலும் தேடினார்கள். லாரூ (1காய்டிபயர் urws (Fairbank) முதலியவர்சள் மில்லிகனின் எலக்ட் gods sr core 7. wey (Millikan’s oil drop method) மூலம் குவார்க்கைத் தேடினார்கள். மில்லிகண் ஆய்வில் எண்ணெய்த் துளிக்குப் பதிலாகக் காந்தப் புலத்தில் மிதக்கும் அதிக மின்கடத்தும் இறனுள்ள நியோபியம் (யஸ்பர) பந்துகளைப் பயன்படுத்தினார். ஆராயப் பட்ட 2 நியோபியம் பந்துகளில் 2 பத்துகளின் மேல்
- 3/3 0 என்ற பின்ன மின்னூட்டம் (117௧௦4௦8௨1
ரேகாதஞி உள்ளதைக் கண்டுபிடித்தார்கள். இதே செய் முறையை ஜெனிவாவில் கல்லினாரோ Gallinaro) முதலியவர்கள் இரும்பு உருளையைப் பயன்படுத்தியும், சான்பிரான்சஸ்கோவில் உள்ள பிளாண்ட் (Bland) முதலியவர்கள் டங்ஸ்டன் (Tungsten) துகள்சளைப் பயன்படுத்தியும் முயன்றார்கள், ஆனால் இவர்களால் பின்ன மின்னூட்டத்தைக் காண இயலவில்லை. இது வரை ஐயத்திற்கு மின்றிப் பின்ன மின்ஜூட்டமுடைய குவார்க்குகள் உள்ளன என்று எவரும் கூறவில்லை.
துகள்சளுக்கடையேயுள்ள கொலைவு (௩21௦௪) அதி கரிக்க மின்காந்த விசையும் ஈர்ப்பு விசையும் குறையும் என நமக்கு நன்கு தெரியும், ஆனால் கோகட் (16௦2௨0), வில்சன் (9411801), சஸ்கிண்ட் ($ப811௩ம்) என்பவர்கள் குவார்க்குகளுக்கு இடையே உள்ள விசையானது மாறிலி (௦௨8௨) ஆக இருக்கிறது என்று கூறுகிறார் கள், இவ்வாறானால் குவார்க்குகளைப் பிரிக்க மிக அதிக ஆற்றல் தேவைப்படும் எனக் தெரிகிறது. ஓர் அணுவிலிருந்து எலக்ட்ரானைப் பிரிக்க ஏறத்தாழ 10 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் தேவை. ஓர் அணுக்கருவைப் பிளக்க 100 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் தேவை. ஆனால் ஒரு புரோட் டாளையோ அல்லது நியூட்ரானையோ அவற்றின் மூலத்துகள்களாகிய குவார்க்குகளாகப் பிரித்து அவற்றை இரண்டு செ.மீ. தொலைவு நகர்த்த 1034 0ல். ஆற்றல் தேவைப்படும் எனக் கணக்கிட்டுள் ளனர். இந்த அளவு ஆற்றலை கருவாக்கும் கருவி களும் இன்று நம்மிடமில்லை. அவ்வாறு உருவாக்க முடிந்தால் கூடக் குவார்க்குகளைக் தனித்துப் பிரிக்க முடியாது என்று உறுதியாகக் கூறலாம். அப்படியே 10 Gev ஆற்றலை உற்பத்தி செய்து ஒரு புரோட் டானைப் பிளக்க முனைந்தால் அதனுள் உள்ள ஒரு குவார்க் வெளிப்படும்பொழுதே பல புதிய எதிர்க் குவார்க்குகள் வெளியே உருவாகலாம். இப்புதிய குவார்க்குகள் மற்ற இரு புரோட்டான். குவார்க்கு களுடன் சேர்ந்து புதிய ஹேட்ரானாக மாற வாய்ப் புள்ளது. புரோட்டானிலிகுந்து வெளி வந்த குவார்ச் கோ ஒரு புதிய எதிர்க்குவார்க்குடன் சேர்த்து ஒரு