252 அடிப்படைத் துகள்கள்
மெசான் ஆூவிடும். இவ்வாறாக ஒரு குலார்க்கைதீ தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக ஒரு புதிய மெசானை உருவாக்குவதில் லெற்றி பெறுவோம்.
குவார்க்குகளைத் தனிமைப்படுத்த முடியாது என்றும், அவை ஒன்றுக்கொன்று “குளுவான் (Gluon) என்றும் :பரிமாற்றத்' துகளை மாற்றிக். கொண்டு வலிமை மிக்க விசையுடன் இயங்குகின்றன என்றும், ஹோட்ரானுக்குள் சிறைப்பட்டுள்ளன (Quark confine- 1) என்றும்,குவாண்டம் நிற இயக்கவியல் (08:0௩ Chromo Dynamics) «te 9 Bus Oar chene வாயிலாகக் am yan tad. இந்தக் கருத்தை அடிப்படையாகக் செண்டு பல புதிய குவார்க் சிறை அமைப்புகள் உரு வாட௫ியுள்ளன. அவை முறையே பை” வடிவம் (கத model), ‘gre ongand (String ௦௦81), அணிக்கோப்புப் பை வடிவம் (Lattice bag model) "wpMevenus’ ang anh (Cloudy bag model} psiuter yeu. இதில் 'பை” வடிவம் என்பது மாசாசூசெட்” தொழில் நுட்பக் கூடத் Se (Massachvsette Institute of Technology) உள்ள இயற்பியல் வல்லுநர்களால் சண்டுபிடிக்கப்பட்டது. கற்பனையாக, உலக உருண்டையைச் சுற்றிக் காற்று வெளிக்கு மாறாகத் தண்ணீர் வெளி (19/51 atmos- றந௭ா6) இருக்கிறது என்று கொண்கு அத்தண்ணீரினைக் கொதிக்க வைத்தால் மிகப்பல நீராவிக் குமிழ்கள் உண் டாகும். இந்தக் குமிழ்களுக்குள் நீராவி மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு இயங்கிக் கொண் டிருக்கும். 'ஆனால் நீராவி தண்ணீராசு மாறியவுடன் இதே மூலச்கூறுகள் நீராவி மூலக்கூறுகளாசத் தனித்து இயங்க முடியாது. இதே மாதிரியாக ஹேட்ரான் களைக் குமிழ்களாக உருவகப்படுத்தினால் அதனுள் உள்ள குவார்க்குகள் இயங்கி இடையீட்டு வினைகள் புரி eames (Asymptotic freedom). அனால் இதே குவார்க்ககளை நிறைய ஆற்றல் செலவழித்து வெளியே கோண்டு வர முயன்றால் நாம் வெற்றி பெற் மாட்டோம். இத்தக்கொள்கை வாயிலாசு ஏற்கெனவே உள்ள ஹேட்ரான் நிறைகளைச் சரியாகக் கணிக்க முடி இறது. ரூவார்க் விதியில் அடங்காத ஹேட்ரான்களை அயற் பண்புடைய (01௦) ஹேட்ரான்கள் எனக் கூற லாம். உதாரணமாக 0243, 47, நெ, 915 முதலியன அயற் பண்புடைய ஹேட்ராவ்களாகும். இந்தப் புது வசையாள ஹேட்ரான்களின் நிறைகளையும் அவற்றின் சிதைவு, ஆயுட்காலம் முதலியவற்றையும் கூட, குவார்க் இறை அமைப்புகள் மூலம் அறிய முடிகிறது. இவ்வித மான அயற்பண்புடைய ஹேட்ரான்களைச் செய்முறை வல்லுநர்களால் குவாண்டம் மின் இயக்கவியலை (Quantum Electro மேபல்) ஆபீலியன் கோட்பாகு (Abelian guage theory) என்ற கணிதக்கொள்கை மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. குவாண்டம் நிற இயக்கலியலை அறிந்துகொள்ள அபிலியன் அல்லாத - கோட்பாடு (1400-௦௪10 2320 மரு) தேவைப்படு இறது. இந்தக் கொள்கை மூலம் சிறைப்பட்டுள்ள குவார்க்குகள் குளுவானை (01௦௦) மாற்றிக்கொண்டு செயல்படுகின்றன என்றும், இந்தக் குளுவான்கள் சுழி
. “மின்னூட்டம்,எழி பொருண்மை, தற்சுழற்சி எண் 1
உள்ளவை என்றும் அவற்றுள் 6 வகை உள்ளன என்றும் அறிகிறோம். தற்சுழற்சி எண் “ஒன்றைக்” கொண்டுள்ள தால் இவற்றை -வெக்டார் குளுவான்” எனக் கூறு கிறோம்.
மின்காந்தவினச இயங்கத்தற்சுழற்சி எண்,சழி மின் னூட்டம், சுழி நிறை உள்ள ஃபோட்டான் தேவைப்படு கிறது. உயர் ஆற்றல்விசை செயல்படத் தற்சுழஜ்சி எண் 1, சுழி மின்னூட்டம், கழி நிறையுடைய 8 குளு வான்கள் தேவைப்படுன்றன. இதே போல் ஆற்றல் குன்றிய விசை செயல்படத் தற்கழற்சி எண் 1 உள்ள மூன்று போசான்கள் தேவைப்படுகின்றன எனக் சுண்டு பிடித்துள்ளார்சள். எடுத்துக்காட்டாக நியூட்ரானின்
பூ சதைவில் நற 6426
(udd) —> மட) 4௨-56 2,
(படம் 3) மின் காந்த இடையீட்டு வினை 4 \ டே ம் ம் ஓ £ ke — 3 G ட் 5 ஆ > 4 d 8௩ இட எல்லை ($0806)4 ———
பைமெசான் ஆற்றல்மிக்க இடையீட்டு வினை
ஆற்றல் குன்றிய இடையீட்டு வினை புரோட்டான் த
ப d u
ம் d d
வு eee ச
நியூட்ரான்
இதில் ல என்ற வெக்டார் போசான்கள் பங்கேற் இன்றன (படம்-3). இதையே கணிதவியல் தொகுதி மூலமாக அறிய முற்படுவோமானால் மின்காந்த விசை ப (1) தொகுதியில் அடங்கும், இதற்குத் தேவைப்படும் துகள் ஒன்று, அதாவது ஃபோட்டான் ஆற்றல் குன்றிய விசை 8(/ (2) தொகுதியில் அடங்கும். இதற்குத் தேவைப்படும் துகள்கள் (25- 1) மூன்று. இவை கர்; a, L ஆகும். ஆனால் குவார்க்குகளுக்கிடையே