பாவு உடை
படம் 1, இயல்பு நெசவு, நூல் நெய்யும் அமைப்னபம் காட்டும் மூன்று வழிகள்.
மேல்படம் : குறுக்குவெட்டு முறை
நடூப்படம் ; சதுரங்கப் பலகை முறை கீழ்ப்படம் : ஒளிப்படம் (photograph)
அல்லது யாப்புடைய நூல்களையும் நூலின் அளவு வேறுபாடுகளையும் முறுக்கு வேறுபாடுகளையும் படல அல்லது பொது நூல்களையும் பலவித பரப்பு சர் செய்கல் முறைகளையும் பயன்படுத்தி இயல்பு நெசவில் எண்ணற்ற அழகு நுட்பங்களை உருவாக்க முடியும்.
எளிய இயல்பு நெசவில் பாவு, ஊ௭டைகளுடன் ஒரே அளவில் அமையும் சம தொலைவில் அமைந்து, சம மான இயல்பு நெசவை அருவாக்குகிறது, மற்ற வகை களில் பாவு நூல்கள் பல வகைப்பட்டன. அவை ஊடை களுடன் இழைந்து கம்பங்களை (210௨) எற்படுத்து இன்றன. இதைச் சமமிலா இயல்பு நெசவு என்பர். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இழைகள் அமை யும்படி பாவும் ஊடையும் நெய்யப்பட்டால் அதற்குக் mont. Gssey (Basket weave) ores ay Guu.
சடி Hweoy Geeay (Balanced Plain Weave}. சம இயல்பு தெசவு ஆடைகள் மற்ற நெசவு ஆடைகளை விடப் பலவிதப் பயன்களை உடையவையாகையால் நெய்யும் ஆடைகளுள் இவ்வகை ஆடைகளே பெரும் பகுதியாக அமைகின்றன. இவற்றின் எடையைப் பொறுத்து மிக மெல்லிய ஆடைகளிலிருந்து மொத்த மான ஆடைகள் வரை பலவகை உண்டு.
அடிப்படை தெசவமைப்புகள் 255
மெல்லிய ஆடைகள் (51222 Fabrics). இவை மிக மெல்லியவை; எடை குறைந்தவை; ஒளி ஊிருவு பவையாகவும் பகுதி ஒளி ஊடுருவுபவையாகவும் அமை கின்றன. அதிக எண்ணிக்சையுள்ள இழைகள் கொண்ட மிமல்லிய ஆடைகளில் நுண்மையானவையாக இருப்ப தால் ஓளி கஊளடுருவுந்தன்மை ஏஸம்படுகிறது. லான் (Lawn), ஆர்கண்டி (தகா), பேட்டிஸ்டி (௧10160) ஆகிய ஆடைகள் ஒரே சாம்பல் நிற இழைகளிலிருந்து (லான்-சாம்பல் இழைகள்) பெறப்படுகின்றன. ஆனால்
அவை சீர்செய்கல் முறைகளில் வேறுபடுின்றன. இதில் மிகத்தரமான வகை ஆடைகள் சீர்பருத்தி (௦௦ம்2ம். ௦௦௦) யாலோ பருத்தி பாலியெள்டர்
அழைகளாலோ நெய்யப்படிகின்றன. இந்த மெல்லிய ஆடைகள் கண்ணாடித் திரைகளாக ரைளவு மறைப்பும் ஓரளவு ஓளியும் தரும். இவை கோடைகாலச் சட்டை கள் (ஆண், பெண் இரு பாலாருக்கும்), குழந்தைகளின் உடைகள் தைக்க உதவும், இவற்றைக் குறுகிய காலச் சலவைக்கும் குறந்து சலவை வெப்பதிலைக்கும் உட. படுதத வேண்டும். இவை விரைவாக உலர்வதால் பெட்டிபோடும்போது நனைச்சு வேண்டிய தேவை யில்லை. இறிய படித்த ஓரங்களும் மூட்டுவாய்களும் இவ்வாடைகளின் இழைகள் பயன்பாட்டின் போது பிரியா மலிருக்கத் தேவைப்படுகின்றன.
உயர்-எண் மெல்லிய ஆடைகள் (111211-00பார sheers)
இமை அளவும் எண்ணும் 2H PL
1 (பாவு | காடை |
(௩. என்பது ஒற்றை இழை என்பதைக் குறிக்கும். மூறுக் கிழையை 98/8 அல்லது 44/2 எனக் குறிப்பது வழக்கம்)
மிசு மெல்லிய பருத்து ஆடை ஆர்கண்டி எனப்படு இறது. இதற்கு ளெலிவும் சரதம் (பாக) அமிலத் தால் சஎட்டப்படுகின்றன. இது மிகவும் விறைப்பான தாகையால் எளிதாக மடிந்து நலுங்கிவிடும். அச்சிடப் பட்ட கருக்காடை லான் என வழங்கப்படும். அம்மன் றிலும் மென்மையானது பேட்டிஸ்டி எனப்படும். பேட் டிஸ்டி ஆடைகள் மயிர், பாலியெஸ்டர், பாலியெஸ்டர் பருத்தி இழைகளால் நெய்யப்படுகின்றன. கிங்காம் சாம்பிரோ ஆடைகள் லானையொத்து எடையுைை யன. இவை சாயம் பூய இழையால் இெய்யப்படு கின்றன.
படல நரல் மெல்- ஆடைகள் அவற்றின் இழை பெயரால் குறிப்பாகப் பாலியெஸ்டர் மெல் - ஆடை சுள், நைலான் மெல் - ஆடைகள் என அனழைக்கப்படு