பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

்‌ பருத்தித்‌ துணியாகும்‌.

எனவே இத்துணி

264 அடிப்படைப்‌ புள்ளிவிவரம்‌

சாய்வரித்‌ , துணிகளையொத்த

டிசைன்களுடையதாகும்‌. இது கடை ஒள்பட்டுகளை

விட வலுவாகவும்‌ கனமாகவும்‌ இருக்கும்படி இதனு

டைய உயர்‌ பாவு நூலெண்‌ செய்கிறது. இது ஊடை ஒள்பட்டைலிடச்‌ குறைந்த பளபளப்புடையது; ஆனால்‌ நீடித்த உழைப்புடையது. இவை தளர்‌ (ஸ்லாக்கு) சட்டைகளுக்கும்‌ பாவாடைகளுக்கும்‌ தலையணை களுக்கும்‌ படுக்கைகளுக்கும்‌ சிற்சில நேரங்களில்‌ திரைச்‌ லைகளுக்கும்‌ பயன்படும்‌.

பரப்பை நீளமான மிதவைகள்‌ மூடுவதால்‌ ஒண்பட்டு நெசவுத்‌ துணிகள்‌ பளபளப்பாக இருக்கும்‌. சதுரங்கப்‌ பலகை டிசைனில்‌ ஒரு சில அல்லுதல்களே இருக்கும்‌. எனவே. நூல்கள்‌ ' நெருக்கமாக அமைந்து &யர்‌ நாலெண்‌ துணிகளை உருவாக்கும்‌. எந்த இரு அல்லு தல்களும்‌ ஓஒன்றையடுத்து ஒன்று அமையாததால்‌ அல்லு தல்களின்‌ முன்னேற்றத்தின்‌ போது நூலெண்‌ மிகக்‌ குறைவாக இருந்தாலொழிய சாய்வரி விளைவுகள்‌ ஏற்படுவதில்லை.

பாவு நூல்கள்‌ மேல்‌ பரப்பை மூடும்போது பாவு முகப்பு ஒண்பட்டுத்‌ துணி கடைக்கும்‌. இதில்‌ பாவு நூல்களின்‌ எண்ணிக்கை மிகுதியாக இருக்கும்‌. Laren நூல்கள்‌. மேற்பரப்பை மூடும்போது ஊடை முகப்பு ஓண்பட்டுத்‌ துணி கிடைக்கும்‌. இதில்‌ கடை நால்‌ களின்‌ எண்ணிக்கை மிகுதியாக இருக்கும்‌. இவை இரண்டுமே சமதிலையற்ற துணிகள்‌ என்றாலும்‌ இவற்றிலுள்ள நூலெண்‌ அதற்கு ஈடு தந்து துணிக்கு வலுவூட்டும்‌. இவையனைத்திற்கும்‌ சரியான, சரியற்ற பக்கங்கள்‌ உண்டு. இவற்றில்‌ அமையும்‌ உயர்‌ நூலெண்‌, வலிமை, நீடித்த உழைப்பு, கட்டான அமைப்பு உறுதித்‌ தன்மை, காற்றெதிர்ப்புத்‌ திறன்‌ ஆகிய இயல்புகளை ஈட்டித்தரும்‌. மிகக்குறைவாக அமைந்துள்ள அல்லுதல்கள்‌ மடிப்பு எதிர்த்திறனும்‌ தத்‌.தல்‌ தவிர்ப்புத்‌ திறனும்‌ முறுக்கவிழ்வு எதிர்ப்புத்‌ இறனும்‌ நெடிழ்திறனும்‌ அளிக்கும்‌.

ஒன்பட்டு (581680). இழைத்த நூலால்‌ நெய்யப்பட்ட மினு மினுப்பான ஊடை ஓள்பட்டு எனப்படும்‌. மூல இழைகளுக்கு மினுமினுப்பூட்டக்‌ குறைந்த முறுக்குள்ள நூலையே மிதவை நூல்களுக்குப்‌ பயன்படுத்த வேண்டும்‌. பெரும்பாலும்‌ இவ்விழைகள்‌ ஊடை இழைகள்‌. ஏனென்றால்‌ குறைந்த முறுக்குப்‌ பாவு இழைகள்‌ நெசவின்‌ போது ஏற்படும்‌ இழுப்பைத்‌ தாங்க மாட்டா. சில நேரங்களில்‌ ல பிரன்சள்‌ இழைகளுக்கு மினுமினுப்பூட்டப்‌ பயன்படுத்‌ தப்படுவதுண்டு. இவை அவற்றுக்கு நீடித்த உழைப்பையும்‌ தருகின்றன.

ஊடை ஒள்‌ பட்டு. இது மெதுவான மினுமினுப்பான இது திரைச்சிலைக்கும்‌ ஆடை களுக்கும்‌ பயன்படுகிறது, இத்துணிகள்‌ உயர்‌ கடை நூலெண்ணுள்ள ஒண்பட்டுத்‌ துணிகள்‌, குறைந்த முறுக்குள்ள பளபளப்புப்‌ படல நூல்‌ கொண்டு நெய்யப்‌

படுவன. பாவு மிதவைகள்‌ துணிப்பரப்பு முழுவதும்‌ மூடிக்கொள்‌ன்றன. பளபளப்பான இழையும்‌ முறுக்‌

குர்‌ நீளமான மிதவைகளும்‌ ஒண்பட்டை மிகவும்‌ பள ।

பளப்பான துணியாக்குின்றன. இது பல எடைகளில்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. இது உடைகளுக்கும்‌ உறைகளுக்கும்‌, திரைச்‌ சலைகளுக்கும்‌ அழகு வேலைப்‌ பாடுகளுக்கும்‌ பயன்படுகிறது. இத்துணிகள்‌ அச்சிட்டு வருதல்‌ அரிதே. இது மேலுறைகளுக்குப்‌ உகந்தது. ஏனென்றால்‌ இதன்‌ உயர்‌ நூலெண்‌ நீடித்த உழைப்பையும்‌ படிப்பதற்கேற்ற மென்மையான பரப்‌ னபயும்‌ உருவாக்குகிறது. ஒள்பட்டு, டஉஃபேட்டா துணியைவிட தெகிழ்வானது. எனவே கோட்டு, சூட்டுகளின்‌ கைப்பின்னல்களில்‌ க்கக்‌ கொள்‌ வதில்லை. மேலுறைகளுக்குத்‌ தரம்‌ முக்கியமான ஒரு தேவை. உயர்‌ நூலெண்‌ ஒள்பட்டுத்‌ துணிகள்‌ மூட்டு வாய்களில்‌ இழியும்‌. தேய்வின்‌ போது மூரட்டுத்‌ தன்‌ மையடைத்து மிதவை நூல்கள்‌ இடம்‌ மாறிக்‌ குமிழி யிட்டுக்‌ கடக்கும்‌. இதனால்‌ மேல்‌ தளத்தில்‌ சுருக்கி கள்‌ தோன்றும்‌. ஓள்பட்டைப்‌ பபடுக்கைகளுக்கும்‌ இருக்‌ கைகளுக்கும்‌ பயன்படுத்தும்போது உட்காருமிடம்‌ மிதவையோடு ஒன்றும்படி பயன்படுத்த வேண்டும்‌.

சுதுக்கஅளடை string. (Crepe-back Satin) சதுக்க இழைகள்‌ ஊடையாசவும்‌ குறைந்த முறுக்குடைய ஒண்பட்டு பாவு மிதவைகளாகவும்‌ அமையும்‌ இது துணிக்கு மெல்லிய ஒண்பட்டியல்பைத்‌ தருகிறது. சுதுக்க இழைகள்‌ மென்மையையும்‌ அழகூட்டும்‌ தன்மை யையும்‌ தரன்‌ றன. ்‌ ‘

ஒண்பட்டாடைகளின்‌ பளப்பளப்பைக்‌ . காத்தலும்‌, மிதவைகள்‌ குலைவதைதக்‌ தடுத்தலும்‌ இன்றியமை யாதது. பயன்படுத்தும்‌ இழையைப்‌ பொறுத்துத்‌ தோய்ப்பு முறையாலோ உலர்சலவை முறையிலோ தூய்மை செய்து மிதவைகனின்‌ போக்கில்‌ சரியற்ற பக்கத்‌இல்‌ பெட்டி போடவேண்டும்‌,

நாலோதி 1, N. Hollen, J. Saddler A.L. Laugford, Teatiles, Fifth Edition, Macmillan Publishing

Company. New York.

அடிப்படைப்‌ புள்ளிவிவரம்‌

மனிதனுடைய வாழ்வில்‌ ஏற்படும்‌ மிக முக்கியமான நிகழ்ச்சிகளான பிறப்பு, இறப்பு, இறந்து பிறத்தல்‌, கருமூதிராத இறப்பு, திருமணம்‌, விவாகரத்து, தத்து எடுத்தல்‌, விலக்&டு செய்தல்‌, பிரிந்திருத்தல்‌, இட மாற்றம்‌, குடியேற்றம்‌, நோய்கள்‌ போன்ற அடிப்படை. ிகழ்ச்ளைத்‌ தொகுப்பது அடிப்படைப்‌ புள்ளிவிவரம்‌ (Vital Statistics) எனப்படும்‌. இவை பற்றிய பதிவேடு

பெரிதும்‌,

.

-

x