பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 அடிப்படை வளர்சிதை வினைமாற்ற வீகம்‌


படம்‌-3 டக்ளஸ்பை முறை

ஆற்றலின்‌ அளவைச்‌ சமன்பாடினின்றும்‌ சுணச்கிட்டு விடலாம்‌.

பெனிடிக்ட்‌-ராத்‌ முறையே பல ஆய்வுக்‌ கூடங்களில்‌ கைய எம்படுகிறது.

எம்முறையைக்‌ கைக்கொண்டாலும்‌ ஆய்வுக்குட்பட்ட வரின்‌ உடற்பரப்பைக்‌ காண வேண்டும்‌, அதற்கும்‌ இரு முறைகள்‌ உள்ளான, அவரது உயரம்‌, எடை ஆகிய வற்றைக்‌ குறிக்க வேண்டும்‌. டூ-பாய்ஸ்‌ ((0ம-%௦15) என்‌ பவரின்‌ வாய்பாட்டால்‌ உயரம்‌, எடை ஆகியவற்றி லிருந்து உடற்பரப்பு கணக்கிடப்படுகிறது. உடற்பரப்பு ௪ உயரம்‌%0.725% எடை )% 0.425677. 84

குறிப்பு; உயரம்‌ சென்டிமீட்டரிலும்‌ எடை லோ இரா மிலும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. கடைக்கும்‌ பரப்பளவு சதுர சென்டிமீட்டரில்‌ இருக்கும்‌, இதை 26,000 ஆல்‌ வகுத்தால்‌ பரப்பளவு சதுர மீட்டருக்கு மாற்றப்பட்டு விடும்‌.

இதைவிட எளிதான முறை தயாராக உள்ள Car மோகிராமைப்‌ (14000 87௦) பயன்படுத்துதல்‌, இதில்‌

எடை, உயரம்‌, உடற்பரப்பு ஆகியவை அளவுக்கோடு கள்‌ மூலம்‌ குறிக்கப்பட்டிருக்கன்றன. இவற்றின்‌ தொடர்பை அளந்து, அடற்பரப்பை எளிதாக அறியலாம்‌.

ஆய்வுக்குட்பட்டவரின்‌ வயது, இனம்‌, ஆகியவற்றைக்‌ குறித்துக்‌ கொள்ள வேண்டும்‌,

6 நிமிடங்கட்கு மூச்சியக்க ஆக்சிஜனின்‌ அளவினின்று 60 நிமிடங்கட்கு எவ்வளவு ஆக்கிஜன்‌ மூச்சியக்கப்படு கிறது என்று காண வேண்டும்‌. ஆக்ஜனின்‌ அளவைப்‌ படித்தர வெப்ப நிலை அழுத்தத்திற்கு (1101௧

Vv Ply! Tem perature and Pressure-N.T-P.)—Y க ன்ட்‌

என்ற சமன்பாட்டின்‌ மூலம்‌ கணக்கிட வேண்டும்‌. படித்தர வெப்பநிலை.அழுத்தத்தில்‌ 1 விட்டா ஆக்சிஜன்‌ 4835 சகுலோரிகட்குச்‌ சமம்‌, ஆக்சிஜன்‌ அளவினின்றும்‌ கலோரிகள்‌ எவ்வளவு என்று காணவேண்டும்‌, பின்‌ உடற்பரப்பு 1 சதுர மீட்டருக்கு எவ்வளவு சுலோரிகள்‌ வெப்பம்‌ உண்டாகிறது என்று கணக்கிட்டால்‌ அதுவே அவனது 148 ஆகும்‌. அவனது வயது, இனம்‌ ஆகிய

வற்றைக்‌ கொண்ட ($ர0210) மனிதரின்‌ ந எண்‌...

ணுடன்‌ ஓப்பிட்டு ௮இகம்‌ அல்லது குறைவு இருந்தால்‌ அது எவ்வளவு விழுக்காடு என்று காணவேண்டும்‌. கண்டுபிடிக்கப்பட்ட 1148 15 விழுக்காடு குறையும்‌ வரை யும்‌, 30 விழுக்காடு அதிகம்‌ வரையும்‌ இருந்தால்‌ உடலில்‌ கோளாறில்லை என்று கொள்ளலாம்‌,

மாதிரிக்‌ கணக்கிடல்‌

95 வயதும்‌ 120 சென்டிமீட்டர்‌ உயரமும்‌ 70 கிலோ கிராம்‌ எடையும்‌ உள்ளவன்‌ 6 நிமிடங்களில்‌ 7.2 விட்டார்‌ ஆக்சிஜனை. (117.2. இல்‌ திருத்தப்பட்ட பருமன்‌) மூச்சில்‌ பெறுகிறான்‌. அவனுடைய அடிப்படை வளர்‌ சிதை வினை மாற்ற வீதம்‌ 8ீழ்க்கண்ட முறையில்‌ கணக்‌ கிடப்படுகிற து.

6 நிமிடங்கட்கு உட்கொள்ளும்‌ ஆக்சிஜன்‌ 4 7.9 லிட்டர்கள்‌ 609 நிமிடங்கட்கு (7மணி) உட்‌

லிட்டர்கள்‌

ர லிட்டர்‌ ஆக்சிஜன்‌ (1472) 2,825 கலோரிகள்‌

78 லிட்டர்‌ ஆக்சிஜன்‌ NTP 3 4.825)078 = 58 கலோரிகள்‌

அவன்‌ வெளியிடும்‌ வெப்பம்‌ 2 சச சுலோரிகள்‌/ மணி

உடற்பரப்பு (நோமோூராம்‌ ௯ 1.8 சதுர மீட்டர்‌ ::

அட்டவணை மூலம்‌)