ச் 274 அடிப்படை. விண்மீன்கள்
குறிப்பிட்ட. வயதிற்கும் இனத்திற்குமான செந்தர அடிப்படை வளர்சைதைவினை மாற்ற வீதம்.
அடிப்படை வளர்சிதைவினை மாற்ற வீதம் சதுர மீட்டார்[மணி/கலோரிகள்
வயது
(வருடங்கள்)
ஆண் பெண் 6 53 50.6 10 485 45.9 16 45.7 38.8 20 | ana 36.1 30 | 39.3 $5.7 40 | 38 35.7 $0 | 36.7 34 60 | 35.5 32.6 69 | 34.8 92.3
—_——— ட டட வய யவவ வைகை ய பயைன அண்ணனாக எட ட ர ரா ஓய்வுற்ற நிலையில் வளர்சிதை வினை மாற்ற ஆற்றல் செலவு:
(Resting Metabolic Expenditure-RME)
மருத்துவமனைகளில் சிகிக்சை பெபற்று வரும் நோயாளிகளின் (ஐக் கண்டறிய எல்லாவிதிகளை யும்கடைப்பிடித்தாலும், ஆக்சிஜன் உட்கொள்ளப்படும் அளவை இந்தோயாளியிடம் காணமுடியாது. இருப் பினும் லாங் (டுஐ எனும் விஞ்ஞானி இவர்களது உடம்பினின்றும் வெளியாகும் வெப்ப அளவைக்கண்டு பிடி.த்இருக்கிறார். அதற்கு 047௩ என்று பெயரிட முடியா தாகையால் **ஓய்வுற்ற நிலையில் வளர்சிதை வினை மாற்ற ஆற்றல் செலவு (Resting Metobolic expenditure-RME) என்ற பெயர் நிலவுகிறது. லாங்கின் சோதனைகள், அடிப்படை வளாசிகை வினைமாற்ற வீதத்திற்கும், (81/10ஓய்வுற்ற நிலையில் வளர்சிதை வினை மாற்றச் செலவிற்கும் (8148) உள்ள வேறுபாடு 3 விழுக்காட்டிற்கும் குறைவு என்று காண்பித்தன, ஆகவே மருத்துவமனை நோயாளிகட்கு RME
எண்ணையே இரரி[& ஆக எடுத்துக்கொள்ளலாம், சி.
நூலோதி 7. தி. இராமதிருஷ்ணன், உயிர் வேதியியல் நூல், மருத்துவம் மற்றும் அறிவியல் மாணவர்சட்கு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்- 19842.
2. ‘Martin, Jr., D.W., Mazes, P-A. and Rod- well, V.W. Harper's Review of Biochemistry Large Medical Publications. California, 19th edition. 6,1983.
3, Ramakrishnan, S.Prasannam, K-G. and Rajam, R. Text Book of Medical Biochemistry Orient Longmans, Madras, 1980 Reprinted 1982.
4. Rama Rao, A.V.S.S. Text Book of Bioche- mistry for Medical Students. L.K. &S. Publis- hers, Tirupathi, 3d Edition, 1980.
5. Talwar. G.P. Text Book of Biochemistry and Human Biology. Prentice Hall of India Pvt. Ltd., New Delhi, 2980.
6. Varley, H.. Practical Clinical Biochemistry, William Heinemann Medical Books Limited. and Interscience Books. INC. New York, 1966.
7. West, E.S. Todd. W.R. Mason H.S and Van Bruggen J.T. Text Book of Biochemistry, The Macmillan Company., New York, 4th Edition; 1967.
8. White, A.. Handler P., Smith, E-L.. Hill, R.L. and Lehman, I.R., Principles of Bio chemistry McGraw - Hill Kogakosha Limited., Tokyo, 6th Ediion., 1978.
அடிப்படை விண்மீன்கள்
வானம் முழுவதிலும் ஓரே சீராகப் பரவியிருக்கும் ஒளிமிக்க விண்மீன்களின் ஒரு சிறு தொகுப்பை அடிப் படை விண்மீன்கள் என்கிறோம். அளத்தல் நோச்சுத் இற்காச வானம், வானகோளத்தின் (௯1௧1 5%௦:6) உட்பரப்பாகக் கருதப்படுகின்றது. புவிமேல் உள்ள புள்ளியின் அகலாங்கு (Latitude), நெட்டாங்கு (Longitude) Passnaacoar அளப்பது போலவே வான் அளவியலிலும் விண்மீன்சுனின் கோள ஆயங்கள் (Spherical Co-ordinates) அளக்சுப்படுகின்றன. புவி பினை அளப்பதற்கு அடிப்படையாக எவ்வாறு முதல் வரிசை முக்கோணப் புள்ளிகள் (first order triangula- tion points) uwert her nerGarr அவ்வாறே வான்கோள அளவைக்கு அடிப்படை விண்மீன்கள் பயன்படுகின்றன. இங்கனம், முதலில் அடிப்படை விண்மீன்களின் கோள ஆயங்கள், பெரிய கோணத் தொலைவுகளை அளக்க வடிவமைக்கப்பட்ட விரிவான சிறப்பு நுட்பமுறை களைப் பயன்படுத்தி அளக்கப்படுகின்றன. பிறகு இதை விட எளிய முறைகளைப் பயன்படுத்தி மற்ற விண்மீன் களின் ஆயங்கள் அடிப்படை விண்மீண் ஆயங்களி லிருந்து உய்த்துணரப்படுகின்றன. காண்சு: வான் அள suc (Astrometry), waren pxei , வானியல்.
புவியின் இயக்கத்தால் விண்மீன்களின் ஆயங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே. இருக்கின்றன, இது