அடிமானங்கள்
.. சுட்டிடத்தின் அடிப்பகுதி நிலப்பரப்பின் மீது படிய . அமைச்சப்படும்; அல்வாறு நிலத்தின் மீது படி௫ன்ற கட்டிடத்தின் பகுதியை அடிமானம் என்கிறோம். அதாவது கட்டிடங்களும், ஏனைய கட்டுமானங்களும் அடிமானத்தின் மேல் பூமியில் நிறுத்தப்படுகின்றன. ஒருவசையில் அடிமானம்” என்ற சொல் பூமியையும் பூமியின் மேல் வைக்கப்படும் கட்டுமானப் பகுதியையும் அல்லது அவை இரண்டும் கலந்த தொகுப்பையும் குறிக்கிறது. அடிமானத்தின் மூலம் கட்டிடத்தின் பளு பூமிக்கு மாற்றப்படுகிறது. அடிமானங்கள் மண்ணி னால் அல்லது பாறையினால் தாங்கப்படவேண்டும். கட்டிடங்களிலிருந்து வரும் பளுவைப் பொறுத்தும் மண்ணின் தாங்கும் திறனைப் பொறுத்தும் ௮அடிமானங் கள் கணிக்கப்படுகின்றன, அத்துடன் அடிமான வடி வமைப்பின்போது, கட்டிடம் எவ்வளவு ஆழம் படியும் என்பதையும் நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அடி
பளு
பூ மேல்மட்டம்
thar.
ங்டீம் 1, பரவல் அடிமானம்
மண்
அடிமான அமைப்பு
அடிமானங்கள் 277
மானங்கள் பல வகைப்படும். அவற்றில் முக்கியமாக
நடைமுறையில் உள்ளவை:
ஆ) தொடர் பரவல் அடி மானம்
அ) பரவல் அடிமானம்
இ) பாய் அடிமானம் ஈ) பலகை அடிமானம்
௨) நிலத்தூண் அடிமானம் க) ழ்க்குமிழ்த் தாண் அடிமானம்
ஸ பெட்டிக் கணறு அடிமாலாம்
UTUA Hytorero(Footings or Spread Foundations). இவ்வகை அடிமானத்தில் கட்டிடச் ஈவா்களின் மூலமும் தூண்களின் மூலமும் வரும் பளு 8ழ் உள்ள பூமிக்கு, விரிந்து அல்லது பரவலாசுச் செலுத்தப்படுகிறது. இவை சாதாரண கற்காரை (0௦107812) அல்லது வலி
வூட்டிய கற்காரைசுளால் அமைக்கப்படுகின் மன. இவை சதுர, நீண்ட சதுர, வட்ட வடிவங்களில் அமைக்கப்படுகின் மன.
பாறை அல்லது கடினமான மண்
படம் 2 தொடர் பரவல அடிமானம்
பூரி மேல்மட்டம் 4 _ ZR
நிலத் தாண் அடிமானம்
படம் 9. திலத்தாண் அடிமானம்