இது மனித உடலின் தோலில் உள்ள உயிரணுக் களுக்கு நிறத்தை அளிக்க இயலாவிடில் அதனால் தோல் வெளுப்பு தோயை (0116௩) விளைவிக்கும் பிற்பகுதிச் சுரப்பி
இச்சுரப்பியிலிருந்து வரும் ஹார்மோன் (8011 41806- tic hormone-ADH) சிறுநீரக நுண்குழல்குளிலீருந்து (ஈசா பய) மறுபடியும் தண்ணீரை ஈர்க்கும் சக்தி யை (reabsorption of water) Dysart, நீரிழிவு என்னும் நோயை (012461 1191010405) ஏற்படுத்தும்,
ஏ.ஜி
நூலோதி
1. Arthur C. Guyton, M.D, The Text Book of Medical Physiology Sixth Edition, IGAKU ShoinjSaunders, W. B. Saunders company, 7210-1981.
2. John R. Brobeck. Ph. D., M.D., Best & Tayfor’s Physiological Basis of Medical Practice. Tenth Edition, Williflms & Wiifins Baltimore/London-!981.
அடியுரம்
எருவையும் உரங்களையும் இலாபசரமாகப் பயன் , படுத்த வேண்டும். தகுந்த வகையான உரத்தைத் தக்க முறையில் தேர்ந்தெடுத்து, அதனைத் தகுந்த காலத் இல் இட்டுப் பயிரிட வேண்டும், உரங்களைத் தூவுதல், இடுதல், இலைகளில் தெளித்தல் (101181 spray) sero மூன்று முறைகளில் பயிர்களுக்கு அளிக்கலாம். அடி. யுரம் இடுதல் (25௨1 ராஐ, மேலுரமிடுதல் (7௫ ப்ர051௩ஐ) எனும் இரு முக்கிய முறைகளில் எரு இடப்படு இறது. பொதுவாகப் பயிர்களுக்கு இடப்படும் குப்பை எரு, தொழு உரம் போன்றவை பயிர்களை வளர்ப் பதற்கு முன்னால் அடியுரமாக இட்டுப், பின்னார் அதை நன்கு மடக்கி உழுது விடுவது வழக்கம். காய்கறிப் பயிர்களின் நாற்றுகளை நடும்பொழுது அவற்றைச் சுற்றி வட்டமாசு அல்லது அரை வட்டமாக உரங்களை இட்டு நடும் வழக்கமும் உள்ளது (83001ஈஐ. நீர்லிட்டுப் பயிர் செய்யும் நெல் வயல்களில் பயிர் செய்வதற்கு முன்பு தழை உரங்களை வேண்டிய அளவு இட்டு, மிதித்து, மண்ணினுள் மக்கச் செய்வது வழக்கம். Aur gars பயிர்களுக்குத் தேவையான உரங்களில் பாதியை அடியுரமாகவும் மீதியை மேலுரமாகவும் ் கொடுப்பது வழக்கம். ஒரு செடிக்கு அதனுடைய வளர்ச்சிப் பருவத்தில் குறிப்பாக அதன் தழை வளர்ச்சி நிலையில் (1/62612(476 80880) அதிக உணவுச் சத்துக்கள் வேண்டியுள்ளன. இப்பழுவத்தில் எந்தவகைக் குறை பாடு இருந்தாலும் அது மகசூலைப் பாதிக்கும். அகனால், இப்பருவத்தில் உரமிடுவது மிக அவசியம்,
அடியுரம் 282
இதற்காக அடியுரம் இடுவது என்ற முறை பின்பற்றப் படுன்றது. இம்முறை முக்கியமானது மட்டுமன்றித் தவிர்க்க முடியாததும் ஆகும். இதற்குப் பஇலாக மேலுரமாக மட்டும் உரமிடுவதால் பயன் மிகுதியாகக் இடைக்காது. அடியுரம் இடுவது எல்லாப் பயிர்களுக் கும், முக்கியமாக, வயல் பயிர்களுக்கும், தோட்டக்கால் பயிர்களுக்கும் இன்றியமையாத செயல்முறை. மானா வாரிப் பயிர்களுக்கும் குறைந்த அளவு கரங்களைத் தக்க பருவத்தில் இட வேண்டும். அடி உரத்தின் அளவு, பயிர்கள், நிலத்தின் தன்மை ஆூயெவற்றைப் பொறுத்து வேறுபடும். அடியுரம் போடுவதால் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் அடியுரத்தில் போடப்படும் தழைச்சத்தில் மிக விரை வில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு முதலில் அம்மோனியா உப்புகள் உண்டாடுிப், பிறகு செடி யினால் எடுத்துக் கொள்ளக் கூடிய நைட்ரேட் உப்பு கள் உண்டாகின்றன. அப்படி மாறும்பொழுது நெற் பயிர் அம்மோனியா சத்தையே உபயோகித்துக் கொள். கிறது. தைட்ரேட் உப்பைத் தோட்டக்கால், மானவாரிப் பயிர்கள் எடுத்துக்கொள்ளும் மணிச்சத்தை (108011011௦ 8௦/0) அடியுரமாக இடும்பொழுது அது நிலத்தில் அப்படியே நிலைப்படுத் த:ப்படுகிறது (700). இத்திலை யில் வோர்களின் மூலம் வெளிப்படுகின்ற நீர்மங்கள் (004169) செடிகளுக்கு உணவாகின்றன. சத்தை அடியுரமாக இட்டால் அது எவ்வித மாறுதலும் அடையாமல் அப்படியே பயிர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சாம்பல்
Gur sits sete een 1_mvsoer (Micronutrients) அடியுரமாக இடுவதில்லை, இவற்றின் தேவை Dery களுக்கு மிகக் குறைவு, மேலும் இவற்றை அடியுரமாக - இட்டால் மண்ணில் ஏற்படும் மாதிறங்களினால் இவை செடிகளுக்குக் கிடைக்காமல் போகக்கூடும், பொதுவாசு இரும்புச்சத்து கவிரமற்ற நுண் ஊட்டங்களைத் தெளித் தல் மூறையில் கொடுப்பதுதான் அதிகப் பயன் அளிக்கும்.
பொதுவாசுப் பயிர்களுக்கு உரமிடுவதற்கு முன்னால். மண்ணில் அமைந்து கடக்கும் ஊட்டச்சத்துக்களை மண்பரிசோ தனையின் மூலம் அறிந்து, அதற்கேற்பத் தக்க உரமிடுவது அவசியம், பயிர்களுக்குத் தேவை யான உரங்களை மட்டுமே இட வேண்டும், தேவை யில்லாமல் மிகுதியான உரங்களைப் பயிர்களுக்கு இடுவ தால் வீண் செலவு ஏற்படுவதோடல்லாமல் பாதகமான விளைவுகளும் ஏற்படக்கூடும்,
உ.௮
தூலோதி
1. Daje, J. A. Manures and Manuring ICAR,— Farm Bull, New Delhl, No. 7., 5-7, 1957. -
2. Foth, D. Henry. Fundamentals of Soil Science. John Wiley & Sons, New York, p- 3372340, 1984. J
ர்
f