8௦0 அடுக்குக்குறி
நூலோதி
3, பாண்டியன் ஜெயராஜ், போ, சியல், தமிழ் நாட்டுப் பாடநூல் சென்னை.
(2978) சுழ்நிலை நிறுவனம்;
8. பாலசந்திர கணேசன் கே. ஆர், (1970): "OP நிலையியல், பரிணாமம், மரபியல்” தமிழ்நாட்டுப் பாடநூல் திறுவனம், சென்னை.
3. Odum E P. (1969) Fundamentals of Ecology- W.B. Saunders
அடுக்குக் குறி
ஓர் இயற்கணிதக் கோவையில் (120942 exprese வர எத்தனை அடுக்குகள் (powers) உயர்த்தப்படுகின் றனவோ அத்.த எண்ணிக்கை அடுக்குக்குறி (800002) எனப்படும். அடுக்குக்குறி தேோர்மமாகவோ (positive) எதிர்மமாகவோ (122816), தொகையாகவோ (1௩(68- ral) பின்னமாகலோ இருக்கும். ஈட, ப என்பவை நோர்ம முழு எண்களாகவும் 8, 0 என்பவை எண்களாகவோ (யாம்). சார்புகளாகவோ (functions) இருப் பின் ஈீழ்வரும் அடுக்குக்குறிப் பண்புகள் உண்மை யாகும்.
உய = aC! +4) aman = (ய ௫) போ = jam (வ = gun
alju =m/f/a_
(பதத ட படே =mbp/a = 4b bm
(ஹு (வடர ன am /hu
m fab =m/a. mb. m/a/b = mJapmJb Gt ADEGSGEDE enter HF uiwairs (Transcendental) இருக்கும். எடுத்துக்காட்டாக Y = ௨.5 என்பதைக் கூறலாம், இங்கு ௨, மாறிவிகளாகவும் (Constants), x என்பது சாராத மாறியாகவும் (Independent variable) Basen. a= 7 எனில் மடக்சைச் சார்பின் ((logari- thmic function) Gaur prs senuuyth. இந்த வளை வின் சில பண்புகள் வருமாறு: (௮) இது ( அச்சுக் கோ, 1 அச்சுக்கோ, அல்லது ஆதிக்கோ (ஜு சமச்சீர் உடையதன்று.
(ஆ) 11. என்பதில் இது 7 அச்சை வெட்டு மாயின், இகன் அணுகுகோடு (௨9 0ற(016) % அச்சாகும். (இ) 26-இன் எந்தக் இட்டமான மதிப்பும் (01௭116 48145) Y-cow agus (infinite) ஆக்காது.
ந ன 7 எனில் 000 எனும்போது 1-0 ஆகும். மேலும் %-இன் பாதிப்பு அதிகரிக்கும்பொழுது *-இன் மதிப்பு தொடர்ச்சியாகக் குறையும்,
b> I எனில் ௩-0 எனும்போது 7-0 ஆகும். மேலும் 5-இன் மதிப்பு அதிகமாகும்போது *%-இன் மதிப்பு தொடர்ச்சியாகக் கூடும்,
b= 1 எனில் மேற்குறித்த வளைவு (வாகி % = 1 என்ற நோர்கோடாசுக் அமையும்.
க்கு ஏற்ற மிக வசதியான மதிப்பு 16* என்ற எண் ஆகும். அதன் வளைவு ம என்ற எண்ணுக்கு விளக்கிய மிகப்பொதுவான வளைவுக்கு வடிவொத்திருக்கும்; ஆனால் அதன் சரிவு (51005) வேறுபட்டிருக்கும், ஓர் அடுக்குக் குறிச்ச்மன்பாடு (Exponential equation) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குக்குறிச் சார்பு களை உள்ளடக்கியதாக நருக்கும். பெரும்பாலும், அதனைத் தீர்க்க வேண்டுமாயின் இருபுறமும் மடக்கை கண்டு அதனால் வரக்கூடிய இயற்கணிதச் சமன்பாடு களின் தீர்வைக் காணவேண்டும்.
௦-இன் அடுக்குக்ருறிச் சார்பு குறித்த ஆயூலரின் தேற்றம்; IX cosx ia isinx = ¢
நூலோதி Van-Nostrands Scientific Encyclopaedia, Fifth Edition Van Nostrand Rainhold Company- 1976.
அடுக்குக்குறிப் பரவல்
தொடர் பரவல்களில் ஒரு இறப்பு வசை, ஒற்றைத் தன்னளவும் (737௨621600) ஒற்றை மாறியும் (Variable) உள்ள அடுக்குக்குறி அடர்த்தி சார்புகளின் வடிவம் ௦ாஷ(இக்ரு (௦ ஆகும். இங்கு, க, ஆன, வரம்பு நிலைமைச் சார்புகள் ஆகும். (2; 22” வட என்ற பல தன்னளவுகள் கொண்ட அடுக்குக் @Puurasher (Exponential distribution) sgaw 0(2,, இஃ. மே (பேக * ட்டு ஆக அமையும்.
தொடர்ச்சியற்ற வசைகளுக்கும் பன்மாறி வகைகளுக் கும் கூட இதையொத்த வடிவங்களை அமைக்கலாம். பெரும்பாலும் பல செந்தரப் பரவல்கள் (51800ப814